English to Tamil Dictionary: செறிவு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Actinometer
ஞாயிற்று வெப்பச்செறிவு அளவி
Aerometer
வாயுமானி காற்றின் அல்லது வளிகளின் எடையை அல்லது செறிவை அளவிடும் கருவி.
Aerotropic
உயிர்வளிச் செறிவின் பயனாக வளைந்து செல்லுகிற.
Aerotropism
(தாவ.) உயிர்வளிச் செறிவினால் வளைந்து செல்லும் போக்கு.
Alcoholisation
வெறிமயமாக மாற்றுதல் வெறியம் செறிவித்தல் வடித்துத் தூய்மையாக்கல்.
Alcoholometer
வெறியமானி வெறியக்கலவையில் வெறியவிகிதம் அளக்கும் கருவி மதுவகைகளில் வெறியச் செறிவை மதிப்பிடுவதற்கான கருவி.
Alcoholometry
வெறியச் செறிவின் அளவு.
Anagnorisis
ஆளடையாளம் அறிதல் மூலம் நாடகம் நடுச்செறிவு தளரப்பெற்று முன்னேறுதல்.
Araeometer
செறியுமானி செறிவெண் இன்னதெனக்காட்டும் கருவி நீர்மச் செறிவுமானி.
Araeometry
செறிவு அளத்தல்.
Ascensional
ஏறுகிற ஏற்றம் சார்ந்த ஏற்றமான மிகுஉயர்வான(இலக்.) செறிவுடைய.
Astringe
கட்டி இறுக்கு செறிவி அழுத்து மலஇறுக்கம் உண்டுபண்ணு.
Astringency
இறுக்கம் சுருக்குதல் செறிவித்தல் தசைச்சுரிப்பு நரம்பிறுக்கம் குருதி உறைவிப்பு தன்னடக்கம் தற்சிக்கனமான.
Augmentative
பெருகும் தன்மையுள்ள அதிகரிக்கும் ஆற்றல் உடைய (இலக்.) பொருட்செறிவு உண்டாக்குகிற.
Automatic Concentration Control
தன்னிய செறிவுக் கட்டுப்பாடு
Bank Up
பனிக்கட்டிகளைத் தொகுதியாகச் சேர்த்துக் குவி அல்ர்த்தியாகு செறிவாக்கு.
Bark-bound
பட்டை அகலாதிருப்பதனால் உடற்செறிவுற்ற.
Baroscope
வளிச்செறிவுமானி வளிமண்டலத்தில் செறிவு நிலையுள்ள மாறுபாடுகளைத் தெரிவிக்கும் கருவி.
Bath
குளிப்புமுழுக்குநீராட்டுகுளிநீர்குளிப்புத்தொட்டிமுழுக்கறைமுழுக்குமனைகுளிப்பு முறை மருத்துவ இல்லம்நீர்-ஆவி-ஒளி ஆகியவற்றில் செறிவுதோய்வு-அளாவல்தணல்-மண் பொதிவு(வேதி) செறிகலம்பொதிகளம்(வினை) குளிப்பாட்டுநீராட்டுதொட்டி நீருள் அமிழ்த்தி முழுக்காட்டு
Bel
ஒலிகள்-மின்ஓட்டங்கள் முதலியவற்றின் செறிவனை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான அளவை.
Brachylogy
பேச்சுக்சுருக்கம் சொற்செறிவு உரைத்திட்பம் சுருக்க மிகுதியிலும் ஏற்படும் வழு.
Brevity
சுருக்கம் செறிவு காலத்தின் குறுகிய அளவு.
Brief
வழக்குரைஞரிடமுள்ள வழக்காடிகளின் வழக்குக்குறிப்பு. சுருக்க அறிவிப்பு வழக்குரைஞரின் பணி சிறுபணி போப்பாண்டவரின் ஒழுங்குமுறையாணை தாள் வடிவளவு கையச்சுப்பொறி வீச்சளவு வான்படைத்துறையில் வானோடிகட்கு அறிவிக்கப்படும் கட்டளை (பெ.) சுருக்கமான சுருங்கிய காலக்கூறுடைய செறிவான (வினை)சுருங்கிக் குறிப்பிடு சுருக்கிக் குறிப்பெடு சுருக்க விவரத்தின் மூலம் அறிவி வழக்காட அமர்த்திக்கொள் வானுர்திப் பணியாளருக்கு விமானத்தாக்குப் பற்றிக்கட்டளை இடு.
Byronic
பைரன் என்ற ஆங்கிலக் கவிஞரின் பண்புகளையுடைய பைரனின் கவிதைக் பண்பு சார்ந்த உணர்ச்சி மீறிய செயற்கை உளப்பாட்டுச் செறிவுடைய சோகமிக்க.
Calorific Intensity
கலோரிச்செறிவு
Random Fonts
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 21013
Agni Bangla Font
Agni
Download
View Count : 15131
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 18178
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 14862
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 8203
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 18922
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 6438
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 9938
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 31051
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 32736

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close