English to Tamil Dictionary: செருகு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Add-in
செருகு/சேர் in
Album
வெள்ளேடு சேகரஏடு நிழற்படங்க்ள கையெழுத்துக்கள் மேற்கோள்க்ள அஞ்சல்தலைகள் முதலியவற்றைச் சேர்த்து வைப்பதற்குரிய செருகேடு.
Anting
எறும்பேற்றுதல் உயிருள்ள எறும்பையே பிறஉறுத்தற் பொருளையே சிறகுகளுக்குள் செருகுவித்து இற்ககையையும் தோலையும் துப்புரவாக்கும் பறவைகளின் செயல்.
Aperture Card
செருகு அட்டை நுண்துளை அட்டை
Assume
மேற்கொள் புணைந்துகொள் பாவனைசெய் ஊகம்செய் கருதிக்கொள் ஆராயாது எண்ணு செருக்கிக்கொள் வலிந்து பற்று.
Assuming
தற்செருக்கான மெட்டுகடந்த ஆணவமான.
Assumption
ஊகம் கற்பிதம் தற்கோள் எடுத்துக்கொள்ளுதல் தற்புனைவு போலிக்கருத்து தற்செருக்கு ஏற்பு (அள.) மும்மடி மெய்ம்மையின் சினைவாசகம்.
Assumptive
தற்கோளான ஊகிக்கப்பட்ட செருக்குடைய.
Automatic Plug Mill Process
தற்செருகி ஆலைமுறை
Automatic Plug Rolling Mill
தற்செருகியுருட்டும் ஆலை
Blanking
மறைத்தல் - ஒரு பரவல் காட்சியின் (rastor display) மீள்வரைவு (retrace) காட்சித் திரையில் காணாமல் இருப்பதற்க்கு செருகப்படும் துடுப்புகள்; இவை நெடு மீள்வரைவு (vertical retrace) கிடை மீள்வரைவு (horizontal retrace) என வகைப்படுகின்றன
Boast
வீம்புரை தருக்குரை வீனான தற்புகழ்ச்சி தற்பெருமையின் காரணம் (வினை) வீம்புபேசு வீணாகத் தற்புகழ்ச்சி செய் செருக்குடன பேசு வீண்பெருமைகொள் பெருமையுடன் கூறிக்கொள் பெருமிதங்கொள்.
Brazen-face
செருக்குமிக்கவர் நாணிலி.
Buttonhole
குமிழ்மாட்டி செருகும் துளை பொத்தான் செருகும் துளைக் குரிய மஷ்ர் மலர்க்கொத்து (வினை) பொத்தான் செருகும் துளைபோடு ஓரத்தைப் பாதுகாக்கத்தக்க தையல் போடு பேச்சின் போது பிடித்து நிறுத்திவை.
Bysmolith
செருகுத் தீப்பாறை வகை
Cartridge-belt
வெடியுறைகள் செருகி வைப்பதற்குரிய கச்சைவார்.
Cat-witted
சிறுமைக்குணமுள்ள செருக்குடைய கறுவுகிற.
Clasp
பிடிப்பு பற்றுதல் அணைப்பு தழுவுதல் கைகுலுக்கல் கொளுவி அள்ளு கச்சு இறுக்கி ஆடை ஊக்கு (படை.) பதக்க நாடாவின் மேல் ஒப்பனையாகப் பொருத்தப்படும் வெள்ளிப்பட்டை (வி.) நெருக்கிப்பிடி பற்றிப் பிடித்துக் கைகுலுக்கு தழுவு அள்ளு வைத்துச் செருகு அள்ளுவைக் கொண்டு பிணை.
Cock-horse
குழந்தையின் பொம்மைக் குதிரை குதிரையாகப் பாவிக்கப்படும் பொருள் உயரமான வண்டிக்குதிரை ஊக்கமிக்க விலங்கு (பெ.) துள்ளுகிற செருக்குடைய (வினையடை) குதிரை மீதிவர்ந்து கால்விரித்துக் கொண்டு மிக்க மகிழ்ச்சியுடன்.
Cockle-hat
புண்ணியப் பயணம் செய்பவரின் சின்னமாகிய கிளிஞ்சில் செருக்கப்பட்ட தொப்பி.
Conceit
இறுமாப்பு போலித் தற்பெருமை தற்செருக்கு கருத்துப்படிவம் கற்பனை தற்புனைவு சொல்திறம் திறம்பட்ட கருத்து வீணெண்ணம் போலிக் கருத்து செயற்கைக் கற்பனை போலிப் புனைவு செயற்கை அணி போலி நயம் மதிப்பீடு பாவனை (வி.) புனைந்து கற்பி இல்லாததை உள்ளதாகத் தன்னையே நம்ப வை.
Conceited
போலித் தற்பெருமையுடைய செருக்குள்ள இறுமாப்புடைய தன்முனைப்புள்ள ஆணவமுடைய.
Contact Point Insert
தொடுபுள்ளி செருகி
Contour Interpolation
சமஉயரக்கோடு இடைச்செருகல்
Cribbage-board
சீட்டாட்ட வகையில் எடுத்த எண்ணிக்கை குறித்த முளைகள் செருகுவதற்கான துளைகளுடன் கூடிய பலகை.
Random Fonts
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 12374
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 14012
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 20982
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 23690
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 12757
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 15158
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 15573
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 14099
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 13837
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 7903

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close