English to Tamil Dictionary: செய்திகள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adiaphorism
இறைநுலில் சிறப்பில்லாச் செய்திகளைப் பற்றி உன்னிப்பாய் இல்லாமை கடவுள்நுல் பற்றிய சில்லறைச் செய்திகளைத் தாங்கிக்கொள்ளும் மனப்பான்மை.
Anamnesis
முன்நினைவு. இறந்தகாலம் பற்றி எண்ணங்கள் மறதியில் ஆழந்துவிட்ட முன்னயை செய்திகளின் மறுநினைவு நோயாளியின் பழைய நினைவு பிளேட்டோவின் கருத்துப்படி நினைவின் மூல முதற்படிவம்.
Apocalypse
கடவுள் அருள் வெளிப்பாட தூயதிருயோவானுக்கு வெளிக்காட்டுப்பட்டட செய்தி புதிய ஏற்பாட்டின் இறுதி ஏடு பின்னர் நேர்வனவற்றையோ ஊழியிறுதிச்செய்திகளையோ பற்றிக் கூறும் நுல்.
Apocrypha
மறைவுச்செய்திகள்கிறித்தவத் திருமறைத்தொகுதியிலிருந்து பிரித்தொதுக்கப்ட்ட ஏடுகள்.
Archaeoljogist
மனித குலத்தின் தொன்மைச் செய்திகள் பற்றிய அறிவியல் ஆய்வாளர் தொல்பொருள் ஆஜ்ய்ச்சியாளர்.
Archaeologic, Archaeological
மனிதனின் பழமைச் செய்திகள் பற்றிய அறிவியல் ஆய்வு சார்ந்த.
Archaeology
தொல்பொருள் ஆராய்ச்சி மனிதனின் பழமைச் செய்திகள் பற்றிய அறிவியல் ஆய்வு.
Babbler
பிதற்றுபஹ்ர் ஒளிமறைவான செய்திகளை வெளியிடுபவர் நீண்ட கால்களையுடைய இன்னிசைப் பறவை வகை.
Baronage
கோமக்கள் தொகுதி பெருங்குடி மக்கள் மேற்குடி மக்களின் பட்டிய அவர்களைப் பற்றிய செய்திகளும் அடங்கிய ஏடு.
Bellman
மணி அடிப்பவர் மணியடித்துப் பொதுச்செய்தி அறிவிப்பவர் நகரின் தெருக்களில் செய்திகளைக் கூவியறிவிப்பவர்.
Biometry
உயிரியற் செய்திகளின் ஆயளவை முறை.
Calumniate
பழி இழித்துக்கூறு பொற்குற்றம் கற்பி பொய்ச் செய்திகளைப் பரப்பு.
Carrier-pigeon
முன்னாட்களில் செய்திகள் கொண்டு செல்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட புறா புறாவகை.
Confessor
பாவங்களை ஒப்புக்கொள்பவர் பாவச்செய்திகளைக் கேட்டு மன்னிப்பு வழங்கும் குரவர் இடர்கள் தாங்கிக் தம் சமயத்தை நிலைநாட்டுபவர்.
Conjunction
சந்திப்பு இணைப்பு நிகழ்ச்சிகளின் இணைவு ஒருங்கு நிகழும் செய்திகளின் தொகுதி தொடர்புடைய மக்கள் கும்பு தொடர்புடைய பொருள்களின் குவை (இலக்.) இணையிடைச்சொல் சொற்களையும் தொடர்வினைகளையும் வாசகங்களையும் ஒன்றுடனொன்று இணைக்கும் சொல் (வான்.) தோற்ற அளவான கோள் அணிமை.
Corporalities
உடம்பு பற்றிய செய்திகள் உடம்பு பற்றிய தேவைகள்.
Cross-correspondence
உளவியல் புத்தாய்வுத்துறையில் தனித்தனி பொருளற்ற ஆவி உலகச் செய்திகளை இசைவித்துப் பொருள்கொள்ளும் முறை.
Cross-examine
(சட்.) குறுக்கு விசாரணைசெய் குறுக்குக் கேள்வி கேள் மறை செய்திகளை வெளிப்படுத்துவதற்காக நுணுக்க விவரமாகக் கேள் எதிர்த்தரப்பின் மீது கேள்வி எழுப்பு.
Cryptadia
மறைவடக்கமாக வைக்கப்படவேண்டிய செய்திகள்.
Data
தரப்பட்டவை வாத ஆதாரக் கூறுகள் தெரிபொருட்கூறுகள். உய்த்துணர உதவும் மூலகாரணப் பகுதிகள் மெய்ச் செய்திகள் செய்திக் குறிப்புகள்
Data
தரப்பட்டவை வாத ஆதாரக் கூறுகள் தெரிபொருட்கூறுகள். உய்த்துணர உதவும் மூலகாரணப் பகுதிகள் மெய்ச் செய்திகள் செய்திக் குறிப்புகள்
Datum
தெரிந்திருக்கிற அல்லது ஒப்புக்கொள்ளப்பட்ட செய்தி பிறவற்றை ஊகித்தறிவழ்ற்கிடந்தருமாறு கொடுக்கப்பட்ட செய்தி அளவுகோல் முதலியவற்றின் நிலையான தொடக்கப்புள்ளி மெய்ச்செய்திகள் தொகுதி செய்திக் குறிப்புகளின் தொகுதி.
Determinism
நியதிவாதம் மனிதச்செயல் துணிபாற்றல் உள்ளடங்கலாக எல்லாச் செய்திகளும் புறப்பொருள் தூண்டுதலாற்றல்களாலேயே துணியப்படுகின்றன என்னும் கோட்பாடு.
Digest
சட்டத்தொகுப்பு சுருக்கம் முறையாக வகுக்ககப்பட்ட தொகுப்பு செய்திச்சுருள் நடப்புச் செய்திகளின் அவ்வப்போதைய சுருக்கம் இலக்கிய நடைமுறைச் சுருக்கத் தொகுப்பு.
Digress
நேர்நெறி விலகிச்செல் செய்தியை விட்டு மற்றொன்று விரி தேவையற்ற செய்திகளை இடையிற் கூறு.
Random Fonts
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 12309
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 9403
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 12479
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 234411
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 75727
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 38880
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 10560
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 28076
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 25437
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 7897

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close