Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: செல்வம்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Abundance
மிகுதி ஏராளம்செல்வம் செழிப்புமிகுதியான ஏராள மானபோதுமானதற்கு அதிக மானசெழிப்பு மிக்கமிகுதி யாக ஏராளமாக.plentywealthabundant (adj.) plentifulmore than enoughwealthyabundantly (adv.)
Affluence
செழுமை பெருஞ்செல்வம்.
Affluent
வரவுகால் துணையாறு (பெ.) வளமான ஏராளமான செல்வமிக்க உள்நிறைகிற.
Aggrandise
மிகைப்படுத்து பெருக்கு ஆற்றல் பெருக்கு செல்வம் திரட்டு தரம் உயர்த்து புனைந்து பெருக்கமாக்கு.
Bleed
அறுவை மூலம் குருதி சோரவிடு போர்மூலம் செந்நீர் சிதறவை கொலை காரணமாக இரத்தம் வழிந்தோடச்செய் குருதி ஒழுகு இரத்தம் இழக்கச்செய் செந்நீர் இழ குருதிசொட்டு இரத்த இழப்புக்கு ஆளாகு குருதி இழந்துமடி மரஞ்செடிகளில் உயிர்ச்சாறு ஒழுகவிடு உயிர்ச்சாறு கசிந்துவடி சுரண்டு செல்வம் பறித்து ஒட்டாண்டியாக்கு செல்வம் கரைவிடு துன்புறு வேதனையடை நெஞ்சுருகு கண்டுவருந்து இரங்கு.
Booming
திடீர் முயற்சி விரைவு வளர்ச்சி விரைவுச் செல்வம் ஆரவாரத் தொடக்கம் (பெ.) திடீர் முயற்சியுள்ள விரைவாக வளர்ச்சியுற்ற விரைவுச் செல்வம் பெற்ற ஆரவாரமாகத் தொடங்கிய.
Booty
கொள்ளைச் செல்வம் திருட்டுச்சொத்து கொள்ளையடிக்கப்பட்ட பொருள்.
Claw
விலங்கின் வளை நகம் பறவையின் கூருகிர் நண்டின் பொடுக்கு வண்டு முதலியவற்றின் இடுக்கிக் கால் நுனி வளைநகம் போன்ற கருவி (தாவ.) மலரிதழின் குறுகிய அடிப்பகுதி (வி.) நகத்தால் கீறு பிறாண்டு கிழி பிள சுரண்டு பிடி பற்றி இழு முகமன் கூறு முகப்புகழ்ச்சி செய் நேரடியாகப் புகழ்ந்து பேசு செல்வமாகக் கொஞ்சு (கப்.) காற்று முகமாகச் செல்.
Cosset
அன்பாக வளர்க்கப்படும் ஆட்டுக்குட்டி செல்வமாக வளர்க்கப்படும் உயிரினம் (வி.) செல்லங்கொஞ்சு. சீராட்டி வளர்.
Damnosa Hereditas
ஆதாயத்தைவிடச் சுமையைத் த மரபுரிமைச் செல்வம்.
Enrich
செல்வம் பெறச்செய் செல்வராக்கு செல்வம்பெருக்க வளமூட்டு செழிப்பாக்கு ஏடு-தொகுப்பு-காட்சிச்சாலை முதலிய வற்றில் வளம் பெருக்கு பயன்பெருக்கு சுவைமிகுதிப்படுத்து மதிப்புயர்த்து ஆக்கப்பொருள்களில் மதிப்பேறிய கூறுகளின் வீத அளவு பெருக்கு.
Fortune
ஆகூழ் தற்செயல் வாய்ப்பு வருவளம் எதிர்கால நிலை நல்வாய்ப்பு நற்பேறு வளம் செல்வவளம் செல்வம் சொத்து.
Fortune-hunter
செல்வமிக்க மனைவியை நாடுபவர்.
Gold
பொன் தங்கம் பொன் அணிகலத்தொகுதி பொன் நாணயம் பணம் செல்வம் விலை மதிப்பற்ற பொருள் அழகும் ஒளியும் உடைய பொருள் அம்பு எய்வதற்குரிய இலக்கு பொன்நிறம் தங்கவண்ணம் (பெ.) பொன்னாலான தங்கம் போன்ற பகுதி பொன்னாற்செய்யப்பட்ட நாணய வகையில் மதிப்புக்குறையா முகப்பு மதிப்பு உடைய.
Gold
பொன் தங்கம் பொன் அணிகலத்தொகுதி பொன் நாணயம் பணம் செல்வம் விலை மதிப்பற்ற பொருள் அழகும் ஒளியும் உடைய பொருள் அம்பு எய்வதற்குரிய இலக்கு பொன்நிறம் தங்கவண்ணம் (பெ.) பொன்னாலான தங்கம் போன்ற பகுதி பொன்னாற்செய்யப்பட்ட நாணய வகையில் மதிப்புக்குறையா முகப்பு மதிப்பு உடைய.
L.s.d.
பவுன்-ஷில்லிங்-பென்னி ஆங்கில நாணயப் படி வரிசை பணம் செல்வம்.
Legacy
விருப்புரிகைக்கொடை விருப்ப ஆவணமூலமாகக் கொடுக்கப்படும் பணம் அல்லது பொருள் மரபுரிமைச் செல்வம் மரபுரிகைப் பண்பு முன்னோர் வழிவந்த பண்பு.
Lore
புலமை கல்விச் செல்வம் கலையறிவுத் தொகுதி தனிஆய்வுத்துறை மரபுச் செய்தித் தொகுதி கோட்பாட்டுத் தொகுதி.
Mammon
காசுத்தெயவம் தெய்வம்போல்ப் பூசித்துப் பேணப்படுஞ் செல்வம் பண்பற்ற செல்வர் குழு.
Mavourneen
அருமையானவர் என் அருஞ்செல்வமே.
Minion
அன்புக்குரிய குழந்தை மனத்துக்குப் பிடித்த ஏவலர் செல்வமான விலுங்கு (அச்சு) எழுத்துச் சிற்றளவு வகை மிகச் சிறு அச்செழுத்து.
Mint
அக்கசாலை நாணயக் கம்பட்டக்கூடம் புதுப்புனைவுக்குரிய மூல இடம் பெருஞ்செல்வம் (வினை) நாணயமடி முத்திரையிடு புதுப்புனைவு செய் புத்தாக்கம்செய் சொல்தொடர் முதலியவற்றைப் புதிதாக உருவாக்கு.
Money
பணம் நாணயம் செலாவணி நாணயம். நாணயத்தினிடமாகச் செலாவணியிலுள்ள பெருள். நாணயத்தாள் பணமாக மாற்றக்கூடிய உடைமை செல்வம்.
Moneyed
செல்வமிக்க பணஞ்சார்ந்த பணவடிவான.
Moneys
.நாணயங்கள் பணத்தொகைகள் செல்வம்.
Random Fonts
Thamar
Download
View Count : 11424
Arasu
Download
View Count : 18614
Kamaas
Download
View Count : 31315
Tab Shakti-2
Download
View Count : 9273
Sundaram-0806
Download
View Count : 17915
Sahaanaa
Download
View Count : 46405
Tam Shakti 35
Download
View Count : 14315
Tab Shakti-15
Download
View Count : 9143
Keeravani
Download
View Count : 107717
Singalam
Download
View Count : 7043
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website