Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: செய்தித்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Anecdote
வாழ்க்கை நிகழ்ச்சிக் குறிப்பு நொடிக்கதை இடைநிகழ்ச்சி துண்டுத் துணுக்கு செய்தித் துணுக்கு.
Baalaam
ஏமாற்றம் விளைக்கும் சமயத்தலைவர் செய்தித்தாளில் இடம் அடைப்பதற்காக முன்னெச்சரிக்கையாகச் சேமித்து வைக்கப்படும் குறிப்பு.
Banner Headline
செய்தித்தாள்களில் முழுநீளக் கொட்டைத் தலைப்பு.
Censor
பண்டை ரோம குற்ற நடுவர் நெறிமுறைக் கண்காணி ஏடுகள்-செய்தித்தாள்கள்-திரைப்படங்கள்-கடிதங்கள் ஆகியவற்றின் தணிக்கையாளர் சீர்மையர் கடித ஆய்வாளர் குற்றங்குறை காண்பவர் (உள.) அகமனத்திலுள்ள விரும்பத்தகாத உவ்ர்ச்சிச் சிக்கல்கள் உணர்வுத் தளத்தில் தோன்றாதபடி தடுக்கும் உள்ளுணர்வு பல்கலைக்கழக அலுவலர்கள் (வி.) குற்றங்குறைகள் ஆய்ந்து கண்டி தணிக்கை செய்.
Circulation
சுற்றோட்டம் காற்று-குருதி ஆகியவற்றின் சுழற்சி போக்குவரத்து இயக்கம் இடையறாப் புடைபெயர்ச்சி புழக்கம் செயல் வழக்கு நாணயச் செலவாணிப் பரப்பு செய்தித்தாள் விற்பனைப் பரப்பு வாங்குவோரின் எண்ணிக்கை.act of moving round
Cross-head
குறுக்குத்தலைப்பு செய்திதாளில் பத்தியில் வருபொருளைச் சுருக்கமாக உணர்த்தும் இடைத்தலைப்பு.
Cub
குருளை நாய் இன விலங்கினங்களின் குட்டி குட்டி நரி சிங்கக் குட்டி கரடிக் குட்டி ஓநாய்க் குருளை சிறுவர் சிறுமி குறும்பர் பண்படாச் சிறுவர் பயிற்சிச் சாரணச் சிறுவன் அனுபவம் அடையாத செய்தித்தாளின் செய்தி அறிவிப்பாளர் (வி.) குட்டி ஈனு குட்டி நரிகளை வேட்டையாடு.
Cub-reporter
செய்தித்தாளின் அனுபவம் பெறாத செய்தி அறிவிப்பாளர்.
Editor
பதிப்பாசிரியர் இதழாசிரியர் செய்தித்தாள் முதலிய வற்றை அல்லது அவற்றின் ஒரு பிரிவினை நடத்துபவர்.
Editorial
தலையங்கம் தலையங்கக் கட்டுரை செய்தித்தாளில் அதன் ஆசிரியரால் அல்லது அவர்தம் பொறுப்பில் வேறொருவரால் எழுதப்படும் கட்டுரை (பெ.) பதிப்பாசிரியருக்குரிய இதழாசிரியருக்குரிய.
Feature
தோற்றம் வடிவம் உருவம் தனிச்சிறப்பு தௌிவான முனைப்புக்கூறு கண்ணையும் கருத்தையும் கவரும்பகுதி செய்தித்தாளின் தனிச்சிறப்புக் கூறு முனைப்பான கவர்ச்சிக்கூறு (வினை) முக்கிய பகுதியாய் வகுத்தமை தனி முதன்மைப்படுத்திக் காட்டு இன்றியமையாத முனைப்பான உறுப்புக்களை வரைந்து உருப்படுத்திக்காட்டு படத்திரையில் காட்டு.
Feuilleton
(பிர.) புனை கதை-திறனாய்வு-எளிய கட்டுரைகள் முதலியவைகளுக்கெனச் செய்தித்தாள்களின் அடியில் கோடிட்டு ஒதுக்கப்படும் பகுதி.
Gazette
செய்தித்திரட்டுத் தாள் அரசினர் செய்தியிதழ் பணித்துறை வெளியீடு (வினை) பணித்துறைச் செய்தித்தாளில் வெளியிடு அரசியல் செய்தியேட்டிற் பதிவுசெய்.
Infra-structure
உள்ளமைப்பு படைத்துஐற நடைமுறைகளுக்குப் பின்னணித் துணையான ஊழியத்துறைகள் செய்தி இணைப்புக்கள் ஆகியவற்றின் இணைப்பமைவு முழு ஐரோப்பிய பாதுகாப்பமைப்பு ஐரோப்பாக் கண்டப் பொதுப்பாதுகாப்புக்குரிய விமான நிலையங்கள்-தொலைசெய்தித் தொடர்புகள்-பொது ஊழிய நிறுவனங்கள் ஆகியவற்றின். மொத்தத் தொகுதி.
Journal
நாட்குஜீப்புச் சுவடி அன்றாட நடப்புக் குஜீப்பு தொஸீற்கணக்கு முறையில் நாளேடு செய்தித்தாள் பத்திரிகை (கப்.) குஜீப்புப் புத்தகம்.
Kiosk
எளிய கட்டமைப்புடைய திறந்த கூடாரம் செய்தித்தாள் முதலியவை விற்பதற்கான எளிய கட்டமைப்பு வாய்ந்த வெளிப்புறக்கடை பொதுத்தொலைபேசிக்கான வெளிப்புறக் கட்டமைப்பு பொதுத் தொலைபேசி அமைவு.
Leader
தலைவர் முதல்வர் வழிகாட்டிக்கொண்டு முன்னால் செல்பவர் நடத்திச்செல்பவர் வழக்கில் முதன்மையான வழக்கறிஞர் மந்தையில் முதன்மையான குதிரை மரத்தில் மேல்நோக்கி வளரும் முதன்மையான கவை சதைப்பற்றை இயக்கும் தசைநார் செய்தித்தாளின் தலையங்கம் (அச்சு.) விழிக்கு வழிகாட்டும் புள்ளிகளால் அல்லது கோடுகளால் ஆன வரை.
Leaderette
செய்தித்தாளில் சிறு தலையங்கம் துணைத் தலையங்கம்.
Lore
புலமை கல்விச் செல்வம் கலையறிவுத் தொகுதி தனிஆய்வுத்துறை மரபுச் செய்தித் தொகுதி கோட்பாட்டுத் தொகுதி.
Memorial
நினைவுச்சின்னம் நினைவுக் கொண்டாட்ட வழக்கம் செய்திக்கோவை விண்ணப்பத்துக்குரிய செய்தித் தொகுதி (பெயரடை) நினைவில் வைத்துக்கொள்ள உதவுகிற.
Message Header
செய்தித் தலைப்புசெய்தித் தலைப்பு
Necessity
இன்றியமையாததவிர்க்கமுடியாமைகட்டாய நிலைசூழ்நிலைக் கட்டுப்பாடுவிலக்க முடியா நிகழ்வுகட்டாய விளைவுதவிர்க்க முடியாத செய்திதேவை
News-agent
செய்தித்தாள் விற்பவர்.
News-boy
செய்தித்தாள் கூவி விற்கும் பையன்.
News-man
செய்தித்தாள் விற்பவர்.
Random Fonts
ThamirabaraniTSC
Download
View Count : 14877
Tam Shakti 26
Download
View Count : 7095
GIST-TMOTKalyani
Download
View Count : 13691
Tab-Kamban
Download
View Count : 29479
TAU_Elango_Mohanam
Download
View Count : 13615
Ganesha
Download
View Count : 93371
Sundaram-2865
Download
View Count : 21605
TAU_Elango_Pavalam
Download
View Count : 8541
Tam Shakti 21
Download
View Count : 6255
TAC-Kaveri
Download
View Count : 7055
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website