English to Tamil Dictionary: செய்யப்படும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agar, Agar-agar
கடற்கோரை வகை கடற்கோரை வகைகளிலிருந்து செய்யப்படும் கூழ்.
Amandine
வாதுமைப் புரதம் வாதுமையிலிருந்து செய்யப்படும் பாலேடு கலந்த ஒருவகை இனிப்புத் தின்பண்டம்.
Angel-cake
முட்டையின் வெண்கரு மாவு சர்க்கரை ஆகியவை கலந்து செய்யப்படும் அப்ப வகை.
Barbola
வண்ணப்படிவ மலர்கள்-கனிகள் முதவலியவற்றைப் பதித்துச் செய்யப்படும் சித்திர வேலைப்பாடு.
Barwood
ஆப்பிரிக்காவிலிருந்து நீளுருளையாக இறக்குமதி செய்யப்படும் செஞசாயக் கட்டை மரவகை.
Bore
துளை துப்பாக்கிக் குழலின் உட்புழை நீள்துளை உட்புழையின் குறுக்களவு நீர் ஊற்றுக்காகச் செய்யப்படும் ஆழமான சிறுதுளை (வினை) துளையிடு குதிரை வகையில் தலையை முன்னுற நீட்டு பந்தயக் குதிரை வகையில் மற்றொரு பந்தயக் குதிரையை ஓட்டப் பாதையிலிருந்து தள்ளு.
Bread
ஊதப்பம்புளிப்புறையூட்டப்பட்ட மாவில் செய்யப்படும் ரொட்டிஅப்பம்உணவுவாழ்க்கைத் தொழில்பிழைப்புச்சாதனம்(பெ.) வாழ்க்கைத்தொழில் சார்ந்தபிழைப்புக்குரியஉயர் நோக்கமற்றமுழுதும் உலகியல் சார்பானஇயற்பொருள் வாதம் சார்ந்தமுதிரா இளமைக்கூறுடையஉறமற்ற
Canvas-work
திரைச்சீலைமேல் செய்யப்படும் சித்திரப் பூ வேலை.
Carlock
ருசிய நாட்டில் செய்யப்படும் மீன் வச்சிரம்.
Carthamine
குங்குமப் பூவிலிருந்து செய்யப்படும் சாயப்பொருள்.
Catawba
அமெரிக்கக் கொடிமுந்திரிப் பழவகை அமெரிக்கக் கொடிமுந்திப் பழவகையினின்றும் செய்யப்படும் சிவப்புநிற இன்தேறல்.
Catchpenny
வெறும் பகட்டுப் பொருள் விற்பனைக்காக மட்டும் செய்யப்படும் பயனற்ற பொருள் (பெ.) வெறும்பகட்டான.
Catsup
காளான்-தக்காளிச் சாறுகளிலிருந்து செய்யப்படும் காரச் சுவையுண்டி.
Cellophane
மரப்பசைச் சத்தினின்றும் செய்யப்படும் பளிங்குநிறத் தாள்போன்ற பொதிபொருளின் வாணிக உரிமைப் பெயர்.
Celluloid
கற்பூரத்தைக் கொண்டும் மரக்கூற்றுக் காலகையைக் கொண்டும் செய்யப்படும் தந்தம் போன்ற நெகிழ்பொருள் (பெ.) உயிரணுக்கள் போன்ற.
Cherry-pie
சிறு கொட்டைக் கனிவகைகளைக் கொண்டு செய்யப்படும் மசியல் உணவு வகை நீல நிறமுள்ள நறிய மலர்ச்செடி வகை.
Chipboard
ஒட்டுமரக்கட்டை மரத்தூள் சருகு செத்தைகளுடன் மெழுகிணைத்து ஆக்கப்படும் கட்டை கழிவுத்தாள் கூழால் செய்யப்படும் பெட்டிக்குரிய அட்டைத்தாள்.
Clam-chowder
சிப்பிமீன் கலந்து செய்யப்படும் பணியார வகை.
Clap-bread
முரட்டு மாவினால் செய்யப்படும் சூட்டப்ப வகை.
Coachwork
உந்து வண்டியின் உடற்பகுதியில் செய்யப்படும் அழகிய வேலைப்பாடு.
Cockyleeky
வெள்ளுள்ளி சேர்த்துச் சேவலை வேக வைத்துச் செய்யப்படும் ஸ்காத்லாந்து நாட்டுச் சாறாணா.
Cocoa
கெக்கேயோ மரத்தின் விதை காக்குலட் செய்யப்படும் கெக்கேயோ விதைத் தூள் கெக்கேயோ விதையிலிருந்து இறக்கப்படும் பானவகை.
Confirmation
நிலைநாட்டுதல் வலுப்படுத்துதல் உறுதிப்பாடு சான்றுகொண்டு மெய்ப்பித்தல் வலியுறுத்தும் சான்று திருக்கோயிலில் ஒருவருக்குச் செய்யப்படும் தீக்கைச் சடங்கு.
Constantia
இன்தேறல் தென்னாப்பிரிக்காவிலுள்ள கேப்டவுன் அருகே கான்ஸ்டாண்டியா என்னும் ஊர்ப்புறத்தில் உற்பத்தி செய்யப்படும் இனிய மது.
Cork-carpet
தக்கையும் தொய்வகமும் ஆளியெண்ணெயும் கலந்து செய்யப்படும் நிலத்தள விரிப்பு.
Random Fonts
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 6640
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 22492
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 37482
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 5617
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 15937
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 12156
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 9868
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 19711
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 12240
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 20055

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close