English to Tamil Dictionary: செறிவான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bank Up
பனிக்கட்டிகளைத் தொகுதியாகச் சேர்த்துக் குவி அல்ர்த்தியாகு செறிவாக்கு.
Brief
வழக்குரைஞரிடமுள்ள வழக்காடிகளின் வழக்குக்குறிப்பு. சுருக்க அறிவிப்பு வழக்குரைஞரின் பணி சிறுபணி போப்பாண்டவரின் ஒழுங்குமுறையாணை தாள் வடிவளவு கையச்சுப்பொறி வீச்சளவு வான்படைத்துறையில் வானோடிகட்கு அறிவிக்கப்படும் கட்டளை (பெ.) சுருக்கமான சுருங்கிய காலக்கூறுடைய செறிவான (வினை)சுருங்கிக் குறிப்பிடு சுருக்கிக் குறிப்பெடு சுருக்க விவரத்தின் மூலம் அறிவி வழக்காட அமர்த்திக்கொள் வானுர்திப் பணியாளருக்கு விமானத்தாக்குப் பற்றிக்கட்டளை இடு.
Cellular
தனி அறைகளைக்குரிய உயிர்மங்களாலான கண்ணவைகளாலான சிறு குமிகளை உடைய துளைகளையுடைய இழைகள் செறிவாயிராத.
Cheese-press
பாலடைக்கட்டிக்காகத் தயிரை அழுத்திச் செறிவாக்குவதற்குரிய இயந்திரம்.
Cheese-vat
தயிரைச் செறிவாக்கி அழுத்துவதற்குப் பயன்படும் மரத்தொட்டி.
Cobby
மட்டக்குதிரை போன்ற தடித்த செறிவான துடுக்கான கிளர்ச்சிகரமான.
Compendious
சுருக்கச் செறிவான பலவற்றை உட் கொண்டுள்ள எல்லாம் அடங்கிய.
Condensate
சுருக்கிச் செறிவாக்கப்பட்ட பொருள் உறைபொருள் வடிமானம் (வி.) சுருக்கு செறிவாக்கு சுருங்கு செறிவாகு.
Congested
மட்டுமீறி நெருக்கமிக்க அடர்த்தியான மிகச்செறிவான நெருக்கடியான செம்மிய இயங்க முடியாமல் தடைப்பட்ட வாழ்மக்களுக்கு ஆதாரமளிக்க இயலா நிலைப்பட்ட இயல்புமீறிக் குருதி ஒரு திசை திரண்டுள்ள.
Deepen
ஆழமிகுதியாக்கு மிகுதியாக்கு பெருக்கு செறிவூட்டு ஆழமிகுதியுடையதாகு செறிவாகு.
Endothelium
குருதிக்குழாயில் உயிர்மச்செறிவால் ஆன உள்வரித்தாள் சவ்வு.
Exalt
உயர்த்து உயர்பதவியில் அமர்த்து புகழ்ந்து பேசு உயர்மதிப்புக்கொடு பண்பு மேம்படுத்து மேன்மக்களாக்கு நிறவகையில் செறிவார்ந்ததாக்கு
Felstone
படிகக் கட்டமைப்புப் பெறாத பாறைத்தொகுதிகளில் காணப்படும் செறிவான களிமம்.
Fervent
வெப்பமான சுடர் விட்டு ஒளிர்கிற தணியாப்பற்றுள்ள ஆர்வமிகுந்த செறிவார்ந்த.
Full-bodied
திட்பமான பொருட்செறிவான குணம் நிறைந்த.
Grotto
அழகுச் செறிவாக குகை கண்கவர் வனப்புடைய செயற்கைக் குகை.
Imagist
கவிதைப்புனைவியல் திட்பக்குழுவினர் உணர்ச்சி வசப்படாமல் சரியான சொற்களை ஆண்டு மிகத் தௌிவாகவும் செறிவாகவும் பாடல்களியற்ற வேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்ட 20-ஆம் நுற்றாண்டுத் தொடக்ககாலக் கவிஞர்குழுவினர்.
Incondensable
சுருக்கப்படமுடியாத செறிவாக்கப்பெற இயலாத வளி வகையில் நீர்மமாக வடித்திறக்கப்பட இயலாத.
Intensive Cultivation
செறிந்த விவசாயம்செறிவான வேளாண்மை
Laconism
சுருங்கச்சொல்லும் பண்பு மணிச்செறிவான நடைத்திறம் பொருட்செறிவுள்ள முதுமொழி.
Latent
மறைந்திருக்கிற வெளிப்படாத உள்ளார்ந்த உட்செறிவான வெளியிற் காணப்படாத முதிர்வுறாத இயக்கமில்லாத புதைவியல்புடைய மறை தன்மையுடைய.
Narrow
ஒடுக்கமான அகலக்கட்டையான நெருக்கமான இடையலங் குறைந்த கூம்பிய குறுகிய விரிவகற்சிக்கிடமில்லாத இடவளமற்ற முட்டுப்பாடான சுருங்கிய குடுவை போன்ற எல்லைக்குறுக்கமான அளவு வரையறைப் பட்ட குறுகிய அளவான சிறிதே விலகிய குறுகிய நோக்கமுடைய குறுகிய தன்னலமுடைய தாராள மனப்பான்மையற்ற குறுகிய வெறிபிடித்த கஞ்சத்தனமான கையிருக்கமான கரஞ்சிக்கனமான செல்வவளமற்ற குறுட்டுத்த தப்பெண்ணமுடைய முகு கண்டிப்பான நுணுக்கிக் காண்கிற (ஒலி.) செறிவான (வினை.) ஒடுக்கு சுருக்கு குறுக்கு குறைபடு கட்டுப்படுத்து அடைத்திரு ஒடுங்கு சுருங்கு துன்னலில் அதைப்புக்களின் எண்ணிக்கையினைக் குறைவாக்கு.
Plasmolysis
ஊன்ம உலர்வு நீரிழப்பால் ஏற்படும் ஊன்மச்சுருக்கம் தாவர உயிர்மச்சுரிப்பு விஞ்சிய செறிவார்ந்த நீர்மத்தோய்வு காரணமான தாவர உயிர்மச்சுருக்கம்.
Plasmolysis
ஊன்ம உலர்வு நீரிழப்பால் ஏற்படும் ஊன்மச்சுருக்கம் தாவர உயிர்மச்சுரிப்பு விஞ்சிய செறிவார்ந்த நீர்மத்தோய்வு காரணமான தாவர உயிர்மச்சுருக்கம்.
Recondite
மறைபொருள் வாய்ந்த புரியாப்புதை குறிப்புக்கள் நிரம்பிய பொருட் செறிவாழமுடைய.
Random Fonts
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 9503
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 10674
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 12786
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 11440
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 14219
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 29574
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 17093
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 41451
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 6850
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 16138

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close