Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: சென்றது
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Argonaut
பொன் கம்பளி தேடி 'ஆர்கோ' என்ற கலத்தில் சென்றதாகக் கூறப்படும் பண்டைக் கிரேக்க புராணவீரர்.
Argonautic
ஆர்கோ என்ற கப்பலில் சென்றதாகப் பழங்கிரேக்க புராணக் கதைகளில் கூறப்படும் வீரர்களுக்குரிய.
Chew
சவைப்பு பல்லரைப்பு அதுக்கும் அளவு புகையிலையின் மெல்லும் அளவான துண்டு (வி.) பல்லால் அரை சவை கடித்து அதுக்கு புகையிலை மெல்லு ஆழ்ந்து நினை சென்றது நினை நினைந்து நினைந்து சிந்தனைசெய்.
Fulgurite
மினனலினால் உருகிக் கண்ணாடிபோல் ஆக்கப்பட்ட பாறை மணலினுள் இடிசென்றதால் ஏற்பட்ட குழாய் வெடிப்பொருள்.
Jump
குஜீப்பு துள்ளல் எழும்புதல் தாவல் தாண்டுதல் குலுக்கம் திடீர் அசைவு அதிர்ச்சி கிளர்ச்சிக் குதியாட்டம் திடீர் ஏற்றம் பெரும்படி உயர்வு திடீர் மாறுபாடு இடையறவு தொடர்பறவு இடைப்பிளவு (வினை.) துள்ஷீக்குதி திடீரென எழும்பு குலுங்கு திடீர் அசைவுறு அதிர்ச்சியினால் தடீரெனத் துள்ளு கிளர்ச்சியினால் குலுக்குறு விலை வகையில் திடுமென உயர்வுறு தாவிக்குதி தாவிமேற்குதி தாண்டு தாவிக்கடந்து செல் படியாமலே விட்டு மேற்கடந்து செல் மேற்போக்காகத் தொட்டுத் தடவிச்செல் இருப்பூர்தி வகையில் பாதையை விட்டு விலகிச் செல் குழந்தையைக் குதிக்கவை துள்ளவை திடுக்கிடவை திகைக்கச் செய் திடீரெனப் பாய்ந்து பிடி ஆவலுடன் கைப்பற்று விட்டுச்சென்றதைத் தனதாக்கிக் கொள் கைவிட்டதைத் திடுமெனக் கைக்கொள் இடைவிட்டு விட்டுச்செல் அவசர முடிவுக்கு வா திடீரெனத்தாக்கு திடீரென ஏற்றுக்கொள் முற்ஜீலும் இசைவுறு சரியொத்து உடன்படு உருளைக்கிழங்கு முதலியவற்றை வாணலியிலிட்டுக் கிளஜீவறு. நெட்டுஷீயால் பாறையைத் துளைசெய்.
Regret
இரங்கல் மறைவுற்றோர் பற்றிய துயரம் வருத்தம் இழப்புப்பற்றிய மன உளைவு ஏக்கம் விரும்பா நிகழ்வுப்றறிய துஸ்ர் கவலை மீளாத் தவறுபற்றிய விசாரம் (வினை) இழப்பிற்கு இரங்கு நிகழ்நிலைக்கு வருந்து சென்றதற்கு ஏங்குறு சென்றதை எண்ணிக் கவலைப்படு நிகழ்ச்சி பற்றி மன உளைவுறு.
Remorseful
சென்றதற்கு இணைகிற நனி இரங்கும் இயல்புடைய.
Repentant
செய்ததற்கு மனம் அழுங்குகிற சென்றதற்கு வருத்தந் தெரிவிக்கிற.
Retrace
மூலநோக்கிப் பின்சென்று ஆராய் மீண்டும் அடியிலிருந்து தொடங்கு திரும்பிப் பார்வையைச் செலுத்து சென்றதை மீண்டும் மனத்திரையில் நினைத்துப்பார் வந்த வழியே திரும்பிச்செல் செய்த செயலை அழி.
Senile
முதுமைத் தளர்ச்சியுற்ற வயதுசென்றதன் காரணமான.
Random Fonts
GIST-TMOTKamal
Download
View Count : 11088
Tam Shakti 24
Download
View Count : 20715
Tab Shakti-1
Download
View Count : 10214
PothigaiTSC
Download
View Count : 15049
Tam Ilango
Download
View Count : 158168
AndalTSC
Download
View Count : 6705
Thurikai
Download
View Count : 13813
TSCu_Times
Download
View Count : 15556
Pirunthavanam
Download
View Count : 114946
TAU_Elango_Kamban
Download
View Count : 12745
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website