English to Tamil Dictionary: செடிவகை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acanthus
முட்செடிவகை.prickly plant
Aerophyte
ஒட்டுயிர்ச் செடிவகை.
Alkanet
செஞ்சாயவகை செஞ்சாயம் த வேரையுடைய செடிவகை.
Antenna
உணர்கொம்பு பூச்சிவகையில் உவ்ர்ச்சியுறுப்பு (தாவ.) செடிவகைகளில் ஊருதல் தர அமைவு வானலைக்கொடி கம்பியில்லாத் தந்தியில் வானலை வாங்கவும் பரப்பவும் பயன்படுத்தப்படும் அமைவு.
Antirrhinum
நொடித்தால் சுடக்கிடும் மலர்களையுடைய செடிவகை.
Archangel
தலைமைத் தேவதூதன் பெரிய இலைகளையும் மஷ்ர்க் கொத்துக்களையுமுடைய தோட்டச் செடிவகை வறட்டு முட்செடிவகை ஒருவகைப்புறா.
Arghan
நுண்ணயமான நார்வகை நார்தரும் செடிவகை.
Arracacha
உணவுக்குரிய கிழங்குவகை தரும் தென்அமெரிக்கச் செடிவகை.
Arrow-head
அம்புத்தலை பகழிமுனை அம்பு போன்ற இலைகளையுடைய நீர்ச்செடிவகை.
Artillery-plant
மலர்த்துகளை வெடித்து வீசும் அமெரிக்க முட்செடிவகை.
Aspidistra
மனையக அழகுச்செடிவகை.
Aubrietia
இளவேனிலில் பூக்கும் குத்துச் செடிவகை.
Auricula
ஆல்ப்ஸ் மலைத்தொடர்களில் உண்டாகும் பண்ணிற மலர்ச்செடிவகை நத்தையினம்.
Baldmoney
குடைவடிவான மஞ்சள்நிறப் பூக்கொத்துக் களையுடைய செடிவகை.
Barilla
கடலோரச் செடிவகை உடலோரச் செடிவகை கடலோரச் செடிவகையின் சாம்பலிலிருந்து கிடைக்கும் துப்புரவற்ற உவரக்கரியகை.
Basil
துளசியினம் சார்ந்த நறுமவ்ச் செடிவகை.
Bee-orchis
தேனீ வடிவமைந்த மலருடை செடிவகை.
Beet
அக்காரக்கிழங்கு தித்திப்பான சாறுடைய கிழங்கு தரும் செடிவகை.
Begonia
அகவிதழ்கள் இன்றி வண்ண அலர்வட்ட முடைய செடிவகை.
Bell-flower
மணிவடிவ மலர்ச்செடிவகை.
Bergamot
எலுமிச்சை-கிச்சிலி இனமரம் எலுமிச்சை-கிச்சிலி இனப்பழத்திலிருந்து வடித்திறக்கப்படும் நறுமணப்பொருள் எலுமிச்சை-கிச்சிலியின் நறுமணமுள்ள செடிவகை.
Bistort
ஊன்வண்ண மலர்களும் திருகிய கிழங்கும் உடைய செடிவகை.
Bloodroot
சிவந்த கிழங்கும் சாறும் உடைய செடிவகை.
Borage
தேறலுக்கு மணமூட்டப் பயன்படுத்தப்படும் நீல மலர்களையும் துய்யார்ந்த இலைகளையுமுடைய செடிவகை
Bougainvilia, Bougainvillaea
வண்ணச் செதில்களுடைய வெப்பமண்டல மலர்செடிவகை.
Random Fonts
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 10557
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 15910
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 20726
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 75722
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 7590
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 37002
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 131691
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 49071
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 11376
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 158183

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close