English to Tamil Dictionary: செய்யப்பட்ட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aloetic
கற்றாழையிலிருந்து செய்யப்பட்ட மருந்துவகை(பெ.) காற்றாழை சார்ந்த.
Alpaca
ஒட்டக இனத்தைச் சார்ந்த தென் அமெரிக்கவிலங்குவகை ஒட்டக இன விலங்குவகையின் மயிராற்செய்யப்பட்ட பட்டாடையாக.
Amicable
நட்பிணக்கமானநட்பு முறையான நட்புப்பாங்குடன் செய்யப்பட்ட.
Anorak
வடதுருவப்பகுதியிலுள்ள மக்கள் அணியும் தலைக்கவிகையோடு கூடிய தோலால் அல்லது துணியால் செய்யப்பட்ட நீர் ஏறாத உரப்புவகை.
Aplantaic
உருளாடிக்கோட்டம் சரிசெய்யப்பட்டுள்ள.
Arabesque, Arahesqued
அராபிய முறை சார்ந்த விசித்திரமான விசித்திரப் பூப்பின்னல் வேலைப்பாட்டினால் ஒப்பனை செய்யப்பட்ட.
Arrestment
தடுத்தல் நிறுத்தல் நிறுத்திவைத்தல்(சட்.) தடுப்புக்காவல் கைதுசெய்யப்பட்டவர் பிணையத்தின் பேரிலோ ஈடுகாட்டுவதன்பேரிலோ விடுவிக்கப்டும் வரையில் அவரை மறியல் செய்துவைத்தல்.
Artefacts
செய்யப்பட்ட தொல்பொருள்கள்
Artificial
செயற்கையான மனிதனால் செய்யப்பட்ட பொயயான போலியான தொகுக்கப்பட்ட கற்பனையான போலிப்பகட்டுடைய.
Artistic, Artistical
கலைஞர்களைச் சார்ந்த கலைக்குரிய கலைத்திறனோடு செய்யப்பட்ட கலைச்சுவையுள்ள.
Bachelors Buttons
பலதிறப்பட்ட பித்தானைப் போன்ற மலர்கள் வாதுமை முதலிய பருப்புகளால் செய்யப்பட்ட மாப்பண்ட வகை தைக்காமல் இணைக்கப்படும் பித்தான்கள்.
Bannock
புளிப்புறா மாவாற் செய்யப்பட்ட விட்டு அப்பம்.
Barge
படகு கோர்க்கப்பல் அதிகாரிகளின் உபயோகத்துக்கான பெரிய விசைப்படகு அரசாங்க விழாக்களின் போது பயன்படுத்துவதற்கான கோலம் செய்யப்பட்ட கப்பல் மகிழ்ச்சிச் செலவுக்கான படகு(வினை) திறங்கெட இயங்கு அலங்கோலமாகப் பெயர்த்துச் செல் திடுமென இடையே குதி.
Beechen
புங்கமரத்தால் செய்யப்பட்ட.
Beplumed
இறகுகளால் கோலம் செய்யப்பட்ட.
Bessemer
சர்ஹென்றி பெஸ்ஸமர் என்பவரால் புத்தமைவுற்ற முறைப்படி செய்யப்பட்ட எஃகு (பெ.) பெஸ்ஸமர் புத்தமைத்த எஃகுச் செய்முறை சார்ந்த.
Blindfold
கண்கட்டப்பட்ட கண்மூடிச்செய்யப்பட்ட கண்மூடியான கருத்தற்ற மடத்தனமான (வினை) கண்ணைக் கட்டு தவறாக வழிகாட்டு (வினையடை) கண்கட்டுடன் கண்மூடித்தனமாய் மடத்தனமாக.
Blue Film
காட்சிக்குரியதல்லாத் திரைப்படம்தடை செய்யப்பட்ட திரைப்படம்
Bone
எலும்புகங்காளத்துண்டுமுன்பு எலும்பால் செய்யப்பட்டிருந்த துன்னல் நுலுருளை(வினை) இறைச்சியிலிருந்து எலும்பு பிரித்து எடு
Bovril
இறைச்சிச் சத்துப்பொருள் நீர்மம் வாணிகப்பதிவு செய்யப்பட்ட உண்டிவகையின் பெயர்.
Brass
பித்தளைசெம்பும் செம்புடன் நாகமோ வெள்ளீயமோ கலந்த உலோகக்கலவைதுடுக்குப்பேச்சுநாணமிலா நடத்தைபித்தளைக்கலம்கல்லறை மீது பொறிக்கப்பட்ட பித்தளைப் பட்டயம்(பெ.) பித்தளையால் செய்யப்பட்ட
Brasses
பித்தளையால் செய்யப்பட்ட துளையிசைக் கருவித் தொகுதி துளை இசைக்கருவிப் பயிலுள்ர் குழு.
Brawly
நேர்த்தியான பண்புடைய ஒப்பனை செய்யப்பட்ட.
Brazen
பித்தளையாற் செய்யப்பட்ட உறுதியான மஞ்சள் வண்ணமான கடுஒலி உடைய பித்தளை போன்ற நாணமற்ற (வினை) ஆணவத்தோடு எதிர்த்து நில் வெட்கததை ஒழி.
Brier
காட்டுரோசா உட்பட்ட முட்செடிவகை புகைக் குழாய் செய்யப்பயன்படும் வேரையுடைய வெண்புதர்ச்செடி இவ்வேரால்செய்யப்பட்ட புகைக்குழாய்.
Random Fonts
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 22095
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 11940
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 9589
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 248131
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 10020
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 7029
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 24081
Agni Bangla Font
Agni
Download
View Count : 15129
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 18099
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 42848

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close