English to Tamil Dictionary: செப்பஞ்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Refine
மாசகற்று துப்புரவு செய் தௌிவாக்கு அழகியதாக்கு நேரிதாக்கு பண்பு மேம்படுத்து நாகரிகமுடையதாக்கு சுவைநுட்பமூட்டு ஒழுகலாறுகளைப் பண்படுத்து புறத்தோற்றத்துக்கு மெருகிடு தூய்மையாகு தௌிவுபடு நாகரிக நடத்தைவளரப்பெற மென்மைநயம் மிகுதியாகப் பெறு மொழிவகையிற் செப்பஞ் செய் கருத்துச் சொல் திட்ப நுட்பங் கையாளு நேர்த்தி நுட்பங் கையாண்டு செம்மைப்படுத்து நுட்பமான வேறுபாடுகள் செய் மிகு நுட்பமாக விரித்து உரையாடு.
Refine
மாசகற்று துப்புரவு செய் தௌிவாக்கு அழகியதாக்கு நேரிதாக்கு பண்பு மேம்படுத்து நாகரிகமுடையதாக்கு சுவைநுட்பமூட்டு ஒழுகலாறுகளைப் பண்படுத்து புறத்தோற்றத்துக்கு மெருகிடு தூய்மையாகு தௌிவுபடு நாகரிக நடத்தைவளரப்பெற மென்மைநயம் மிகுதியாகப் பெறு மொழிவகையிற் செப்பஞ் செய் கருத்துச் சொல் திட்ப நுட்பங் கையாளு நேர்த்தி நுட்பங் கையாண்டு செம்மைப்படுத்து நுட்பமான வேறுபாடுகள் செய் மிகு நுட்பமாக விரித்து உரையாடு.
Refined
துப்புரவாக்கப்பட்ட செப்பஞ் செய்யப்பட்ட பண்பட்ட.
Repair
ஒக்கீடு செப்பனிடுதல் பழுதுபார்த்தல் முற்சீரமைப்பு முன்னிலை மீட்பு சீர்ப்பாடு ந்றபயனீடடுநிலை சீர் நன்னிலை செப்ப நிலை முழுநலம் அணுகிய நிலை (வினை) செப்பனிடு செப்பஞ்செய் மீண்டும் நன்னிலைக்குக் கொண்டுவா புதுக்கு திருத்து குணப்படுத்து மீண்டுஞ் சரிப்படுத்து பழுது ஈடுசெய்.
Retrive
மீட்பு வாய்ப்பு சீர்ப்பாட்டுக்குரிய வாய்ப்புநிலை (வினை) மீட்பி தப்புவி பிழைப்பி காத்தளி மறுபடியும் உயிர்ப்பூட்டு மீடடுக்கொடு மீண்டும் நன்னிலைக்குக் கொணர் மீண்டுஞ் செழிப்புநிலைக்குக் கொண்டுவா இழப்பீடுசெய் பிழை காத்தமை மறுபடியுஞ் செப்பஞ் செய் மீண்டும் நினைவிற்குக் கொண்டுவா முஸ்ன்று நினைவுபடுத்தி வெற்றிகாண் மறைந்ததை ண்டும் வெளிப்படுத்து வேட்டைநாய் வகையில் காயம்பட்டு வீழ்ந்ததைத் தேடி எடுத்துக்கொண்டுவா கண்டெடுத்துக் கொணர்.
Set
தொகுதி இனம் ஓரினக்கூட்டு குவை ஒருதன்மையான பொருள்களின் குவியல் ஈட்டம் ஓரினப்பொருள்களின் வரிசை கணம் வகைப்படுத்தப்பட்ட கும்பு இணைகோப்பு வகுப்பமைவுற்ற முழுத்தொகுதி குழுமம் ஒரு வகைப்பட்டவர்களின் கூட்டிணைவுகும்பல் திரள்குழு தனிக்குழு நடக்குழாம் ஆடல்தொகுதி கருவிகல முழுத்தொகுதிம நாடகத் திரையமைவு திரைப்படச் செயற்கைக்காட்சியமைவு கம்பியில்லாத் தந்தியின் அலைவாங்கமைவு போக்கு சார்பு செல்திசை சாய்வு கருத்துப்பாங்கு கருத்துச்சாய்வு அமைவுநிலை நிலை அமைவு தோற்றம் சாயல் கோட்டம் நிலைத்த வளைவு நிலவியலில் பாறையடுக்குகளின் புடைசரிவு இரம்பப்பற் சாய்வு இரம்பப்பற்சாய்வளவு ஆடைத் தொங்கல்நிலை மடிவுநிலை இறுக்கம் இறுகமைவு இறுகுநிலை நெசவில் கழியடர்த்திநிலை இழையடர்த்திநிலை ஆடையின் இழையடர்த்தி வகை குறுக்குவரிக் கம்பளியின் கட்டம் கம்பளிக் கட்டப்பாணி வேட்டைநாய் மோப்பச் சுட்டீடு சுவரில் கடைசி மேற்பூச்சு அச்சடர்த்தியமைவு அச்சுருக்களின் இடைவெளி அமைவு வளைகரடியின் பொந்து பொருத்தம் பொருத்தமுறை பொருத்தச்செவ்வி பாவுகற்பாளம் பாவுதளக்கட்டை சுரங்க வழித் தாங்கு மரச்சட்டம் வலைத்துறை நிலவரவலைகளுடன் கூடிய மீன்துறை நாற்றுமுளை நடுகிளைக் கீற்று குத்தகை சுரங்கக் குத்தகைக்கூறு தொடுகூறு சுரங்கத்தொழில் வெட்டுவேலைக்கூறு குத்துத்திருகு வகைமுறை சூழல் ஒத்தியைவமைவு மிகைக் கெலிப்பெண் ஆட்டத்தொகுதி (செய்.) கதிரவன் அடைவு (பே-வ) உடலின் கட்டமைவு (பெ.) உறுதியான வரையறுக்கப்பட்ட விதிக்கப்பட்ட வேண்டுமென்றே மேற்கொள்ளப்பெற்ற முன்னரே துணியப்பட்ட முன்னேற்பாடான முன்னேற ஒழுங்கமைவுபெற்ற முன்னரே முடிவுசெய்யப்பட்ட திட்டமிட்ட நிலைத்த கட்டிறுக்கமான இறுகிய உறைந்த செறிவான விறைப்பான (வினை.) கதிரவன் முதலிய வான்கோளங்களின் வகையில் அடைவுறு வை கிடத்து படுக்கவை இடு நிறுத்திவை நிறுவு நிலைநாட்டு அமர்வி உட்கார்த்திவை அமைத்துவை அமைவி மேல்வை படும்படிவை ஒன்றுபடும்படி செய் பொருத்து ஒட்டு இறுக்கு இணைவி சேர் கூட்டியிணை இசைவி பூட்டு பதியவை உட்பதித்து வை உள்வை உட்பொதி செருகு ஒழுங்குறுத்து செப்பஞ்செய் சரியாக வை சரிநிலைப்படுத்து வேண்டியபடிவளை தலைமயிரை ஈரப்பதத்தில் அலையலையாக்கு வேண்டிய உருக்கொடு சீராக்கு குறிப்பிட்ட நிலைக்குக் கொணர் அமர்த்து நியமி ஆக்கு உருவாக்கு ஏவு தூண்டு இயக்கு அமர்ந்து செய்யும்படி தூண்டு ஈடுபடுத்து ஒருமுகப்படுத்து முனைவி ஒருங்குவி சித்தமாக்கு உறுதிசெய் நிலவரப்படுத்து முடிவுசெய் தீர்மானி முன்வை முன்கொணர்ந்துவை காட்டு முன்மாதிரியாகக் கொள்ளுவி இயங்கு இயக்கந்த தொடங்கு நடைமுறைக்கு வா தொடங்கு நாடிச் சாய்வுறு கடல்நீர்வகையில் வேலைபொங்கு வேகமடை அடித்துச்செல் விசைப்படு புகுந்துபரவு ஏறிப்பரவு உருவாகு பக்குவமெய்து குதிர்வுறு முதிர்வுறு காய்ப்புறு முட்டைகளைக் குஞ்சு பொரிக்க வை குஞ்சுபொரிக்கும் நிலைபெறு இறுகு உறை உறைப்பாகு வேட்டைநாய் வகையில் விறைப்புற்று மோப்ப உணர்ச்சிகாட்டு ஆடைவகையில் உடலோடு பொருந்தியமை ஆடற்கலைஞர் வகையில் எதிரெதிராக வந்து ஒழுங்குநிலையுறு ஆட்டங்களில் கெலிப்பெண் முடிவுசெய்.
Stave
மிடாவரிப்பட்டிகை கோல் கம்பி சலாகை நீளுருளை கிணற்றுத் தோவளப் படியடுக்கு வளையம் நீளுருளைப் படியடுக்கு வளையம் பழு ஏணிப்படி பா செய்யுட்பத்தி (இசை.) இசைமான வரிவடிவுப்பதிவில் விசைவரிச்சட்டம் (வினை.) உடைத்துவிடு தகர்த்துவிடு வரிப்பட்டிகையை முறி வரிப்பட்டிகைகளை நொறுக்கு பெட்டியை உருத்தெரியாமல் சிதை தொப்பியை உருத் தெரியாது கசக்கு நொறுங்கு துண்டு துண்டாகு உடைத்துத் துளையிடு மிடா-படகு ஆகியவற்றில் புழை செய் கோலால் துரத்து தடுத்து நிறுத்து தடுத்தகற்று தட்டித்தடு தடுத்துக்கடத்திவிடு தாமதப்படுத்து வரிப்பட்டிகை இணை வரிப்பட்டிகை இணைத்துச்செப்பஞ் செய் பழுதுபார்த்துச் சரிசெய் அழுத்தத்தால் உலோகத்தைக் கட்டுறுதிப்படுத்து.
Tidy
சாய்மான அணியுறை நாற்காலிச் சாய்வக ஒப்பனையுறை தும்புக்கலம் (பெயரடை துப்புரவான விருத்தியான நேர்த்தியான செப்பமிக்க செந்நலஞ் சான்ற ஒழுங்கமைதி வாய்ந்த சீரமைவான தோற்றமுடைய மட்டியல் நலமுடைய மட்டான உல்ல் நலமுடைய அப்பழுக்கற்ற தோற்ற வகையில் செஞ்சீரான ஆடை வகையில் சீரொழுங்கான அறை வகையில் தூய்மைப்பாடான பழக்கவழக்க வகையில் திருந்திய நடைவகையில் நல்லாக்கமான பழக்கவழக்க வகையில் நடையுடை தோற்ற அமைதி குன்றாத (வினை) துப்புரவாக்கு சீராக்கு திருந்த அமைவி சீர்திருத்தியமை செப்பஞ் செய்.
Track
தடம் சுவடு வழிகா ட்டுந் தடங்களின் வரிசை கால்தடப்பாதை செல்வழி கால்துவை பாட்டை அடிபட்ட வழி வழங்கித் தேய்ந்த பாதை செயற்கையாகச் செப்பஞ் செய்து உருவாக்கப்பட்ட பந்தயப்பாதை தண்டவாளப் பாதை இயங்கரண் சுழல்நெறிப் பட்டை இயந்திரக் கலப்பைச் சுழல்நெறிப்பட்டை வண்டிச்சக்கரங்களுக்கிடைப்பட்ட குறுக்குத்தொலைவு (வினை) தடம் பின்பற்று பின்தொடர் நீரிலிழுத்துச்செல் கரையிலிருந்துகொண்டு படகைக் கயிறு கட்டியிழு ஒரே ஒழுங்கில் ஓடு சக்கரங்கள் வகையில் முன் சக்கரத்தின் தடம்பற்றியே பின்சக்கரம் செல்லுமாறு ஓ
Track
தடம் சுவடு வழிகா ட்டுந் தடங்களின் வரிசை கால்தடப்பாதை செல்வழி கால்துவை பாட்டை அடிபட்ட வழி வழங்கித் தேய்ந்த பாதை செயற்கையாகச் செப்பஞ் செய்து உருவாக்கப்பட்ட பந்தயப்பாதை தண்டவாளப் பாதை இயங்கரண் சுழல்நெறிப் பட்டை இயந்திரக் கலப்பைச் சுழல்நெறிப்பட்டை வண்டிச்சக்கரங்களுக்கிடைப்பட்ட குறுக்குத்தொலைவு (வினை) தடம் பின்பற்று பின்தொடர் நீரிலிழுத்துச்செல் கரையிலிருந்துகொண்டு படகைக் கயிறு கட்டியிழு ஒரே ஒழுங்கில் ஓடு சக்கரங்கள் வகையில் முன் சக்கரத்தின் தடம்பற்றியே பின்சக்கரம் செல்லுமாறு ஓ
Trim
செவ்வொழுங்கு சீர்நிலை சரிசெப்பம் இசைவொழுங்கமைதி ஒத்திசைவமைதி வரிசை ஒழுங்கு கத்தரிப்பு ஒழுங்கு (கப்) பாய்மர நிலைத்தொடர்பு அணியமைதி தொடர்பமைதி இசைவுப் பொருத்த நிலை மனநிலையமைதி. செயல்திருத்தம் (பெயரடை) செவ்வொழுங்கலான வரியமைவான திருத்தநலம் வாய்ந்த சீரமைவான கவர்ச்சியமைவான பொலிவமைவான நன்கு பேணப்பட்ட செவ்வெட்டான வரைநலமுடைய உருச்செப்பமுடைய (வினை) (பே-வ) கண்டி (பே-வ) வன்கண்மையுடன் திட்டு (பே-வ) அடித்து நொறுக்கு (பே-வ) பணம்பறித்து ஏய்த்துவிடு (பே-வ) பேரத்தில் துயர்நிலைக்களாக்கு ஒழுங்குபடிக் கத்தரி மிகைநீக்கு செப்பஞ்செய் துப்புரவு செய் ஒழுங்குபட அடுக்கிவை பிசிரகற்று தூசகற்று விளக்கக்கரி நீக்கு நேர்த்தியாக்கு. உடைஒப்பனை செய் அணிச் செப்பஞ் செய் ஓர ஒப்பனை செய் மீன்கண வகையில் கரையோரமாகச் செல் (கப்) சரக்குப் பளுவைச் சரியொப்ப நிலைப்படுத்து (கப்) பாய்த்திரைகளைக் காற்றுக்கேற்பச் சரி செய்தமை அரசியலில் நடுநிலைச் செவ்வி கண்டு பின்பற்று எக்கட்டசியுஞ் சாராது நட.
Random Fonts
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 12153
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 10889
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 29461
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 16580
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 6953
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 34770
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 10927
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 9915
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 18927
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 5864

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close