English to Tamil Dictionary: செங்குத்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abrupt
தொடர்ச்சியில்லாததுண்டிக்கப்பட்டஅற்று விழுதல் முரிவுதிடீரென்றுசெங்குத்தானதிடீர் வீழ்ச்சியானமுரடாணdisconnectedbroken offabruption (n.)breaking offabruptly (adv.)
Anticlinal
(மண்.) நில அடுக்கின்கவிகை மடிப்பு. (பெ.)(மண்.) கவிகை மடிப்பான இருபுறச் சாய்வுடைய (உள்) தண்டெலும்பு வளையங்களில் இருபுற வளையங்களும் தன்மை நோக்கிச் சாயும்படி உந்தலான நடுவளையமாக அமைந்துள்ள (தாவ.) தண்டிலிருந்து செங்குத்த்க வளர்கிற.
Apeak
(கப்.) செங்குத்தாக நேர் நிமிர்வாக.
Aplomb
செங்குத்துநிலை தன்னிறைவு நிறைவமைதி.
Arduous
செங்குத்தான வரமுடியாத எளிதில் செய்ய இயலாத கடினமான சுறுசுறுப்புள்ள வலிமையுடைய.
Arete
செங்குத்தான மலைச்சரிவு.
Ashlaring
மேவடை மோட்டு மச்சின் கோண் இடைவெளிகளை அடைத்து மறைக்கும் செங்குத்தான பலகைத்தட்டி.
Bergschrund
மலையேறலில் செங்குத்தான மேற்சரிவனினின்றும் பனிப்படலம் விலகுமிடத்தில் ஏற்படும் பிளவு.
Bluff
அகன்ற செங்குத்தான முகப்புடைய மேட்டு நிலம் சுவர் போன்ற மேட்டு முகப்பு(பெ.) செங்குத்தான முகப்புடைய முரட்டுத்தனமாகப் பேசுகிற மொட்டையாகக் கூறுகிற பருவெட்டமான நௌிவுச்சுழிவற்ற பண்பு நயமற்ற மூடிமழுப்பாத மனந்திறந்த கட்டற்ற.
Bluff
செங்குத்துத் சரிவு
Bold
துணிவுள்ள தீரமிக்க திண்ணிய உரமுடைய ஆணவமிக்க தன்னம்பிக்கையுடைய நாணமில்லாத அடக்கமற்ற வரம்புமீறிய எடுப்பான முனைப்பான புறப்புடைப்பான எளிதில் புலப்படத்தக்க முயற்சி குன்றாத செயலுக்கமுடைய மேடான செங்குத்தான திடுமென்ற.
Bolt
அம்பு குறுக்கை வில்லின் வன்மைமிக்க குறுங்கணை தாழ் தாழ்ப்பாள் செரூகு குண்டுசி இடியேறு துணியின் அளவு வரையறையுடைய சுருள் அச்சகத்தாள் திடீரெனப் புறப்பாடல் (வினை) தாழ்ப்பாளிடு கதவடை பூட்டு தளையிடு விலங்கிடு விரைவுடன் தூக்கி எறி துள்ளு பாய் திடீரென வெளியேறு வெடி வேட்டுவிடு விரைவில் விழுங்கு விட்டுவிலகு செறித்தேடு கட்டுமீறு ஆதரவு அளிப்பதை நிறுத்து (வினையடை) செங்குத்தாக நேராக.
Bolt-upright
செங்குத்தாக நேராக நிமிர்ந்து.
Bridgeboard
ஏணிப்படிகளில் படிப்பலகைகளை ஏற்றி இணைக்கும் செங்குத்தான பலகை.
Brink
செங்குத்தான ஓரம் நீர்நிலையின் முடிவெல்லை கரை விளிம்புர
Butte
செங்குத்தாயுயர்ந்து தட்டையான உச்சியுல்ன் சூழ எத்தொடர்பு மில்லாமல் தனியொரு தூபிபோன்று நிற்கும் குன்று கோவுயர் குன்று.
Canyon
கெவி விடர் இடுங்கிய செங்குத்தான பள்ளத்தாக்கு.
Canyon
செங்குத்துப் பள்ளத்தாக்கு
Catenarian, Catenary
சங்கிலி வளைவு செங்குத்துக்கோட்டிலமையாத இரண்டு குற்றுக்களிலிருந்து தளர்த்தியாய்த் தொங்கும் ஒரு சீரான சங்கிலியினால் ஏற்படும் நௌிவு (பெ.) சங்கிலி நௌிவு போன்ற சங்கிலி நௌிவுக்குரிய.
Cathetus
(வடி.) செங்கோடு மற்றொரு நேர்வரைக்கு அல்லது தளத்திற்குச் செங்குத்தாகவுள்ள நேர்வகை.
Center Vertically
நிலைக்குத்து மையப்படுத்தல் செங்குத்தாய் மையப்படுத்து
Cheval-glass
செங்குத்தாய் நிற்கும் சட்டங்களில் தங்கி ஊசலாடும் உயரமான நிலைக்கண்ணாடி.
Cleve
செங்குத்தான பாறை குன்றுசூழ் பகுதி.
Cliff
கொடும்பாறை செங்குத்தான பாறை மலையின் செங்குத்தான பகுதி கடல் நோக்கும் செங்குத்தான பாறை.
Cliff
ஓங்கல் செங்குத்துப்பாறை
Random Fonts
Priya Bangla Font
Priya
Download
View Count : 15215
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 9221
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 14321
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 14066
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 20150
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 10122
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 41451
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 16372
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 31323
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 17116

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close