Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: சூழல்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Aerostatics
வளிச்சூழல் சமநிலையில் வளியின் அமைதி நிலை பற்றிய இயற்பியல் வான்கூண்டு செலுத்தும் கலை.
Agrements
இணக்கப்பண்புகள். உகந்த சூழல்கள்
Alien
அயலார் வெளியார் பிற இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்டு நிலைபெற்ற செடி அல்லது உயிரினம் வெளிவரவினம் (பெ.) பிறிதொன்றிற்குரிய புறம்பான வெளியிடத்திற்குரிய விருப்பத்திற்கு ஒவ்வாத சூழலுக்கு உகவாத ஒத்திசைவற்ற இசைவு அறுபட்ட தனக்குரியதல்லாத புறஆட்சிக்குரிய முரணியல்பான விலக்கப்பட்ட (வினை) அயலாக்கு அன்னியமாக்கு தொடர்பறு (சட்.) உடைமைமாற்று.
Ambience
சூழல் சூழ்விளைவு சுற்றுப்புறத்தோற்றம்.
Ambient Condition
சூழல் நிலை
Ambient Conditions
சூழல் நிலைமை
Ambient Error
சூழல் பிழை
Ambient Temperature
சூழல் வெப்பம்
Anti-matter
எதிர் மீப்பொருள் நிலவுலகப்பொருட்சூழல் கடந்த மறிமின் அல்லது மறிகாந்த ஆற்றலுடைய பொருளின் துப்ள்.
Atmosphere
வளிமண்டலம் பவனம் வளிச்சூழல் ஆவியமுக்கம் படத்தின் பின்னணித் தொலை உணர்வு சூழ்நிலை.
Atmosphere
காற்றுச்சூழல்வளிமண்டலம் வளிக்கோளம்
Autecology
தனியுரிச் சூழலியல்
Awareness
தெரிநிலை விழிப்புள்ள நிலை சூழல் உணர்வு பொறியுணர்வு முன்னுணர்வு.
Background
பின்னணியமைப்புபின்னணி வண்ணம்பின்னணிச்சூழல்பகட்டாக எடுத்துக் காட்ட உதவும் ஒவியப் பின்னணிபின் பக்கம்பின்னணிக்களம்மூலைபின்னிடம், மங்கல் நிலைதேய்நிலைஒய்நிலைதனிமனிதரின் பண்பாட்டறிவு அனுபவங்களின் தொகுதிthe space behind the principal figure of a picture
Bested
நெருக்கப்பட்ட சூழலுப்படுத்தப்பட்ட நிலைக்குட்பட்ட.
Bio Facies
உயர்நிலைப் பாறைப்படிவச் சூழல்
Biocoenosis
சார்விணைகுழும வாழ்வு சூழலுக்கேற்ற தற்காப்பு முறைகளுள் ஒன்றாக உயிர்கள் ஒன்றை ஒன்று சார்புற்றுக் குழுமிவாழ்தல்.
Biocoenotic
சார்விணைவாகக் குழுமி வாழ்கிற சூழல் சார்ந்த.
Bionomics
சூழல் தொடர்பு பழக்கவழக்கங்கள் ஆயும் உயிர்நுற் பிரிவு.
Canny
விறல் படைத்த சாமர்த்தியமான சூழல் புரிந்து கொள்கிற உலகியல் திறமைவாய்ந்த கூரிய அறிவுள்ள நற்பேறான நன்னிமித்தமுடைய இடர்ப்பாடு நீங்கிய நலமான வசதியான கடுஞ் சிக்கனமான மென்னயமிக்க சூழ்ச்சி நயமுடைய.
Capitalism
நிலைமுதலுடைமை முதலாண்மை முதலீட்டாட்சி முதலீட்டாட்சிச்சூழல் முதலாளித்துவம் தனியுடைமை முதலாளித்துவ ஆதிக்கம்.
Casehistory
முன் மரபு மருத்துவத்துக்கான தனி வரலாறு-மரபு-சூழல்கள் பற்றிய விளக்கத்தாள்.
Circumstance
சூழ்நிலை கால இடச்சூழல் உடனிகழ்வு தொடர்புடைய செய்தி புறநிலைச் செய்தி புறக்கூறு நுணுக்க விவரம் புற ஆரவாரம் ஆசாரம் சடங்கு முறை (வி.) சூழ்நிலையில் கொண்டுவிடு.
Coldblooded
உணர்ச்சியற்ற கல்நெஞ்சுடைய (உயி.) மீனினம்போலச் சூழல் தட்பவெப்பநிலை சார்ந்த குருதி வெப்பநிலையுடைய உணர்ச்சிவசத்தால் செய்யப்படாத மனமாரச் செய்யப்பட்ட.
Comrade
தோழன் ஏல்ன் நெருங்கிய துணைவன் உற்ற நண்பன் பொதுவுடைமை பொதுவறச் சூழல்களில் தனி மனிதர் குறித்த மதிப்படைமொழி.
Random Fonts
Rasigapria PC
Download
View Count : 10087
TAMu Maduram
Download
View Count : 10848
Tam Shakti 36
Download
View Count : 18390
TAU_Elango_Madhavi
Download
View Count : 22707
Tam Shakti 30
Download
View Count : 6830
Madhuvanthi
Download
View Count : 25636
Tam Chandra
Download
View Count : 49780
Tam Shakti 21
Download
View Count : 6235
Nallur
Download
View Count : 39371
TAU_Elango_Rathnam
Download
View Count : 8365
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website