Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: செட்டான
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Economic
பொருளியல் சார்ந்த சிக்கனமான வீண் செலவின்றிச் செட்டான ஆதாயவண்மையுடைய பயன்வளம்வாய்ந்த கணித்துநோக்குகிற செலவு கட்டிக்கொண்டு போகிற பயன்கருதிய பணம் கருதிய தொழில் துறைத் தொடர்பான.
Economize
சிக்கனமாயிரு பணத்தைச் செட்டாகச் செலவழி செலவுகளைக் குறை மிச்சப்படுத்து அரிதாகப் பயன்படுத்து பயன்தரு வகையில் நடத்திக் கொண்டு போ.
Economy
குடும்பநடைமுறையாட்சி குடும்பப் பொருளாட்சி சிக்கனம் சிக்கனச்செயல் செட்டாகச் செலவிடல் மிச்சப்படுதல் மட்டு செட்டு ஓழுங்கமைவு ஒழுங்குபட்ட நடைமுறை ஒழுங்கமைந்த சமுகம் சமய நடை முறை ஒழுங்கு கோட்பாட்டு ஒழுங்குமுறைத் திட்டம் இயற்கையின் ஒழுங்காட்சி.
Frugal
செட்டான சிக்கனமான உணவு வகையில் மட்டாகச் செலவிடுகிற சிறிதளவாகப் பயன்படுத்தப்பட்ட மிகு குறைவாகத் தருவித்துக் கொடுக்கப்பட்ட அற்பமான எளிய மிகக் குறைந்த விலையுடைய.
Prink
கட்டுச்செட்டாக நன்கு ஒப்பனை செய்துகொள் மதிப்பாக உடுப்பணி பறவைகள் வகையில் இறகுப்ளைக் கோதி அழகு செய்துகொள்.
Save
கெலிப்புத்தடங்கல் பந்தாட்ட வகையில் எதிர்ப்பக்கம் கெலிப்பெண் பெறுவதைத் தடுக்கும் நடவடிக்கை (வினை.) காப்பாற்று துன்பம் அகற்றியுதவு தீங்கு நேராமல் தடு அவமானம் வராமல் தடுத்துதவு இடையூற்றினின்று தப்புவி இடரிலிருந்து மீட்பி சிறையினின்றும் விடுவி பதனஞ்செய் சேமித்து வை வைத்துப்பேணு செலவு செய்யாமல் மீத்து வை செலவினங்குறையச்செய் கையிறுக்கிச் செலவு செய் செட்டாயிரு சிக்கனம் பேணு வாராமல் தடு தடுத்துக் கா தேவையற்றதாக்க செலவிலிருந்து காத்தமை இழப்புத் தடுத்தமை காலச்சிக்கனம் செய்துதவு காத்தருள் மீட்பு அளி கடைத்தேற்றம் வழங்கு ஆன்மிக நன்னிலை அடைவி பழி தடுத்தாளு காலந்தவறாதிரு இழவாதிரு பெறுவதில் வெற்றிகாண் காத்து ஒதுக்கீடுசெய் முன்காப்புச் செய் காப்புவித அமை பந்தாட்ட வகையில் கெலிப்புத் தடங்கல் நடவடிக்கை எடு தவிர என்பதைத் தவிர என்றில்லாவிட்டால் என்றில்லாமல்.
Saving
பாதுகாத்தல் ஏமாப்பு சேமிப்பு மிச்சம்பிடித்தல் சேமிப்புத்தொகை பேணிவைப்பு தடைகாப்பு மீட்பு (பெ.) பாதுகாக்கிற காப்புச்செய்கிற பேணுகிற விடுவிக்கிற மீட்கிற விலக்களிக்கிற (இறை.) வீடுபேறு எய்துவிக்கிற செட்டான சிக்கனமான சேமித்து வைக்கிற ஆதாயப் பேற்றினைவிட இழப்புத் தவிர்ப்பை நோக்கமாகக் கொண்ட தவிர.
Severe
கடுமுறையான கடுமைமிக்க கடுவினைமை வாய்ந்த கண்டிப்புமிக்க கடுகடுத்த கடுவெறுப்பான கண்ணோட்டமற்ற கடூரமான வெட்டென்ற நிட்டூரமான விட்டுக்கொடுப்பற்ற மட்டுமுழுப்பலில்லாத செயலழுத்தமிக்க வளையாத தொய்வற்ற கட்டிறுக்கமான கடுஞ்செட்டான கடுஞ் சிக்கனம் வாய்ந்த கட்டௌிமை வாய்ந்த மிகையற்ற செறிவடக்கமான தற்செறிவான கடுந் தன்மறுப்பு வாய்ந்த கடுந்தூய்மை வாய்ந்த இன்பத்தொடர்பற்ற இன்பம் அறவேதுறந்த அணியமை வொழிந்த அழகுநயக் கூறற்ற கடுஞ்சோதனைக்குரிய விடா உழைப்புடைய ஊக்கத்தளர்வற்ற கடுமுயற்சிக்குரிய மிக வருந்துகிற பொறுத்தற்கரிய அருந்திறல் வேண்டப்படுகிற கடுவீறுடைய கேலிக்கிடமற்ற கடுவசையார்ந்த.
Spare
காப்புறுப்பு இயந்திரங்கள் பொறிகள் ஊர்திகள் வகையில் வேளைக்காப்பீட்டு உதிரி உறுப்பு (பெ.) அருகலான குறைவான மட்டான போதாத ஒல்லியான மெலிந்த கஞ்சத்தனமான செட்டான சிக்கனமான போதிய அளவினும் மிக்க தனக்குக்போக மீந்த மீத்தளிக்கக்கூடிய மீழ்த்திலிருந்து கொடுக்கத்தக்க பொதுத் தேவைக்கு மேற் பட்டதான விட்டுக்கொடுக்கக்கூடிய நெருக்கடி வேளைக்காக ஒதுக்கிவைக்கப்பட்ட (வினை.) கொல்லாமல் விடு அழிக்காமல் விடு அழியாமற் பேணு தண்டிக்காமல் விடு கேடு செய்யாமல் விடு மன்னித்துவிடு பிழைத்துப்போகவிடு விட்டுவை விட்டவிடு இல்லாமற் கழி செலவிடாமல் மீத்துவை காத்துவை சொல்லாமல் விடு மீத்துவழங்கு மீழ்த்திலிருந்து கொடு கடுந்தேவைக்குரியது போக மீதத்தைக் கொடு அவசர ஈடுபாடு போக மீத நேரங்கொடு மிகுதேவை போக மீத்துக்கொடுக்க இயலும் நிலையிலிரு சிறிது கொடுத்தருள் செட்டாக இடு மட்டாகச் செலவிடு.
Sparingly
செட்டாக சுருக்கமாக.
Stintedly
கடுஞ்செட்டாக.
Taciturn
சொற்செட்டான மிகுதியாகப் பேசாத.
Thriftily
சிக்கனமாய் செட்டாக செல்வ ஆக்கத்துடன்.
Thrifty
செட்டான சிக்கன ஆட்சியுடைய முன்னேற்றமான செல்வ வளமுடைய செல்வ ஆக்கந் தருகிற.
Random Fonts
aTamilApple
Download
View Count : 11053
TAU_Elango_Pallavi
Download
View Count : 13488
Kalaham
Download
View Count : 242047
Tam Shakti 32
Download
View Count : 22841
VaigaiUni
Download
View Count : 22456
ELCOT-Trichy
Download
View Count : 10670
TAMu Kalyani
Download
View Count : 12657
TAU-Barathi
Download
View Count : 16477
Tab Shakti-17
Download
View Count : 6460
TAU_Elango_Cholaa
Download
View Count : 15306
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website