Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: செர்மனி
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Albata
வெள்ளி உலோகவகை 'செர்மன் வெள்ளி' வகை.
Alemannic
தென் செர்மனி நாட்டுமொழி வகை (பெ.) தென்மேற்கு செர்மனியிலுள்ள பண்டைமொழக் குழுவினரைச் சார்ந்த.
Allemande
மெல்லியக்கமுடைய நடுத்தர வேக இசை செர்மனி நாட்டு ஆடல்வகை.
Alsatia
செர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையே அடிக்கடி மாறி வந்துள்ள ஒரு மாவட்டப்பெயர் இலண்டனில் முன்பு (1ஹீ6ஹ் வரை) கடனாளிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் அடைக்கலம் அளித்துவந்த ஒயிட் பிரயர்ஸ் என்ற இடத்தின் புனைபெயர்.
Ashkenazim
போலந்து-செர்மனி நாடுகளிலுள்ள யூதர்கள்.
Autobahn
செர்மன் நாட்டுப் பெருஞ்சாலை.
Black-letter
செர்மன் எழுத்தப் போன்ற பழைய ஆங்கிய அச்சு எழுத்து வடிவம்.
Boxer
(வர.) அயல்நாட்டினர்க்கு எதிரிடையான சீனக்கழக உறுப்பினர் செர்மன் வளர்ப்பின் மரபில் வந்த நடுத்தர அளவுய மென்மையான நாய்வகை.
Brunswick
செர்மனி நாட்டிலுள்ள ஒரு பகுதி.
Bunsen
ஆர்.டப்ள்யூ.பன்சென் என்ற செர்மனிக்கு விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்ட.
Burgomaster
ஆலந்து-செர்மனி-பிளாண்டர்ஸ் ஆகிய நாடுகளிலுள்ள நகரச்சட்ட முதல்வர்.
Bursch
செர்மன்நாட்டு மாணவர்.
Burschenschaft
செர்மனிநாட்டு மாணவர் மன்றம் மாணவர் சங்கம்.
Categories
(மெய்.) மெய்விளக்கியலில் உளங்கொளத்தக்க மெய்ம்மை முழுவதையும் ஒன்றுவிடாமல் உளப்படுத்தி வகுத்துரைத்த பொருள்களின் இனவகைக்கூறுகள் காண்ட் என்ற செர்மன் மெய்விளக்க அறிஞர் கோட்பாட்டின்படி மெய்ம்மை முழுவதன் மூலக்கூறுகள்.
Corps
படைப்பிரிவு படைத்துறைப்பணி வகுப்பு படை அரங்க வகுப்பு ஒழுங்கமைக்கப்பட்ட குழு செர்மன் மாணவர் கழகம் தொழில் துறை அமைப்புக் குழு.
Dollar
வெள்ளி அமெரிக்க வெள்ளிநாணயம் மெக்ஸிகோ உறாங்காங் ஆகிய இடங்களில் வழங்கும் வெள்ளிநாணம் செர்மனிக்கும் ஸ்பானிய நாட்டுக்கம் உரிய நாணயங்களின் ஆங்கிலப்பெயர்.
Dralon
செயற்கைப்பஞ்சு பருத்திக்குப் பதிலாக உருவாக்கப்பட்ட செர்மன் இழைமம்.
Droshky. Drosky
ருசிய நாட்டுக்குரிய தாழ்வான நான்கு சக்கர வண்டி வகை செர்மனி நாட்டின் நான்கு சக்கர வாடகை வண்டி.
Dutch
ஆலந்து அல்லது நெதர்லாந்துப் பகுதிக்கு உரிய மொழி பரந்துபட்ட செர்மன் நிலப்டபரப்பின் மொழிப் பொதுப்பெயர் (பெயரடை) ஆலந்து நாட்டுக்குரிய ஆலந்து நாட்டவர் பற்றிய ஆலந்து நாட்டு மொழிசார்ந்த ஆலந்து நாட்டவர் பற்றிய ஆலந்து நாட்டு மொழிசார்ந்த ஆலந்து நாட்டிலிருந்து வருகிற ஆலந்து நாட்டவரால் செய்யப்பட்ட ஆலந்து நாட்டவரால் புத்தமைக்கப்பட்ட ஆலந்து நாட்டவரின் சிறப்பியல்பான நெதர்லாந்து உள்ளிட்ட செர்மன் நிலப்பரப்புக்குரிய மந்தமான செப்பமற்ற.
Elector
வாக்காளர் தேர்ந்தெடுப்பவர் தேர்ந்தெடுக்கும் உரிமையுள்ளவர் (வர.) முன்பு செர்மன் பேரரசின் தேர்தலில் பங்குகொள்ள உரிமை பெற்றிருந்த இளவரசர்.
Electorate
வாக்காளர் தொகுதி தேர்தல் தொகுதி (வர.) முன்பு செர்மன் பேரரசின் தேர்தலில் பங்கு கொள்ள உரிமை பெற்றிருந்த இளவரசரின் பதவி செர்மன் பேரரசுத் தேர்தல் உரிமையுடைய இளவரசர் ஆட்சியெல்லை.
Electress
பெண்வாக்காளர் (வர.) முன்பு செர்மன் பேரரசின் தேர்தலில் பங்குகொள்ள உரிமை பெற்றிருந்த இளவரசரின் மனைவி.
Euratom
அமைதிமுறை சார்ந்த அணு ஆற்றலின் கூட்டுவள ஆக்கத்துக்காக 1ஹீ5க்ஷ்-இல் அமைந்த பிரான்சு-இத்தாலி-மேலை-செர்மனி-பெல்ஜியம்-நெதர்லாந்து-லக்ஸம்பர்க் ஆகிய நாடுகளடங்கிய கூட்டுறவு.
Euromarket, Euromart
பிரான்சு-இத்தாலி-மேலைச்செர்மனி-பெல்ஜியம்-நெதர்லாந்து-லக்ஸம்பர்க் ஆகிய நாடுகள் அடங்கிய 1ஹீ5ஹீ-இல் நிறுவப்பட்ட ஐரோப்பியப் பொது வாணிகக்களக் கூட்டுறவமைப்பு.
Fatherland
தந்தையர்நாடு தாய்நாடு பிறந்த நாடு செர்மனிநாடு.
Random Fonts
Sundaram-1352
Download
View Count : 13603
Mohanam
Download
View Count : 24858
Ila Sundaram (Set)
Download
View Count : 248206
GIST-TMOTHeena
Download
View Count : 12559
Tam Shakti 10
Download
View Count : 8172
GIST-TMOTAmala
Download
View Count : 14991
Sundaram-0830
Download
View Count : 12445
Shanmugapriya
Download
View Count : 20889
Rasigapria Plain
Download
View Count : 11961
VaigaiUni
Download
View Count : 22471
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website