English to Tamil Dictionary: செய்பவர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adjuvant
உதவிசெய்பவர் துணையாவது (மரு.) துணை மருந்துச் சரக்கு (வினை) துணையான உதவிசெய்கிற.
Adulterant
கலப்புச் செய்ய உதவும்பொருள் கலப்படம்செய்பவர் (பெ.) கலப்படம் செய்கிற கலப்படம் செய்ய உதவுகிற.
Adulterator
கலப்புச் செய்பவர் கலப்படம் செய்பவர்
Advertiser
விளம்பரம் செய்பவர் பொது அறிவிப்புச் செய்பவர்.
Agriculturist
வேளாண்மை செய்பவர் உழவர் விவய்யி.
Agriculturist
வேளாண்மை செய்பவர் குடியானவர் விவசாயி உழவர்
Alenator
உடைமை மாற்றுபவர் வேறுபாடு செய்பவர் பஸ்ன் திருப்பிவிடுபவர்
Ambidexter
இருகைகளையும் ஒரேவகையாக ஆளக்கூடியஹ்ர் இருவேறு செயலடையவர் பித்தலாட்டஞ்செய்பவர் (வினையடை) இருகைகளையும் ஒரேவிதமாகப் பயன்படுத்தக்கூடிய இரண்டகமான.
Annotator
உரையாசிரியர் உரைவிளக்கம் செய்பவர்.
Aquafortist
வெடியக்காடியைக்கொண்டு செதுக்கு வேலை செய்பவர்.
Assassin
கொலையாளி கொலைகாரர் மறைந்திருந்து கொலை செய்பவர்.
Assassinator
படுகொலை செய்பவர் சதிகாரக்கொலைஞர் கொலைகாரர்.
Assurer
காப்புறுதி செய்பவர் உறுதியளிப்பவர்.
Attitudinarian
பழகிய நடக்கைகளை ஆஜ்ய்ச்சி செய்பவர்.
Auctioneer
ஏலவிற்பனை செய்பவர் (வினை.) ஏலவிற்பனை நடத்து.
Auscultator
கேட்டல் வழியே இருதய சோதனை செய்பவர் இருதயத் துடிப்பைக் கேட்க உதவும் கருவி.
Baffler
குழப்பமடையச் செய்பவர் தடுமாறச் செய்பவர் திகைக்க வைப்பவர்.
Balker
பின்வாங்குபவர் தடைப்படுத்துகிறவர் இடர்செய்பவர்.
Ballad-monger
நாட்டுப்பாடல் விற்பனை செய்பவர்.
Bandolero
வழிப்பறி செய்பவர் ஆறலைக் கள்வர்.
Beautician
ஒப்பனை செய்பவர் கோலம்செய் நிலையம் வைத்திருப்பவர்.
Beautifier
ஒப்பனை செய்பவர் அழகளிக்கும் பொருள்.
Bedel, Bedell
ஆக்ஸ்போர்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் தண்டகராகப் பணி செய்பவர்.
Bedmaker
படுக்கையை ஒழுங்கு செய்பவர்.
Bee
தேனீ சுரும்பு தும்பி வண்டு வண்டுபோன்ற பூச்சி வகை கவிஞர் சொடியர் சுறுசுறுப்பாக வேலை செய்பவர் கூடியுழைப்பவர்.
Random Fonts
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 21018
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 22797
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 8692
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 25654
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 13392
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 40125
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 20879
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 339601
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 17916
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 6725

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close