Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: சூழலில்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Condition
நிலைமை நன்னிலை தகுதி முறைமை பண்பு படிநிலை தரம் உயர்நிலை மனநிலை உணர்ச்சிநிலை ஒப்பந்த விதியின் வரையறைக்கூறு கட்டுப்பாடு முன்னீடு செயலுக்கு முன்பே பெற்றிருக்கவேண்டிய இன்றியமையாக்கூறு (அள.) காரியத்துக்குரிய காரணக்கூறான இன்றியமையா முன்னிகழ்ச்சி (சட்.) கடப்பாட்டுக்குரிய முன்வரையறை (இலக்.) முன்வரையறைக் குறிப்பு முன் வரையறை வாசகம் (வி.) கட்டுப்பாடு விதி வரையறைமீது ஒப்புக்கொள் தக்க சூழலில் வை வேண்டும் சூழ்நிலையமை தகுதியுடையதாக்கு கட்டுப்படுத்து வரையறு உறுதிசெய் வாணிகச்சரக்கின் நிலையை ஆராய்ந்து பார்.
Distanceless
மூடுபனிச் சூழலில் தூரப் பார்வைக்கு இடமில்லாத படவகையில் தூர அளவுகாட்டும் வகைமுறை இல்லாத.
Domesticate
வீட்டுவாழ்கையில் பற்றக்கொள்ளச் செய் குடுமபப்பற்று உண்டுபண்ணு நாகரிகப்படுத்து மூர்க்கத்தன்மை குறை வசப்படுத்து. மனைப்பண்பூட்டு வீட்டுச் சூழலில் பழக்கு. பயிற்றுவி நாட்டுச் சூழலுடன் இயைவி தாய்நிலச் சூழலுடன் இணக்குவி.
In
உள்நோக்கிய உள்நோக்கிச் செல்கிற (வினை) உள்ளே எடுத்துச் செல் உள்ளடை வளைத்து அடைப்புச் செய் உள்ளிடு உள்டவை அறுவடையாகச் சேகரி (வினையடை) உள்ளே உள்ளிடத்தில் உள் இருக்கும் நிலையில் வெளியே னிறராநிலையில். வந்து சேர்ந்துறள்ள நிலையில் உள்ளிடத்துக்கு உட்புறமாக உள்நோக்கி உள்நோக்கி வருகிற உடனாக மிகையாக வழக்காற்றில் புதுமைப்பாணியாக பணியேற்ற நிலையில் செயல் நிலையில். விளையாட்டில் ஆட்ட நிலையில் உள்டதொய்வாக நன்கு வரிந்திழுத்து ஈடுபடத்தக்க நிலையில் அருகே உள்ளின நோக்கி இல் இடத்தில் இடையில் நடுவில் உள்ளே எல்லைக்குள் வாயில் கடந்து உள்ளாக நடுவாக இடையே அருகே நெருங்கி சூழலில் காலத்தில் வேளையில் கட்டத்தில் ஏல்வையில் வேளையிடையே செயலில் செயலிடையே முறையில் துறையில் ஊடாக வாயிலாகக் கொண்டு பண்பில் பண்புகளிடையே பண்புகாரணமாக.
Krypton
மறைவியம் - நிறமற்ற மந்த வளிமம்; சூழலில் 1ppm அளவுடையது; குழல்விளக்குகளில் (fluorescent lamps) பயன்பெறுகிறது
Locate
இடங்குறிப்பிட்டுக் காண் நுணுகி இடங்குறி சூழிடங்காண் எல்லைகுறி இடத்தில் அமைவி இடநிறுவு சூழலில் அமைவி.
Shine
ஒளி பளபளப்பு மெருகு ஒளியுடைமை பளபளப்புக் குன்றாநிலை புதுமெருகு (பே-வ) புலனுணர்வு சொரணை (பே-வ) சண்டை சச்சரவு (பே-வ) குழப்பம் (வினை.) ஒளிர் சுடரிடு ஒளிகாலு சுடர்வீசு பளபளப்பாயிரு விளங்கு துளங்கு பிறங்கு ஒளியுடையதாய்த் திகழ் விஞ்சு மேம்படு இனத்தில் சிறப்புடையதாயிரு சூழலில் முதன்மையுடையதாயமை ஒளிபரப்பு புகழுடையதாயிரு (பே-வ) ஒளியுடையதாக்கு (பே-வ) பளபளப்புடைய தாக்கு மெருகூட்டு.
Random Fonts
Pandian
Download
View Count : 23144
AndalTSC
Download
View Count : 6730
Kallar
Download
View Count : 40133
TAMu Maduram
Download
View Count : 10866
UthayaNet
Download
View Count : 17572
Bavani
Download
View Count : 24200
GIST-TMOTPattinathar
Download
View Count : 16100
Aavarangal
Download
View Count : 23706
Imayam
Download
View Count : 9463
TAU_Elango_Juliee
Download
View Count : 15030
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website