English to Tamil Dictionary: செம்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aeruginous
செம்பின் களிம்பிற்குரிய செம்பின் களிம்பு போன்ற.
Aquatint
காடிச் செதுக்குமுறை பிசினையும் வெடியக்காடியையும் கொண்டு செம்பின்மேல் செதுக்குவேலை இழைக்கப்படும்முறை (வினை.) செம்பில் பிசினும் காடியும் கொண்டு செதுக்கு.
Auburn
செம்பொன்னிறமான கோதுமை நிறமுடைய.
Aventurin, Aventaile
செம்புக் கலப்புடைய தவிட்டு நிறக்கண்ணாடி செம்புநிறப் படிகக்கல்வகை (பெ.) மின்னுகின்ற ஒளிவிடுகின்ற.
Babbitt-metal
உராய்வு தடுக்கும் மசருப் பொருளாகப் பயன்படும் மென்மையான உலோகக்கலவை வகை; தகரம்-செம்பு-அஞ்சனம் முதலியவற்றன் கலவை
Bell-metal
செம்பும் வெள்ளீயமும் கலந்த மணி செய்வதற்கான கலப்பு உலோகம்.alloy of copper and tin for bells
Billon
தங்கம் வெள்ளியுல்ன் தாழ்ந்த உலோகம் கலந்த கலவை வெள்ளிசெம்புக் கலவை தகரவெள்ளிக் கலவை.
Blood-rain
குருதி மழை பாலைச்செம்புழுதி கலந்து குருதி நிறமாகப் பொழியும் மழை.
Bornite
செம்புச் சுரங்கக் கலவை செப்பிரும்புக் கந்தகை.
Brass
பித்தளைசெம்பும் செம்புடன் நாகமோ வெள்ளீயமோ கலந்த உலோகக்கலவைதுடுக்குப்பேச்சுநாணமிலா நடத்தைபித்தளைக்கலம்கல்லறை மீது பொறிக்கப்பட்ட பித்தளைப் பட்டயம்(பெ.) பித்தளையால் செய்யப்பட்ட
Bronze
வெண்கலம் செம்பு வெள்ளீயக்கலவை உலோகம் வெண்கல வார்ப்படப்பொருள் வெண்கலத்தால் செய்யப்பட்டது வெண்கல நிறம் வெட்கமின்மை துணிச்சல் ஆணவம் (பெ.) வெண்கலத்தால் செய்யப்பட்ட வெண்கல நிறமுடைய (வினை) வெண்கலம் போன்றதாக்கு கடினமாக்கு வெண்கலம் போன்றதாகு திண்ணிதாகு வெண்கலம்போல் நிறமடையச்செய் வெண்கலவண்ணமாகு.
Cannon-metal
பீரங்கி உலோகம் துப்பாக்கி செய்யப்பயன்படும் உலோகம் ஒன்பது பங்கு செம்பும் ஒரு பங்கு வெள்ளீயமும் கொண்ட வெண்கலக் கலவை.
Carrots
(பே-வ.) செம்பட்டை மயிர் செம்பட்டை மயிருள்ளவர்.
Carroty
தலைமயிர் வகையில் செம்பட்டையான.
Cement-copper
படிகைமூலம் பெறப்பட்ட உலோகப் செம்பு.
Cement-water
செப்புச் சுரங்கங்களிற் காணப்படும் செம்பு உப்புவகைகள் கலந்த நீர்.
Chalcography
பித்தளை அல்லது செம்பில் செதுக்கும் கலை.
Chalcolithic
செம்புக்காலம்
Chalcopyrite
செம்புக் கலவை வகை செம்புக் கந்தகக் கல்.
Chessylite
செப்பு நீலக்கல் செம்புக்கு இயன்மூலமாயுள்ள கரிகை.
China Rose
செம்பருத்தி
Copper
செம்பு தாமிரம் செப்பு நாணயம் செப்புக்காசு செப்புக்கலம் துணி வெளுப்பதற்குரிய வெள்ளாவிக் கலம் வேம்பா (பெ.) செம்பாலான செம்பு நிறமுள்ள (வி.) கப்பலடியைச் செப்புத் தகட்டால் மூடு செம்பு பொதி.
Copper
செம்புசெம்பு
Copper
செம்பு
Copper
செம்பு தாமிரம் செப்பு நாணயம் செப்புக்காசு செப்புக்கலம் துணி வெளுப்பதற்குரிய வெள்ளாவிக் கலம் வேம்பா (பெ.) செம்பாலான செம்பு நிறமுள்ள (வி.) கப்பலடியைச் செப்புத் தகட்டால் மூடு செம்பு பொதி.
Random Fonts
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 21888
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 43147
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 21594
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 16763
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 11083
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 13683
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 21587
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 25312
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 19717
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 7097

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close