English to Tamil Dictionary: செயற்கைக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acrilan
செயற்கைக் கம்பளிவகைக்கு இடப்பட்டபெயர்.
Artificial Canal
செயற்கைக் கால்வாய்
Canalization
கால்வாய்க் கட்டுமானம் செயற்கைக் கால்வாய் அமைப்பு கால்வாயாக மாற்றுதல் வழிப்படுத்துதல் வரையறுக்கப்பட்ட வழியில் இயக்குதல்.
Colotomy
பெருங்குடல் இறுதியில் கீறிச் செயற்கைக் குழ்ம் உண்டாக்குதல்.
Communication Satellites
தொடர்பாடற் செயற்கை கோள்கள் தகவல் தொடர்பு செயற்கைக் கோள்கள்
Conceit
இறுமாப்பு போலித் தற்பெருமை தற்செருக்கு கருத்துப்படிவம் கற்பனை தற்புனைவு சொல்திறம் திறம்பட்ட கருத்து வீணெண்ணம் போலிக் கருத்து செயற்கைக் கற்பனை போலிப் புனைவு செயற்கை அணி போலி நயம் மதிப்பீடு பாவனை (வி.) புனைந்து கற்பி இல்லாததை உள்ளதாகத் தன்னையே நம்ப வை.
Cork-leg
செயற்கைக் கால்.
Cyclotron
(இய.) அணுப்பிளப்பிலும் செயற்கைக் கதிரியக்க ஆக்கத்திலும் பயன்படுத்தப்படும் மின்காந்த விரைவூக்கக் கருவி.
Dene-hole
பழம்பொருளாய்வுத்துறைக்கரிய வரலாற்றிற்கு முற்பட்ட காலத்தைச் சார்ந்த சுண்ணாம்புப்பாறை நிலத்திலுள்ள செயற்கைக் குகை.
Disengagement
விடுவித்தல் விடுவிப்பு இணைபிரிப்பு தொடர்பு நீக்கம் கட்டுநீக்கம் பற்றின்மை ஈடுபாடற்ற நிலை வில்லங்கமின்மை செயற்கைக் கட்டுப்பாடற்ற தன்மை இயல்பான எளிய நடைமுறை மண உறுதிக் கலைப்பு முட்டுமாற்று வாட்போரில் எதிரி வாளின் மறு பக்கமாக வாள் முனையை மாற்றம் முறை போரில் ஒரு குறிப்பிட்ட நிலையில் இரு தரப்பினரும் ஒத்துப் பின்வாங்கும் நடைமுறை(வேதி) சேர்மானத்திலிருந்து ஆக்கக் கூற்றின் வேறுபிரிப்பு.
Ersatz
(செர்.) செயற்கைப் பகரப்பொருள் இயற்கைப்பொருளினிடமாகப் பயன்படுத்தத்தக்க செயற்கைக் கூட்டுப் பொருள் (பெ.) பகரச் செயற்கைப் பொருளான.
Glass-eye
கண்ணாடிச் செயற்கைக் கண் குதிரைகளின் பார்வை குருடாக்கும் நோய் வகை.
Grotto
அழகுச் செறிவாக குகை கண்கவர் வனப்புடைய செயற்கைக் குகை.
Leg
கால் விலங்கின் கால் விலங்கின் கால் இறைச்சி கால் எலும்பு மரம்-நெட்டி ஆகியவற்றலான செயற்கைக்கால் மேசை-நாற்காலி-இயந்திரங்கள் ஆகியவற்றின் கால் ஆதார உறுப்பு ஆதாரப்பகுதி. உடையின் கால் பகுதி கவர்க்கோலின் பக்கக் கால் முக்கோனத்தில் அடிவரையல்லாத பக்கம் பாய்க்கட்டமாறாமல் மரக்கலம் செல்லுந்தொலை பறக்குந் தொலைவின் கட்டம் பயணத் தொலைக் கட்டம் ஒரு காலைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டு செய்யப்படும் வணக்கமுறை ஏமாற்றுக்காரன் விளையாட்டில் தொடர் நிகழ்ச்சிகளில் ஒரு பகுதி அல்லது நிகழ்ச்சிக் கெலிப்பு மரப்பந்தாட்டத்தில் மட்டை ஆட்டக்காரருக்குப் பின்னால் வலப்பக்கத்திலுள்ள ஆட்டக்களப் பகுதி (வினை) நட முடுகி நடைகட்டு காலைப் பக்கம் அல்லது மேற்சுவரில் உதைத்துச் சுருங்கைக் கால்வாயிற் படகைச் செலுத்து.
Plasticine
செயற்கைக் களிமண் குழைவுருவாக்கத்துக்குரிய களிமண்ணினிடமாகப் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் செயற்கைக் குழைமப்பொருள்.
Satellite
துணைக்கோள்செயற்கைக்கோள்
Satellite
துணைக்கோள் செயற்கைக்கோள்
Satellite
செயற்கைக் கோள்
Satellite Channel
செயற்கைக்கோள் தடம்
Satellite Communications
துணைக்கோள் தொடர்புசெயற்கைக்கோள் தகவல்
Satellite Computer
துணைக் கணினிசெயற்கைக்கோள்
Satellite Link
செயற்கைக்கோள் இணைப்பு
Satellite Orbit
செயற்கைக்கோள்
Satellite Station
செயற்கைக்கோள் நிலையம்
Set
தொகுதி இனம் ஓரினக்கூட்டு குவை ஒருதன்மையான பொருள்களின் குவியல் ஈட்டம் ஓரினப்பொருள்களின் வரிசை கணம் வகைப்படுத்தப்பட்ட கும்பு இணைகோப்பு வகுப்பமைவுற்ற முழுத்தொகுதி குழுமம் ஒரு வகைப்பட்டவர்களின் கூட்டிணைவுகும்பல் திரள்குழு தனிக்குழு நடக்குழாம் ஆடல்தொகுதி கருவிகல முழுத்தொகுதிம நாடகத் திரையமைவு திரைப்படச் செயற்கைக்காட்சியமைவு கம்பியில்லாத் தந்தியின் அலைவாங்கமைவு போக்கு சார்பு செல்திசை சாய்வு கருத்துப்பாங்கு கருத்துச்சாய்வு அமைவுநிலை நிலை அமைவு தோற்றம் சாயல் கோட்டம் நிலைத்த வளைவு நிலவியலில் பாறையடுக்குகளின் புடைசரிவு இரம்பப்பற் சாய்வு இரம்பப்பற்சாய்வளவு ஆடைத் தொங்கல்நிலை மடிவுநிலை இறுக்கம் இறுகமைவு இறுகுநிலை நெசவில் கழியடர்த்திநிலை இழையடர்த்திநிலை ஆடையின் இழையடர்த்தி வகை குறுக்குவரிக் கம்பளியின் கட்டம் கம்பளிக் கட்டப்பாணி வேட்டைநாய் மோப்பச் சுட்டீடு சுவரில் கடைசி மேற்பூச்சு அச்சடர்த்தியமைவு அச்சுருக்களின் இடைவெளி அமைவு வளைகரடியின் பொந்து பொருத்தம் பொருத்தமுறை பொருத்தச்செவ்வி பாவுகற்பாளம் பாவுதளக்கட்டை சுரங்க வழித் தாங்கு மரச்சட்டம் வலைத்துறை நிலவரவலைகளுடன் கூடிய மீன்துறை நாற்றுமுளை நடுகிளைக் கீற்று குத்தகை சுரங்கக் குத்தகைக்கூறு தொடுகூறு சுரங்கத்தொழில் வெட்டுவேலைக்கூறு குத்துத்திருகு வகைமுறை சூழல் ஒத்தியைவமைவு மிகைக் கெலிப்பெண் ஆட்டத்தொகுதி (செய்.) கதிரவன் அடைவு (பே-வ) உடலின் கட்டமைவு (பெ.) உறுதியான வரையறுக்கப்பட்ட விதிக்கப்பட்ட வேண்டுமென்றே மேற்கொள்ளப்பெற்ற முன்னரே துணியப்பட்ட முன்னேற்பாடான முன்னேற ஒழுங்கமைவுபெற்ற முன்னரே முடிவுசெய்யப்பட்ட திட்டமிட்ட நிலைத்த கட்டிறுக்கமான இறுகிய உறைந்த செறிவான விறைப்பான (வினை.) கதிரவன் முதலிய வான்கோளங்களின் வகையில் அடைவுறு வை கிடத்து படுக்கவை இடு நிறுத்திவை நிறுவு நிலைநாட்டு அமர்வி உட்கார்த்திவை அமைத்துவை அமைவி மேல்வை படும்படிவை ஒன்றுபடும்படி செய் பொருத்து ஒட்டு இறுக்கு இணைவி சேர் கூட்டியிணை இசைவி பூட்டு பதியவை உட்பதித்து வை உள்வை உட்பொதி செருகு ஒழுங்குறுத்து செப்பஞ்செய் சரியாக வை சரிநிலைப்படுத்து வேண்டியபடிவளை தலைமயிரை ஈரப்பதத்தில் அலையலையாக்கு வேண்டிய உருக்கொடு சீராக்கு குறிப்பிட்ட நிலைக்குக் கொணர் அமர்த்து நியமி ஆக்கு உருவாக்கு ஏவு தூண்டு இயக்கு அமர்ந்து செய்யும்படி தூண்டு ஈடுபடுத்து ஒருமுகப்படுத்து முனைவி ஒருங்குவி சித்தமாக்கு உறுதிசெய் நிலவரப்படுத்து முடிவுசெய் தீர்மானி முன்வை முன்கொணர்ந்துவை காட்டு முன்மாதிரியாகக் கொள்ளுவி இயங்கு இயக்கந்த தொடங்கு நடைமுறைக்கு வா தொடங்கு நாடிச் சாய்வுறு கடல்நீர்வகையில் வேலைபொங்கு வேகமடை அடித்துச்செல் விசைப்படு புகுந்துபரவு ஏறிப்பரவு உருவாகு பக்குவமெய்து குதிர்வுறு முதிர்வுறு காய்ப்புறு முட்டைகளைக் குஞ்சு பொரிக்க வை குஞ்சுபொரிக்கும் நிலைபெறு இறுகு உறை உறைப்பாகு வேட்டைநாய் வகையில் விறைப்புற்று மோப்ப உணர்ச்சிகாட்டு ஆடைவகையில் உடலோடு பொருந்தியமை ஆடற்கலைஞர் வகையில் எதிரெதிராக வந்து ஒழுங்குநிலையுறு ஆட்டங்களில் கெலிப்பெண் முடிவுசெய்.
Random Fonts
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 14951
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 13451
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 8521
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 15260
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 16013
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 22432
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 17951
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 24131
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 18386
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 15906

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close