Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: செய்தது
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Apologetic, Apologetical
குற்றத்தை வருத்தத்துடன் ஒப்புக்கொள்ளுகிற செய்ததற்கு இரங்கும் இயல்புடைய தவறுக்குக் காரணங்காட்டுகிற.
Apology
செய்ததற்கு இரங்கல் குற்றத்தை வருத்தத்துடன் ஒப்புக்கொள்ளுதல் மனமாரத் தெரிந்துசெய்த குற்றமல்ல என விளக்க உறுதிகூறல் சமாதானம் விளக்கம் வாத விளக்க ஆதாரம் பெயருக்குத் தகுதியற்ற ஆள் கண்துடைப்புப்பொருள்.
Attrite
உராய்வதால் தேய்ந்துள்ள. (மெய்.) கடவுள் அன்பினாலன்றித் தண்டனை அச்ச்த்தினால் செய்ததற்கு இரங்குகிற.
Contrition
தன்மறுக்கம் செய்ததற்கிரங்கி உளைதல்.
Echo
எதிரொலி மீள்ஒளி எதிரலை எதிரதிர்வு பின்அடுக்கொலி கூறியதுகூறல் செய்ததுசெய்தல் எதிர்நினைவு பின்தொடர்வு பின்தொடுப்பு பாட்டில் அடி இறுதி ஒலி இயையு பேரிசைப்பேழையில் எதிரொலிக்கும் சிற்றமைவு சீட்டாட்ட வகையில் சீட்டுக்களைப் பற்றிக் கூட்டாளிகளுக்குத் தெரிவிக்கப்படும் குழுஉக் குறிப்பு அணுக்கப்போலி மிகஒத்திருப்பது குருட்டுத்தனமாகப் பின் பற்றுபவர் தலையாட்டி இசைபவர் சொல்வதைத் திரும்பச் சொல்பவர்.
Iteration
இரட்டுறுத்தல் கூறியது கூறல் செய்தது செய்தல்.
Leaden
ஈயம்சார்ந்த ஈயத்தினால் செய்த ஈயத்தினால் செய்ததைப்போன்ற கனத்த மழுங்கச் செய்கிற மந்தமான அசைவற்ற சுமையுள்ள ஈயத்தின் நிறம் வாய்ந்த.
Penelopise
செய்ததை அழித்துச் செய்.
Penitent
செய்ததற்கு இரங்குபவர் கழுவாய் மேற்கொள்ளுபவர் (பெ.) தவறுக்காக வருந்துகிற உய்தி தேடுகிற கழுவாய் வேண்டுகிற நோன்பாற்றுகிற.
Phonograph
ஒலிகொள்வடிவம் நீளுளகளைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட பழைய ஒலிப்பதிவுறறை இசைப்பெட்டி இசைப்பெட்டி (வினை.) ஒலிப்பதிவுசெய் பதிவுசெய்ததைத் திரும்ப ஒலிக்கச்செய்.
Reciprocate
கொண்டு கொடுப்புச் செய் ஏற்றெதிரிடை செய் பரிவருத்தனைசெய் இருவர் அல்லது இருபொருள் வகையில் தம்முள் செயல் எதிர்ச்செயலாற்று எதிரெதிர் அளாவு சரிசமமாகத் திருப்பிக்கொடு ஏற்றவாறு கைம்மாறு செய் செய்ததே பதிலுக்குச் செய் (இயந்) தம்மிடை மாறிமாறிச் செயற்படு மாறி மாறி எதிரெதிரியங்கு.
Repeat
கூறியது கூறல் மறுபடியுஞ் செய்தல் காட்சி மேடையில் மக்கள் விருப்பமீது காட்டப்படும் மறுமுறைக் காட்சி (இசை) மீண்டும் மீண்டும் பாடுதற்கான பகுதி மீண்டும் மீண்டும் பாடுதற்கான பகுதியைக் குறிக்கும் அடையளாம் சுவர் ஒட்டுத்தாளில் திருப்பித் திருப்பிவரும் உருவரைமாதிரி வாணிகத்துறையில் முன்பு அனுப்பப்பட்டது போன்றபுதிய ஒப்படைப்புச் சரக்கு புதிய ஒப்படைப்புச் சரக்கு அனுப்புவதற்கான வேண்டுகோள் (வினை) சொன்னதையே சொல் மீண்டும் மீண்டும் ஒப்பி செய்ததையே செய் காட்டியதையே காட்டு திரும்பத் திரும்ப திகழ் மீட்டும் மீட்டும் தோன்று மறுபடியும் உருவாக்கு போலிசெய் பார்த்துப் பின்பற்று மணிப்பொறி வகையில் வேண்டும் போது கடைசிமணி-கால்மணி முதலிய வற்றை மீண்டும் அடி சுடுபடைக்கலங்கள் வகையில் மீட்டும் மருந்து அடைக்காமலேயே பலமுறை வேட்டுத்தீர் (கண) வந்த எண்ணே மீட்டும் மீட்டும் வரப்பெறு.
Repeater
கூறியது கூறுபவர் மீண்டும் மீண்டும் செய்பவர் சொன்னதைச் சொல்லுவது செய்ததைச் செயவது (கண) ஒரே இலக்கம் அல்லது இலக்கங்கள் முடிவினறி மீண்டும் மீண்டும் வரும் பதின்மானப் பின்னம் வேண்டும் போது கடைசி மணி-கால்மணி முதலிய வற்றை மீண்டும் அடிக்குங் கடிகாரம் மறுபடியும் மருந்து அடைக்காமலே பல முறை சுடும் படைக்கலம் கடற்படைத்தலைவர் காட்டும் அடையாளத்தைப பலமுறை காட்டுங் கப்பல் அனுப்பிய தந்தித் செய்தியைத் தானாகவே திருப்பியனுப்புங் கருவி தொலைபேசிச் சுருளிற் செருகப்படும் வெற்றிடக்குழல் பெருக்கி.
Repentance
கழிவிரக்கம் செய்ததற்கு இரங்குதல் கழிவிரக்கங்கொள்ளும் மனநிலை.
Repentant
செய்ததற்கு மனம் அழுங்குகிற சென்றதற்கு வருத்தந் தெரிவிக்கிற.
Repetition
செய்ததே செய்தல் சொன்னதே சொல்லுதல் மீண்டும் செய்யப்பெறல் கூறியதுகூறல் மனப்பாடஞ் செய்வதற்கான பகுதி மறுநிலைப்படி மறுபப்ர்ப்பு கட்டளை பண்ணினைத் திரும்ப விரைந்து மிழற்றும் இசைக்கருவித் திறம்.
Rue
செய்ததற்கிரங்கும் நிலை (வினை) செய்ததற்கிரங்கு. விளைவினுக்கு வருந்து.
Shrive
குறை ஏற்பினைக் கேட்டுப் பழிபாவங்களினின்றும் விடுவி நோன்பு வகுத்துக்கொடுத்துப் பழிபாவங்களினின்றும் விடுவி செய்ததற்கு இரங்குபவர் வகையில் பழிபாவங்களை ஒப்புக்கொண்டு விடுவிக்கப்பெறுதற்காகச் சமயகுருவினிடம் தன்னை ஒப்படைத்துக்கொள்.
Undo
அல்செயல் நீக்கு/செய்ததை விடு செய்ததுதவிர்
Undo
செய்தது தவிர்
Undo-redo
செய்தது தவிர் / தவிர்த்தது
Unvote
எதிர் வாக்களித்து அகற்று வாக்கதாரவு செய்ததைவாக்கெதிர்ப்பு மூலந் தள்ளுபடி செய்.
Random Fonts
TAB-Pattinathar
Download
View Count : 21307
Mallikai
Download
View Count : 11357
Gangha
Download
View Count : 15125
Vairamani
Download
View Count : 32737
TAB-ELCOT-Trichy
Download
View Count : 9489
GIST-TMOTAmala
Download
View Count : 14974
Tam Shakti 21
Download
View Count : 6243
Sashi
Download
View Count : 8407
Kushpoo
Download
View Count : 28849
TBoomiH
Download
View Count : 13387
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website