Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: செந்நிற
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Bake
வானவில் வேகவைத்துச் சுடு வெயிலில் காயவைத்துக் கெட்டியாக்கு வாட்டி முறுமுறுப்பாக்கு சூட்டினால் கெட்டியாக்கு வறட்டு பழுக்கவை செந்நிறமாக்கு வறட்டப்பத் தொழில் செய்
Barberry, Barbery
மஞ்சள் வண்ணமலரும் செந்நிறப்பழமும் கொண்ட புதர்ச்செடி வகை.
Beef-wood
சவுக்கு முதலிய மரங்களின் செந்நிறகட்டை.
Blood-bird
ஆஸ்திரேலியா மாநிலக் கண்டத்துக்குரிய தேன் உண்ணும் செந்நிறப் பறவைவகை.
Bloom
மலர்ச்சி மலர்தொகுதி பூ பூமணம் பூப்பொலிவு அழகு பளபளப்பு கட்டிளமை முழுநிறைவு முழுற்புதுமை செந்நிறம் செவ்வலரி நிறம் கன்னச் சிவப்பு தூசிபோன்ற மேற்படிமானம் முகில் போன்ற மேல் தோற்றம் மெழுகு போன்ற பரப்பு பூக்குவை பூங்கொத்து உலர்முந்திரிவகை (வினை) பூவலர் மலர்ச்சியுறு பூத்தாங்கு முழுஅழகுடன் பொலிவுறு தழை விளைவு அளி.
Bonnet-rouge
புரட்சிச் சின்னமான செந்நிறக் குல்லாய்.
Cardinal
போப்பாண்டவருக்கு அடுத்த இரண்டாம் குருவகுப்பில் ஒருவர்போப்பாண்டவர் மன்ற உறுப்பினர்முன்பு செந்நிறத்தில் பெண்கள் அணிந்த சிறு மேலாடைபோப்பாண்டவரின் தேர்வுக்குழு உறுப்பினர்செந்நிற சிறு பறவை வகை(பெ.) குருதிச் சிவப்பானதொப்பி வகையில் கத்தோலிக்கத் திருத்துணைவர் அணிவது போன்ற(வில.) இருதடுக்கிதழின் சுழல் குடுமிக்குரியசுழல் அச்சுக்குரியசுழல் அச்சு முளையாயிருக்கிற, அடிப்படையானமுக்கியமானமுதன்மையான
Cardinal-bird
பெரிய அமெரிக்கப் பறவை வகை சூட்டுடைச் செந்நிறப் பாடற்பறவை வகை.
Cardinal-flower
செந்நிற மலர்களையுடைய அமெரிக்கச் செடி வகை.
Castory
செந்நிறம் நீலச்சாயலார்ந்த செந்நிறம்.
Chambertin
புகழ்பெற்ற கொடிமுந்திரித் தோட்டப் பெயர் புகழ்பெற்ற செந்நிற இன்தேறல் வகை.
Chondrite
பரற்குரு அடங்கிய வான்வீழ் கோளம் எலுபின் குருத்தியலான செந்நிறக் கடற்பாசிபோல் தோன்றும் புதைபடிவம்.
Cochineal
தம்பலப்பூச்சி இந்திரகோபம் உடலுலர்த்திச் செஞ்சாயமாகப் பயன்படுகிற செந்நிறப் பூச்சி வகை உலர்ந்த பூச்சி வகையிலிருந்து எடுக்கப்படும் செஞ்சாயப்பொருள்.
Colcothar
கண்ணாடியைப் பளபளப்பாக்கப் பயன்படும் செந்நிறமுடைய இரும்பு மீ உயிரகை.
Copper-nickel
செந்நிறக் கனிப்பொருள் வகை நிக்கல்-சவ்வீரச் சேர்மானம்.
Copper-nose
செந்நிற மூக்கு.
Coral-tree
பவழம் போன்ற செந்நிற மலர்களுள்ள வெப்ப மண்டல மரஇனம் பவழ மரம்.
Coral-wort
பவழ வேர் பவழம் போன்ற செந்நிறவேர்.
Coralline
செந்நிறச் சார்புள்ள கடற்பாசி பவழம் போன்ற பொருள் பவழம் போன்ற உயிரினம் (பெ.) பவழம் சார்ந்த பவழம் போன்ற பவழம் உள்ள பவழத்தைக் கொண்டுள்ள.
Cow-berry
செந்நிறக்கொட்டையுள்ள புதர்ச்செடிவகை.
Cow-grass
ஆண்டு முழுவதும் தழைக்கும் செந்நிற மணப்புல் வகை.
Crimson
செந்நிறம் சிறிது நீலங்கலந்த திண் சிவப்பு நிறம் (பெ.) திண் சிவப்பான (வி.) திண் சிவப்பாக்கு செவ்வண்ணம் தோய்வி திண் சிவப்பாகு முகஞ்சிவப்புறு நாணங்கொள்.
Damask
பட்டினாலோ பதியாலோ மென் சணலாலோ நெசவிலேயே வடிவுருக்கள் வருவிக்கப்பட்ட துகில் வகை சிரியா நாட்டு டன்ஸ்கஸ் நகரத்திரல் செய்யப்பட்ட எஃகுப் பொருள் டன்ஸ்கஸ் நகரத்து எஃகுப் பொருள்களின் பளபளப்பு ரோசா மலர்வகையின் செந்நிறம் (பெயரடை) ரோசா வகையின் செந்நிறமுடைய டன்ஸ்கஸ் எஃகிலஜ்ன டன்ஸ்கஸ் எஃகுப் பொருள் போன்ற வடிவுரு வேலைப்பாடுடைய துகிலராலான வடிவுரு வேலைப்பாடுடைய துகில் போன்ற (வினை) துகிலில் நெசவு மூலமே வெவ்வேறு நிறமுடைய மஷ்ர் வடிவங்கள் உருவாக்கு செதுக்கு வேலைப்பாட்டுடன் தங்கம் அல்லது வெள்ளியை உள்ளீடாகப் பதித்து அழகு செய் பூச்சு வண்ங்களால் அணி செய் டமாஸ்கஸ் எஸகுப் பொருளில் உள்ளதுபோன்ற நீரொளி வரை பரவி.
Dunlin
செந்நிற முதுகும் நீண்ட அலகும் உடைய சதுப்பு நிலப் பறவை வகை.
Effloresceence
மலர்ச்சி மலர்ச்சிப்பருவம்ம உடலின் மேந்தோல் பெறும் செந்நிறத்தன்மை பொடியார்ந்த மேல் தோடு பொடியார்ந்த மேல்தோடு உருவாதல்.
Random Fonts
Tamil Apple Thin
Download
View Count : 33575
Tab Shakti-20
Download
View Count : 8163
TAU_Elango_Kamban
Download
View Count : 12761
Tam Shakti 30
Download
View Count : 6846
GIST-TMOTAbhirami
Download
View Count : 14994
Malayamarutham
Download
View Count : 12169
GIST-TMOTPadma
Download
View Count : 14106
VaigaiUni
Download
View Count : 22462
Tam Shakti 12
Download
View Count : 18994
Tab-Chandra
Download
View Count : 28165
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website