Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: சூளுரை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Adjuration
ஆணை வழிப்படுத்துதல் சூளுரைத்து ஏவுதல்.
Adjuratory
சூளுரை ஏவல் தாங்கிய.
Avowal
உறுதிமொழி சூளுரை.
Bename
பெயரிடு குறிப்பிடு சூளுரை.
Conjurement
ஆணைவழிப்படுத்தல் சூளுரைத்து ஏவுதல்.
Coronation-oath
அரசரின் அல்லது அரசியின் முடிசூட்டு விழாச் சூளுரை.
Damn
சூளுரை சபதம் தெறுமொழி வஞ்சினம் சாபம் மிகச் சிறு அளவு அளவும் சிறிய அளவு (வினை) கண்டி மீளாத்தண்டனைத் தீர்ப்பளி நரகத்துக்கு உரியதாக்கு தெறுமொழி கூறு பழி சாபமிடு.
Dispensable
இன்றியமையத்தக்க கட்டாயத் தேவையில்லாத சட்டவிதி சூளுரை முதலியவற்றின் வகையில் சிறப்புத் தறுவாய்களில் தளர்த்திவிடக்கூடிய.
Expletive
சாரியை அசைநிலை யாப்புநிரப்பு அசை பொருளற்ற இடநிரப்புச்சொல் சூளுரையில் வரும் பெற்றுரை (பெ.) செய்யுள் இசை நிரப்புவதற்குப் பயன்படுகிற ஓசைநிரப்புதற்குமட்டுமே சேர்க்கப்படுகிற. இடநிரப்பியலான.
Jingo
ஆரவார நாட்டுப்பற்றாளர் கிளர்ச்சித் தேரியவாதி (வர.) 1க்ஷ்ஹ்க்ஷ்-இல் பீக்கன்ஸ்பீல்டுப் பெருமகனார் கொள்கை ஆதரவாளர் (பெ.) அசட்டுத் துணிவான கீழ்த்தரமாக மக்களைத் தூண்டிவிடுகிற குறுகிய பகட்டார வாரத் தேசீயஞ் சார்ந்த மக்களைக் கிளஜீவிடும் பாடல்களால் மட்டான எழுச்சியுடைய சூளுரைக்குஜீப்பு.
Nonjuror
பிரிட்டிஷ் அரசர் வில்லியம்-மரசி மேரி ஆகியோருக்கு அடக்க உறுதிமொழிச் சூளுரை கூறமறுத்த சமய குரு.
Perform
இயற்று செயற்படுத்து செய்துமுடி வினையாற்று ஆற்று புரி நடத்து கையாளு பொதுநிகழ்ச்சி விளையாட்டு ஆகியஹ்ற்றை நடத்து கட்டளை-சூளுரை-செயல் முதலியவற்றை நிறைவேற்று நாடகம் நடி பாடல்பாடு சூழ்ச்சி இழை செயற்பொறிகள் காட்டு பயிற்றுவிக்கப்பட்ட விலங்குகள் வகையில் செய்துகாட்டு.
Perform
இயற்று செயற்படுத்து செய்துமுடி வினையாற்று ஆற்று புரி நடத்து கையாளு பொதுநிகழ்ச்சி விளையாட்டு ஆகியஹ்ற்றை நடத்து கட்டளை-சூளுரை-செயல் முதலியவற்றை நிறைவேற்று நாடகம் நடி பாடல்பாடு சூழ்ச்சி இழை செயற்பொறிகள் காட்டு பயிற்றுவிக்கப்பட்ட விலங்குகள் வகையில் செய்துகாட்டு.
Perjury
பொய்ச்சத்தியம் பொய்க்கரி கூறுதல் சூளுரை மீறுதல்.
Pledge
பிணையம் பிணையப்பொருள் பிணையாயிருக்கும்நிலை ஈடு அடகுப்பொருள் மரபுச்சின்னம் குழந்தை அன்பின் அறிகுறி ஆதரவின் சின்னம் வருங்குறிச் சின்னம் நலம் விழைவிசைவு பிறர்நலங் கருதிக் குடிநீர் வகை அருந்துதல் உறுதிச்சொல் வாக்குறுதி மது நிறுத்த ஒப்பந்த உறுதி அரசியல் தலைவரின் செயலுறுதிச் சூளுரை (வினை.) பிணையமாக வை அடகு வை நாணயத்தை முன்வைத்து உறுதியளி நலம் விழைவறிகுறியாக அருந்து.
Retract
பின்னிடு பின் இழு பின்வாங்கு உள்வாங்கு சுருங்கு பின்வாங்கிக்கொள் உள்நோக்கிச் சுருக்கிக்கொள் பின்னுக்கு இழுக்கத்தக்கதாயிரு சுருக்கத்தக்கதாயிரு உறதி கைதுற சொன்னசொல் மாற்று சூளுரை திரும்பப் பெறு கொள்கை மறு கருத்துக் கைவிடு கூறியது பொய்யென ஒத்துக்கொள் தவறென ஏற்றுக்கொள் தள்ளுபடி செய் நாக்கு உள்ளிழுத்து உச்சரி சதுரங்கத்தில் முந்திய காயின் இயக்கத்தை மறித்தியக்கு.
Retractation
தள்ளுபடி செய்தல் உத்தரவை மாற்றுதல் சொன்னதிலிருந்து பிறழ்வு சூளுரை மாற்றுதல் பின்னடைவு.
Salute
வணக்கமுறை வணக்கச்செயல் வந்தவுடன் வணக்கந் தெரிவிப்பு செல்லும்போது வணக்க அறிவிப்பு வணக்கமுறைதெரிவிப்பு வணக்கமுறை ஆயுத அசைப்பு வணக்கமுறைக் கொடியசைப்பு வணக்கமுறை வேட்டு அறிவிப்பு வாட்போரில் தொடக்கத் தற்காப்புமுறை நிலை வணக்கமுறை முத்தம் (வினை.) வணக்கந் தெரிவி வரவேற்புத்தெரிவி வணக்கமுறை காட்டு வணக்க மதிப்பறிவி சந்திப்புமுறை வணக்க முத்தமிடு பிரிவுமுறை வணக்க முத்தம் வழங்கு வணங்கி வரவேற்புச்செய் கண்டு மகிழ்ச்சிதெரிவி புன்னகையால் வணக்க வரவேற்பறிவி வசைத்தாக்குச் சூளுரைமூலம் வரவேற்பறிவி வசைத்தாக்குச் சூளுரைமூலம் உணர்ச்சி தெரிவி வேட்டுமாரி மூலம் வரவேற்பறிவி வேட்டுமாரிமூலம் எதிர்ப்புணர்ச்சி தெரிவி கண்ணுக்கு அல்லது செவிக்குப்புலப்படு வருகிறவர் வகையில் காட்சியளி.
Swallow
தொண்டைக்குழி தொண்டை உணவுக்குழாய் விழுங்குதல் விழுங்கும் அளவு (வினை.) விழுங்கு அகப்படுத்து வளைந்து சூழ் உள் அமிழ்த்திக்கொள் உள் ஈர்த்துக்கொள் உள் இழுத்துக்கொள் உறிஞ்சு உட்கொள் வறிதாக்கு இல்லாதாக்கு அழி ஒழித்துவிடு பேச்சுவகையில் ஆராயாது நம்பி ஏற்றுக்கொள் எதிர்க்காது ஏற்றுக்கொள் பொறுத்தக்கொள் ஏற்றமைந்துவிடு பொறுமையுடன் ஏற்றக்கொள இகழ்ச்சி பொறு சொன்னசொல் மாறு சூளுரை மாற்று மென்று விழுங்கு விழுங்குதல் போன்ற தாடை அசைவு காட்டு.
Swear
சூளுரை (வினை.) ஆணையிடு ஆணையிட்டுக்கூறு உறுதிகூறு உறுதியாகக் கூறு ஆணைநேர்ந்து வை ஆணையிடுவி.
Swearing
சூளுரை ஆணைமொழி.
Swearword
கீழ்த்தரச் சூளுரை.
Thunder
இடியோசை இடியேறு பேரொளி (வினை) இடி இடியொலி முழக்கு பெருமுழக்கஞ் செய் உரக்க அடித்துச் சூளுரை.
Unswear
சூளுரை மாற்று ஆணை அவிழ்த்துவிடுஎதிர் ஆணையிடு.
Volley
எறிதொகுதி பாய்கணம் கணைமாரி குண்டு மாரி சொல்மாரி வசைமாரி சூளுரைமாரி அலையலையான அடுக்குத்தொகுதி அடுக்குக்கான கூச்சல் அதிர் வேட்டெறிவு பீரங்கிகள் ஒரே சமயத்தில் கூட்டாக வீசும் குண்டு வீச்சு நிலந் தொடுமுன் பந்தடி (வி.) எறிபடைத் தொகுதி வீசு கணைமாரி பொஸீ விழுமுன் அடி.
Random Fonts
TAC-Valluvar
Download
View Count : 7916
Tam Shakti 2
Download
View Count : 6967
Tab-Chandra
Download
View Count : 28168
TAB-Amala
Download
View Count : 22798
TAC-Kaveri
Download
View Count : 7056
Tam Shakti 12
Download
View Count : 18996
Karumpanai
Download
View Count : 11872
GIST-TMOTAbhirami
Download
View Count : 14997
Tam Shakti 29
Download
View Count : 24591
Arangam
Download
View Count : 16601
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website