Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: செடியில்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Androgyny
இருபால் கூறுகளும் ஒருங்கே உடைமை(தாவ.) ஒரு மலரிலேயே அல்லது ஒரு செடியிலேயே பூவிழையும் கருவகமும் உடன்கொண்டு இயலும் செடியினம்.
Epiphyte
ஈரினச் செடி ஒட்டு ஓரினச் செடியில் மற்றோர் இனச்பெசடி சேர்ந்து விளைதல் விலங்கின் உடலில் ஒட்டுகின்ற புல்லுருவி நாயுருவி.
Evapotranspiration
மண் செடியிலிருந்து ஆவியாதல்
Flower
மலர் மலர்ச்சிநிலை பூஞ்செடி மலருக்காகப் பேணி வளர்க்கப்படுஞ் செடி வாழ்வின் கட்டிளம்பருவம் மலர்ச்சிப்பருவம் இனத்திற் சிறந்தது தனிச்சிறப்புடையவர் தனிச் சிறப்புடையது மிகச்சிறந்த கூறு உயிர்ச்சத்து நிறைவளத்தின் திருவுரு பொங்கல் சின்னம் சொல்லணி நடையணி (வினை) மலர்களைத் தோற்றுவி அலர்வுறு மலர்ச்சியுறு வனப்புடன் விளங்கு தோட்டச்செடி பூக்கவிடு செடியில் மலர் தோன்றச்செய் பூக்கும் படிபயிற்று பூவேலை செய் மலர்வடிவங்களால் ஒப்பனை செய்.
Gemmation
தளிர்த்தல் மொட்டுவிடுதல் மொட்டுவிடும் முறை மொட்டுகளின் ஓழுங்கமைப்பு மொட்டுவிடுதல் மூலமான இனப்பெருக்கம் தாய்ச்செடியில் அல்லது உயிரில் மொக்குகளாக வளர்ந்து பின் தாய் உருவிலிருந்து பிரிந்து புதிய செடி அல்லது உயிராதல்.
Inoculate
நோய்த்தடுப்பு ஊசி போடு தொற்று நோய்களைத் தடுக்க அந்நோயணுக்கள்கொண்ட மருந்தினை ஊசிமூலம் உடலிற் செலுத்து செடியில் தளிரினை அல்லது மொட்டினைச் செருகி ஒட்டி உண்டுபண்ணு.
Monoecious
(தாவ) இருபாலிய ஆணுறுப்புக்களும் பெண்ணுறுப்புக்களும் ஒரே செடியிலுள்ள (வில) இருபால் கூறுகளும் ஒரே உயிரில் உள்ள.
Nodule
திரளை சிறு உருண்டை செடியில் சிறு கணு புடைப்பு முனைப்பு
Purpurin
எருக்குச்செடியிலிருந்து பண்டு எடுக்கப்பட்ட செஞ்சாயம்.
Safflower
குசும்பச்செடி இதழ்ச்சாயத்தில் பயன்படுத்தப்படும் செல்வண்ணப்பொருள் த புதர்ச்செடி வகை உலர் குசும்பப் பூ குசும்பச் செடியிலிருந்து எடுக்கபடுஞ் சிவப்புச்சாயம்.
Safflower
குசும்பச்செடி இதழ்ச்சாயத்தில் பயன்படுத்தப்படும் செல்வண்ணப்பொருள் த புதர்ச்செடி வகை உலர் குசும்பப் பூ குசும்பச் செடியிலிருந்து எடுக்கபடுஞ் சிவப்புச்சாயம்.
Scar
வடு துயரம் முதலியவற்றின் நிலைத்த விளைவு இலை முதலியன உதிர்ந்தமையால் செடியில் ஏற்பட்ட வடு விதையின் காம்புவடு (வினை.) வடுப்படுத்து தழும்பு உருவாகப் பெறு.
Viviparous
(வில.) குழவியீனுகிற முட்டையிடாது குட்டிபோடுகிற (தாவ.) சேய் முளைப்புடைய தாய்ச்செடியிலிருந்து கொண்டே இனம்பெருக்குகிற.
Vivipary
தாவரச் சேய்முளைப்பு மரபு தாய்ச்செடியிலிருக்கும் போதே கனி விதை முளைக்கும் பண்பு.
Random Fonts
Shanmugapriya
Download
View Count : 20881
Tab Shakti-21
Download
View Count : 7961
Thevaki
Download
View Count : 12515
Sundaram-0827
Download
View Count : 13267
KaviriTSC
Download
View Count : 12952
NuwaraEliya
Download
View Count : 7963
TneriTSC
Download
View Count : 6486
Lohit
Download
View Count : 43896
TAU-Kabilar
Download
View Count : 20142
Geetham
Download
View Count : 8627
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website