Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: செலுத்துத்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Aerostation
வான் கூண்டு செலுத்துதல்.
Arbor
உதைகால் உலேலக விதானம் செலுத்துதண்டு
Croq-uet
புல்வெளி மரப்பந்தாட்டம் நீண்ட காம்புடைய மரக் கொட்டாப்புளிகளினால் மரப்பந்துகளை அடித்துச் செலுத்தும் விளையாட்டு நீண்ட காம்புடைய மரக்கொட்டாப்புளியினால் மரப்பந்தினை அடித்துச் செலுத்துதல் (வி.) புல்வெளி மரப்பந்தாட்டத்தில் தன் பந்தடித்து எதிராளி பந்தினைச் செலுத்து.
Discharger
மன் ஆற்றலை வெளிச்செலுத்துதற்கான அமைவு.
Diversion
வேறுவழிச் செலுத்துதல் கருத்துத் திருப்பம். மாற்றுக்கவர்ச்சி பொழுதுபோக்கு விளையாட்டு வேடிக்கை போக்குமாற்றம் திசைமாற்றம்கவனத்தை வேறுவழியில் திருப்புதல் போக்குக் காட்டி ஏய்ப்பு மாறாட்டச் சூழ்ச்சி பாதை பழுதுபட்ட இடத்திடில் சுற்றிச் செல்லும் வழி மாற்றுவளை நெறி.
Drag
இழுவை இழுக்கப்படும்பொருள் இழுப்பு சுணக்கம் வானுர்தியில் ஊடச்சின் நெடுகக் கிடக்கும் காற்றின் விரைவியக்கப்பகுதி பாதாளக்கரண்டி கனத்த பரம்பு முரட்டுச் சம்மட்டி மரக்கட்டையை இரம்ப வாய்க்குக் கொண்டு செலுத்துதற்கான பொறியமைப்பு அஞ்சல் வண்டி குறுக்காக இருக்கைகள் உள்ள கூண்டில்லாத நீண்ட வண்டி இறங்கு சரிவிற் செல்லும் வண்டி சக்கரத் தடைக்கட்டை முன்னேற்றத்தடை மோப்பநெறி நரி வேட்டையாடும் நாய்கள் பின்பற்றிச் செல்வதற்காக தரையின் மேல் இழுக்கப்படும் செயற்கை மோப்ப அமைவு மேடைக்கோல் பந்தாட்டத்தில் பந்தின் மையத்துக்குச் சற்றுக் கீழே தட்டுவதனால் விளையும அப்பந்தின் தடைப்பட்ட செலவு மந்த இயக்கம் இழுப்பு வலை உரம் வாரி (வினை) பிடித்து இழு மெல்ல இழு. நிலமீது உராயவிட்டு இழுத்துச்செல் வலுக்கட்டாயமாக முரட்டுத்தனமாய் இழு மோப்பம்பிடித்துச் செல் பரம்படி பாதாளக்கரண்டி போட்டுத் தேடு தடைப்பொறி பொருத்து தரையிற் படருமாறு தொங்டகு வலுக்கட்டாளமாக இழுபட்டுச் செல் கனத்த அடி வைத்து மெதுவாகச் செல் பின்தங்கு மெல்ல நட மிக மெதுவாயிருப்பதாகத் தோன்று இழுத்துப் பறித்துக்கொண்டிருப்பதாகத் தோன்று சோம்பியிரு.
End Of Transmission Block
செலுத்துத் தொகுதி முடிவு (etb)ஈடீபி (etb)
Handfeeding
விலங்குகளுக்குக் கையினால் தீனி ஊட்டுதல் இயந்திரங்களில் மூலப்பொருட்களைக் கையினாற் செலுத்துதல்.
Inject
உட்செலுத்துதல் பீச்சுதல்
Insufflator
காற்றை மேற்செலுத்துதல புலனாகாக் கைவிரல் தடங்களைத தௌிவாகக் காணும்படி மேலே தூளைப் பரப்பிச்செலுத்தும் கருவி.
Justice
நேர்மை முறைமை நீதிமுறைதவறா நடத்தை நடுநிலை ஒருசார்பின்மை ஒப்புரவு நேரிய செயலாட்சி உரிமை காப்பதில் அதிகாரம் செலுத்துதல் நீதிமன்ற நடவடிக்கைத் துறை உயர்நீதிமன்ற நீதிபதி குற்றநடுவர்.
Launcing Apron
செலுத்துதளம்
Pass
தேர்ச்சி தேறுதல் பொதுநிலைத் தேர்வு வெற்றி நெருக்கடி நிலை நுழைவு இசைவுச்சீட்டு வெளியேறுவதற்கான இசைவுச்சீட்டு விடுதியில் தங்காதிருப்பதற்கான இசைவுச்சீட்டு வாட்போரில் குத்துதல் கண்கட்டு மாயம் கை மாயம் கை தடவுஞ் சமிக்கை பந்து கைமாற்றம் பந்தாட்ட வகையில் தன்பக்க ஆட்டக்காரருக்குப் பந்தினைச் செலுத்துதல் கணவாய் மலைகளினுடு செல்லும் இடுங்கிய பாதை (படை.) ஒரு நாட்டுக்குள் செல்லும் வழியாக அமைந்துள்ள கணவாய் ஆற்றுவாயிடை மரக்கலம் செல்லத்தக்க வாய்க்கால் மீன் அணையைத் தாண்டித் துள்ளிவரும் வழி (வினை.) முந்து மேலே செல் முன்னேறு புழங்கு வழக்காற்றிலிரு இடம்விட்டு இடம் மாற்றப்பெறு மாறுதலுறு சா இற கடந்து செல் கழிவுறு முடிவுறு சேரிடத்துக்குக் கொண்டுபோ கொண்டு வரவேண்டிய இடத்துக்கு வந்து சேர் வழிவகுத்துக்கொண்டு செல் கண்டிக்கப்படாமல் தப்பித்துக்கொள் போதுமானதென்று ஏற்றுக்கொள்ளப்பெறு மன்றச் சட்டப்பகர்ப்பு முதலியவற்றின் வகையில் நிறைவேற்றப்பெறு வேட்பாளர் வகையில் தேறு தேர்ச்சியடை தேர்வாளருக்கு மனநிறைவளி நிகழ் நேரிடு செய்யப்பெறு சொல்லப்பெறு நடுத்தீர்ப்புக்கூறு தீர்ப்புவகையில் வழங்கப்பெறு சீட்டாட்டங்கள் வகையில் வாய்ப்பினை இழந்துவிடு ஆட்டத்திலிருந்து விலகிக்கொள் பின் தங்கும்படி விட்டுச்செல் தாண்டிச்செல் சட்டப்பகர்பு வகையில் சட்டமன்றத்தால் ஆய்ந்து ஏற்றுக்கொள்ளப்பெறு தேர்வுக்கு வேண்டிய தரம் எய்து விஞ்சு மேம்படு அறிவாற்றலைக் கடந்ததாயிரு அனுப்பு இயக்கு நகர்த்து செலுத்து காற்பந்தாட்டம் முதலியவை வகையில் தன்பக்க ஆட்டக்காரருக்குப் பந்தினைச் செலத்து கடந்து போகச் செய் தேர்வில் மாணவனைத் தேர்ச்சிபெறச்செய் சட்டமன்றத்தில் சட்டம் முதலியஹ்ற்றை ஆய்ந்து நிறைவேற்று காலவகையில் கழி கொடுத்துவிடு வழங்கு செலாவணியிலிருக்கச் செய் சூள்உரை கண்டித்துப்பேசு.
Penetration
உட்செலுத்துதல்
Pilotage
முற்செலுத்துதல் வழிகாட்டுதல் நெறிகாட்டியின் கூலி.
Reflection
(LIGHT IMAGES) எதிரொளி; (ELECTRIC SIGNALS) எதிரலை - முடிப்பு மின்தடை மற்றும் மின்செலுத்துத்தடங்களின் சிறப்பு மின்தடையம் பொறுந்தாததால் செலுத்தும் குறிகைக்கு எதிர்திசையில் குறிகைககள் எழும்பப்படுதல்
Transillumination
(மரு) ஊடுறுப்பொளியூட்டம் ஆய்வின் பொருட்டு உறுப்பினுடாகக் கூலொளிக் கதிர்களைச் செலுத்துதல்.
Random Fonts
Tab-Kamban
Download
View Count : 29471
Sirippu
Download
View Count : 6658
GIST-TMOTChanakya
Download
View Count : 26195
Madhuvanthi
Download
View Count : 25642
AndalTSC
Download
View Count : 6719
JanaTamil
Download
View Count : 26456
TAB-Pattinathar
Download
View Count : 21305
Tamil Apple Thin
Download
View Count : 33566
GIST-TMOTNambi
Download
View Count : 12219
Sahaanaa
Download
View Count : 46399
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website