Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: செலவிடு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Costing
விலையிடல்செலவிடல்
Economy
குடும்பநடைமுறையாட்சி குடும்பப் பொருளாட்சி சிக்கனம் சிக்கனச்செயல் செட்டாகச் செலவிடல் மிச்சப்படுதல் மட்டு செட்டு ஓழுங்கமைவு ஒழுங்குபட்ட நடைமுறை ஒழுங்கமைந்த சமுகம் சமய நடை முறை ஒழுங்கு கோட்பாட்டு ஒழுங்குமுறைத் திட்டம் இயற்கையின் ஒழுங்காட்சி.
Expend
செலவிடு பயன்படுத்திக்கொள் செலவழி பயன்படுத்தித்தீர் ஈடுபடுத்தி இழவி.
Expendable
செலவிடத்தக்க குறிக்கோளுக்காக இழந்து விடத்தக்க.
Expenditure
செலவிடுதல் பயன்படுத்தித் தீர்த்தல் செவழிவு செலவினம் செலவிடப்பட்ட தொகை.
Frugal
செட்டான சிக்கனமான உணவு வகையில் மட்டாகச் செலவிடுகிற சிறிதளவாகப் பயன்படுத்தப்பட்ட மிகு குறைவாகத் தருவித்துக் கொடுக்கப்பட்ட அற்பமான எளிய மிகக் குறைந்த விலையுடைய.
Lavish
நிறைவு (பெ.)வரையாது கொடுக்கிற மட்டுமிஞ்சிச் செலவிடுகிற ஏராளமான விளைவைத் தருகிற தாராளமான ஊதாரித்தனமான அளவு மீறிச் செலவிடுகிற (வினை) தாராளமாகக் கொடு மட்டுமீறிச் செலவிடு.
Outlay
செலவிட்ட தொகை செலவுகள் முதலீடு.
Prodigal
ஊதாரி அளவுகடந்து செலவிடுபவர் வீண் செலவு செய்பவர் (பெ.) ஊதாரியான அள்ளி இறைக்கிற வீண்செலவழிக்கிற.
Prodigalize
ஊதாரித்தனமாகச் செலவிடு அளவுகடந்து செலவிடு வீண் செலவு செய்.
Spare
காப்புறுப்பு இயந்திரங்கள் பொறிகள் ஊர்திகள் வகையில் வேளைக்காப்பீட்டு உதிரி உறுப்பு (பெ.) அருகலான குறைவான மட்டான போதாத ஒல்லியான மெலிந்த கஞ்சத்தனமான செட்டான சிக்கனமான போதிய அளவினும் மிக்க தனக்குக்போக மீந்த மீத்தளிக்கக்கூடிய மீழ்த்திலிருந்து கொடுக்கத்தக்க பொதுத் தேவைக்கு மேற் பட்டதான விட்டுக்கொடுக்கக்கூடிய நெருக்கடி வேளைக்காக ஒதுக்கிவைக்கப்பட்ட (வினை.) கொல்லாமல் விடு அழிக்காமல் விடு அழியாமற் பேணு தண்டிக்காமல் விடு கேடு செய்யாமல் விடு மன்னித்துவிடு பிழைத்துப்போகவிடு விட்டுவை விட்டவிடு இல்லாமற் கழி செலவிடாமல் மீத்துவை காத்துவை சொல்லாமல் விடு மீத்துவழங்கு மீழ்த்திலிருந்து கொடு கடுந்தேவைக்குரியது போக மீதத்தைக் கொடு அவசர ஈடுபாடு போக மீத நேரங்கொடு மிகுதேவை போக மீத்துக்கொடுக்க இயலும் நிலையிலிரு சிறிது கொடுத்தருள் செட்டாக இடு மட்டாகச் செலவிடு.
Spend
செலவிடு செலவிட்டுக் கரைவி பொருள்கள் வகையில் பயன்படுத்தித் தீர் ஈடுபடுத்திச் செலவழி வழங்கித் தீர் கைதுறந்து விடு வீணாக்கி விடு வளம் குறைய விடு ஆற்றல்வகையில் பயன்படுத்திக் கழி ஆற்றல் கழிய விடு உரம் அழியச் செய் முற்றிலும் சோர்வுறுத்து வெறுமையாக்கு தேயத்தழி தளர்த்தி நலிவுறுத்து கால வகையில் பயன்படுத்திக்கழி தேய்வுறு கழிவுறு எரிபொருள் வகையில் எரிந்து தீர்வுறு இறகு-தோல்-செதிள் வகையில் உதிர்த்துவிடு முட்டையிட்டுக் கழி. (கப்.) பாய்மரம் முறியவிடு கழிந்திழக்கப் பெறு.
Spendable
செலவிடத்தக்க ஈடுபடுத்தத்தக்க பயன்படுத்தத்தக்க வழங்கத்தக்க ஈடுபடுத்திக் கழியத்தக்க.
Spender
செலவிடுபவர்.
Spending
செலவிடுதல் (பெ.) செலவிடுகிற.
Spin
சுழற்சி திருகியக்கம் மரப்பந்தாட்டப் பந்தின் சுற்றுவிசை திருகிறக்கப் பாய்வு விமான வகையில் சுழன்றுகொண்டே தலைகீழாக இறங்கும் இறக்கம் விரை வேகம் விரை வேகப் பயணம் தெம்புலா விரை சுற்றுலா ஊர்தி-மிதிவண்டி-படகு முதலியவற்றில் விறுவிறுப்பான சிறுதொலைப் பயணம் நுற்பு நுற்றுமுடிந்த இழை (வினை.) பம்பரம் சுற்றிச் சுழலுவி பம்பரவகையில் விரைவாகச் சுற்றிச் சுழலு திருகு தூண்டிலிட்டு மீன்பிடி ஆள்-பொருள் வகைகளில் விரைவாகச் சுற்றிச் சுழலச் செய் சுண்டுவிரல் விட்டுஆட்டு அதிர்ச்சியின் விளைவாகக் கறக்கமுறு நுற்பாற்று பஞ்சு-கம்பளி முதலியவற்றின் வகையில் நுற்று இழையாக்கு சிலந்தி-பட்டுப்புழு முதலியவற்றின் வகையில் பசையிழையை நுலாக ஒடவிடு கடைசலிட்டு இழைத்து உருவாக்கு நீட்டியிழு நெடிதாக்கு நீட்டித்தொடருவி காலத்தைச் சிறுகச் சிறுகச் செலவிட்டுப்போக்க சரடிழு வலிந்து உருவாக்கு இலக்கியக் கட்டுரை-கதை முதலியன உருவாக்கு. (இழி.) வேட்பாளரைத் தேர்வுக்குப் பிறகு தள்ளிவிடு.
Sumptuous
முதல்தரமான மதிப்பேறிய பெருஞ்செலவுபிடிக்கிற பணம் வாரிச் செலவிட்டுச் செய்யப்பட்டம வளங்குன்றாத தாராளமான உயர்வளமிக்க.
Suppress
அடக்கு வலிந்துசெயல் தடு வன்முறையில் கட்டுப்படுத்து தற்போக்குத் தடு தன்னுரிமை கெடு வலிந்து வளர்ச்சி தடைப்படுத்து உணர்ச்சி அமுக்கி வை வன்முறையால் செயலற்றதாக்கு கீழடக்கி வை அடக்குமுறை செய் நசுக்கு வலிந்து அழி மட்டுப்படுத்து உள்ளடக்கிவை மறைத்தடக்கு தெரியப்படுத்தாதிரு வெளியிடாது மறைத்து வை வெளிப்படுத்தப்பட்டதைத் திரும்பப்பெறு வெளிப்படுத்தப்பட்டதைச் செலவிடாதிரு (மரு.) நோயின் போக்குத்தடு குருதிப்போக்கு நிறுத்து (மரு.) நோயவகையில் புறப்போக்கடத்தி அகமறிவாக்கு.
Unspent
செலவிடப்பட்டிராத பொருள் வகையில் தீர்ந்து விடாத.
Random Fonts
GIST-TMOTHeena
Download
View Count : 12509
Tab Shakti-20
Download
View Count : 8121
Karumpanai
Download
View Count : 11831
LT-ET-Ramya
Download
View Count : 183114
SM-Tamil-01
Download
View Count : 38828
Sundaram-1341
Download
View Count : 20083
Sundaram-0819
Download
View Count : 17612
Priya
Download
View Count : 15167
Tab Shakti-21
Download
View Count : 7924
Tam Chandra
Download
View Count : 49733
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website