English to Tamil Dictionary: செருப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alarm
போரெழுச்சிக்கான ஆர்ப்பொலி போர் முரசு செருப்பறை அபாய அறிவிப்பொலி எச்சரிக்கை பீதி கிலி சிலம்பத் துறையில் ஒருகால் முன்னெடுத்துவைத்து நிலத்தில் அறைதல்(வினை) அதிர்ச்சியெழுப்பு போரெழுச்சிக்கான அழைப்பாணையிடு அபாயம் உணர்த்தும் ஆர்ப்பொலி செய் இடர் உணர்த்தி விழிப்பூட்டு கிலியூட்டு அச்சுறுத்திக்கலக்கமுண்டாக்கு கிளறு.
Bank
மேடு திட்டு திடல் அணைகரை வரப்பு ஆற்றங்கரை ஏரிக்கரை நீர்நிலை அடித்தளம் கடல் அடித்தளம் மேடு பாதையோர உயர்வரம்பு உச்சமட்ட மேகத்தொகுதி உச்சம்மட்ட பனிக்கட்டித் தொகுதி பள்ளத்தின் வாய் ஓரம் நிலக்கரிச் சுரங்க முப்ப்புஞ நீராழமற்ற இடம் கிளிஞ்சல் படுகை. வானுர்தியின் ஒருபுறச் சாய்வு (வினை) இருபுற வரம்பாக்கு கரையாய் அமை கரையெழுப்பு கரையாக இரு ஊர்தி- வானுர்தி வகையில் ஒருளனசாய்வாகச் செயல் படியவிடு குவி சேமித்து வை அடுக்கி வை செருப்பின் எரியளவைக் குறைக்கும்படி மூடி இறுக்கு மணிப்பொறியின் ஒழுங்குபடுத்தும் கருவியைக் கட்டுப்படுத்து.
Barefoot
வெறுங்காலுடைய காலற்செருப்பு இல்லாத.
Barefooted
வெறுங்காலுடைய காலற்செருப்பு இல்லாத.
Boot
புதைமிதியடிஅடிபுதையரணம்அரைகுறையாக மூடப்பட்ட செருப்புவகைசித்திர வகைக்கருவிநான்கு சக்கர வண்டியின் பயண மூட்டைவைப்பிடம்(வினை) புதைமிதி போட்டுக்கொள்உதைவெளியில்தள்ளுவேலையினின்று விலக்குதுவக்குக
Brogue
பதனிடப்படாத தோலில் செய்யப்பட்ட தடித்த செருப்புவகை.
Clout
துணிப்பத்தை ஒட்டிட்டுத் தைப்பதற்குகந்த துணிக்கண்டம் ஒட்டுத்துண்டு கந்தை செருப்படியில் ஆணிவில்லை வில்லாளர் எய்குறி வெற்றிகரமான இலக்கெய்வு குறிதாக்கு அடி கைத்தாக்குதல் குட்டுதல் (வி.) துணியால் ஒட்டுப்போடு செருப்புக்கு வில்லையாணியால் பாதுகாப்புச் செய் துணியால் மூடு கையால் அடி குட்டு.
Clout-nail
செருப்பின் வில்லையாணி.
Clout-shoe
வில்லையாணி பதித்த செருப்பு கோமாளி.
Clump
மரங்களின் அல்லது புதர்ச்செடிகளின் செறிவு கும்பு கொத்து கட்டி செருப்பில் காலடியுடனிணைந்த மேலடைத் தோல் பலத்த அடி (வி.) நிலம் அதிர நட ஒன்றாகக்குவி கெட்டியாகு கும்பில்வை அடி.
Clump-sole
செருப்பில் ஆணியடித்துச் சேர்க்கப்படும் திண்ணிதான அடித்தோல்.
Cobbler
செம்மான் செருப்புச் செப்பனிடுபவர் திருத்தமற்ற வேலையாள் அரைகுறையாக வேலை செய்பவர் இன்தேறல்-சர்க்கரை முதலியவை கலந்து வைக்கோல் குழலினால் உறிஞ்சப்படும் மது வகை.
Crampon
கப்பல்களைப் பற்றிப் பிடித்திழுக்கும் இரும்பாலான கொக்கிப் பொறி உலோகத்தாலான கொக்கி பனிக்கட்டிமீது நடப்பதற்குரிய பெரிய ஆணிகளுள்ள இருப்புப்பலகை மலையேறு மிதியடி தந்திக்கம்பம் முதலிய வற்றில் ஏறுவதற்குரிய முள்ளாணிச் செருப்பு.
Creak
கிரீச்சொலி எண்ணெய் இடப்படாத கீல்பொருத்து எழுப்பும் ஒலி புதுச்செருப்பொலி (வி.) கிரீச் ஒலியிடு.
Dry-shod
செருப்பு நயைத கால்கள் நனையாத (வினையடை) செருப்பு நனையாமல்கால்கள் நனையாமல்
Hunt-the-slipper
மிதியடி வேட்டை கைவிட்டுக் கைமாற்றி அனுப்பிக் கொண்டிருக்கும் செருப்பை வட்டத்திற்குள்ளிருப்பவர் பிடிக்கமுயலும் ஆட்டவகை.
Intercalary
காலப்பட்டியில் ஞாயிற்றுக் கணிப்பாண்டுடன் ஒத்தசைவுக்காக மிகை நாளாக அல்லது கை மாதமாக இடைச் செருப்பட்ட ஆண்டு வகையில் இடைச்சேர்வு மிகையுடைய இடையிணைக்கப்பட்ட இடைப்பட்ட.
Moccasin
பதனிட்ட மான்தோல் செருப்பு வகை.
Papoosh, Papouche
செருப்பு வகை.
Rand
செருப்பில் குதிகால் தோல் துண்டு தென்னாப்பிரிக்க வழக்கில் ஆற்றுப்பள்ளத்தாக்கின் இருமருங்கிலுறள்ள மேட்டுநிலங்கள்.
Rounder
சுற்றுபவர் திரிபவர் சுற்றுலாவாணர் மெதடிஸ்டு சமயக்கிளையின் பிரசார உலாவாணர் செய் பொருள்களுக்கு உருள்வளைவான உருக்கொடூப்பவர் புத்தக மூட்டமைப்பவர் செருப்பு அடித்தோல் வகுப்பவர் வட்டக்குல்லாய் அமைப்பவர் வட்டவடிவாக்குங் கருவி ஆவர்த்தி. அலைவட்டம் வட்டப்பந்தாட்டத்தில் கெலிப்பு வட்டம்.
Sandal
மிதியடி செருப்பு மிதியடி வார் அணிகெழு புதையரணம் மெல்லிய தொய்வக மீபுதையரணம் (வினை.) மிதியடி அணி மிதியடி மாட்டு கால்புதையரணத்திற்கு அடிப்பட்டை போடு.
Scraper
பிறாண்டுவோர் நாவிதர் வில்யாழ் வாணர் உராய்வது செருப்படித் தோல்வார் கருவி தோல் மெருகிடும் இயந்திரம் பாதை மண்வாரிச் சமனிடும் இயந்திரம் சுரண்டு கருவி செதுக்கு கருவி மண் கொத்திக் கிளறும் பறவை வகை.
Slipper
தொடுதோல் செருப்பு மனையுள் வழங்கப்படும் தளர்மிதியடி இறக்கங்களில் உருட்சி தடுக்கும் சக்கரத்தடைகாப்பு விடுவேடர் வேட்டையில் விசைவார் அழுத்திநாய்களை ஏவிவிடுபவர் பனிச்சறுக்கு சகடம் (வினை.) செருப்பால் அடி.
Slipper-bath
சாய் கவிகைத்துறை மூடாக்குடைய செருப்பு வடிவக் குளிப்புத்தொட்டி.
Random Fonts
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 43096
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 16784
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 31073
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 6972
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 17478
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 9426
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 6734
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 7566
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 8838
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 15301

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close