Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: செர்மனிய
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Alemannic
தென் செர்மனி நாட்டுமொழி வகை (பெ.) தென்மேற்கு செர்மனியிலுள்ள பண்டைமொழக் குழுவினரைச் சார்ந்த.
Alsatia
செர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையே அடிக்கடி மாறி வந்துள்ள ஒரு மாவட்டப்பெயர் இலண்டனில் முன்பு (1ஹீ6ஹ் வரை) கடனாளிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் அடைக்கலம் அளித்துவந்த ஒயிட் பிரயர்ஸ் என்ற இடத்தின் புனைபெயர்.
Bunsen
ஆர்.டப்ள்யூ.பன்சென் என்ற செர்மனிக்கு விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்ட.
Burschenschaft
செர்மனிநாட்டு மாணவர் மன்றம் மாணவர் சங்கம்.
Dollar
வெள்ளி அமெரிக்க வெள்ளிநாணயம் மெக்ஸிகோ உறாங்காங் ஆகிய இடங்களில் வழங்கும் வெள்ளிநாணம் செர்மனிக்கும் ஸ்பானிய நாட்டுக்கம் உரிய நாணயங்களின் ஆங்கிலப்பெயர்.
Fatherland
தந்தையர்நாடு தாய்நாடு பிறந்த நாடு செர்மனிநாடு.
Franco-german
பிரான்சு நாட்டுக்கும் செர்மனி நாட்டுக்கும் உரியவர் (பெ.) பிரான்சுக்கும் செர்மனிக்கும் உரிய.
Frankfurt, Frankfurter
செர்மனியில் முனைத்த காரச்சுவையூட்டப்பட்ட இறைச்சி உணவு வகை.
Gauleiter
(செர்.) செர்மனியில் நாசிக் கட்சி ஆட்சிக்காலத்து மாவட்ட அரசியல் தலைவர்.
Germanist
செர்மானிய மொழி நுல் அறிஞர் செர்மனியைப் பற்றிய செய்திகளில் அறிஞர்.
Gothic
முற்காலக் கிழக்குச் செர்மானிய இனத்தவரின் மொழி இடைநிலைக்காலக் கூர்மாடச் சிறபப் பாணி அச்சுருப் பழம்படிவ வகை (பெ.) கிழக்குச் செர்மனிய இனத்தவருக்குரிய கிழக்குச் செர்மனிய இன மொழிக்குரிய(க-க.) இடைநிலைக்காலக் கூர்மாடச் சிற்பப்பாணியில் அமைந்த பண்படாத முரடான அச்சுருப் பழம்படிவ வகையில் அமைந்துள்ள பழங்கால ஆங்கில அச்சுருப் படிவத்தில் உள்ள.
Landgrave
செர்மனியில் ஆட்சியுரிமைப் பெருமக்கள் பட்டம்.
Lansquent
செர்மனியில் பிறப்புற்ற சீட்டாட்ட வகை.
Merovingian
பண்டைய பிரான்சு செர்மனிப்பரப்பாண்ட குடிவழியின் அரசர் (பெயரடை) பண்டைய பிரான்சு செர்மனியாண்ட குடி வழிக்குரிய.
Minnesinger
செர்மனியில் 12-14 ஆம் நுற்றாண்டு களில் நிலவிய உயர்குடிக் காதலுணர்ச்சிப் பாடகர் குழு.
Protestants, Protestants
(வர.) ஸ்பயர்ஸ் சங்க முடிவை எதிர்த்து விலகிச் செர்மனியில் கிறித்தவ சீர்திருத்தக் கோட்பாட்டை ஏற்றவர்கள்.
Provost
ஆக்ஸ்போர்டு-கேம்பிரிட்ஜ் கல்லுரிகள் சிலவற்றின் தலைவர் (வர.) சமயத்துறைச் சங்கத்தலைவர் ஸ்காத்லாந்து நகராண்மைக்கழகத் தலைவர் செர்மனியில் நகரத் தலைமைத் திருக்கோயில் பொறுப்புள்ள சமயகுரு.
Seltzer, Seltser Water
செர்மனியிலுள்ள மருந்தியல் ஊற்றுநீர் காரநீர்.
Skat
செர்மனியில் மூவராடும் சீட்டாட்ட வகை.
Suabian
செர்மனியிலுள்ள ஸ்வாபியா மாகாணத்தவர் (பெ.) ஸ்வாபியா மாகாணஞ் சார்ந்த.
Wilhelmstrasse
செர்மனியின் அயல்நாட்டு விவகார அலுவலகம்.
Random Fonts
JanaTamil
Download
View Count : 26465
TAU_Elango_Cholaa
Download
View Count : 15309
Thevaki
Download
View Count : 12512
Latha
Download
View Count : 1441274
Abohi
Download
View Count : 9623
ELCOT-Kovai
Download
View Count : 13821
Sundaram-3811
Download
View Count : 16884
TAU_Elango_Nalina
Download
View Count : 9140
ThendralUni
Download
View Count : 25119
Tab Shakti-12
Download
View Count : 8207
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website