English to Tamil Dictionary: செல்வர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Billionarire
கோடி குவித்தவர் கோடிச் செல்வர்.
Carriage-company
தங்களுக்கென வண்டிகள் அமர்த்திக்கொள்ளவல்ல செல்வர்.
Cotton-lord
பருத்தி வாணிகப் பெருஞ்செல்வர்.
Dead-head
உரிமையின்றித்துய்ப்பவர் நுழைவுக் கட்டணம் செலுத்தாமல் நாடகங்கள் முதலியஹ்ற்றிற்குச் செல்வர் சத்தம் செலுத்தாமல் பயணம் செய்பவர் உலோகம் உருகிக் குவைக்குச் செல்லும் வழி குவையில் உருகி இறுகிய உலோகம்.
Dives
பெருஞ்செல்வர் பணக்காரர் பகட்டு வாழ்வு வாழ்பவர்
Enrich
செல்வம் பெறச்செய் செல்வராக்கு செல்வம்பெருக்க வளமூட்டு செழிப்பாக்கு ஏடு-தொகுப்பு-காட்சிச்சாலை முதலிய வற்றில் வளம் பெருக்கு பயன்பெருக்கு சுவைமிகுதிப்படுத்து மதிப்புயர்த்து ஆக்கப்பொருள்களில் மதிப்பேறிய கூறுகளின் வீத அளவு பெருக்கு.
Gentleman
நற்குடியாளர் படைக்கல உரிமை பெற்றவர் அரசர் முதன்மக்கள் பரிவார உயர்குடியினர் வணிகர் உழவர் உழைப்பாளி ஆகியோரல்லாதவர் ஓய்வு வளம்பெற்ற செல்வர் நாகரிகக் குடிப்பயிற்சிப் பண்பாளர் நாகரிக மரபிணர் நாகரிகர் பொறுப்புணர்ச்சியுடைவர் நன்மகன் பண்பாளர் நயமுடையவர் பெருந்தன்மையர் உணர்ச்சி நயமுடையவர் நாகரிகமாக விளித்தற்குரியவர் நயநாகரிகமாகக் குறித்தற்குரிய ஆடவர்.
Gold-bug
வண்டு வகை பெருஞ்செல்வர் தங்க நாணயத்திட்டத்தை ஆதரிப்பவர்.
Leviathan
பெருங்கடல் விலங்கு அருவருப்பான பேருரு இனத்தின் மிகப்பேருரு மாபெருங் கப்பல் பேராற்றல் சான்றவர் மாபெருஞ் செல்வர்.
Liturgy
கிழக்கிந்திய திருக்கோயில்களின் நற்கருணை அலுவலகம் பொதுவழிபாட்டுமுறை வாசகச்சுவடி பொது அருள் முறையீட்டுத் தொகுதி பண்டைக் கிரேக்க நாட்டில் நகரச் செல்வர்கள் காசின்றிச் செய்யும் பொதுத் தொண்டு.
Lord
ஆண்டை தலைவர் அண்ணல் கோமான் முதல்வர் (செய்.) நிலக்கிழார் தொழில் முதல்வர் பண்ணையாட்சிமுறை மேலாளர் கணவர் கொழுநர் (வான்.) ஆட்சிக்கோள் சிறப்பு விண்மீன்குழு இறைவன் கடவுள் கிறிஸ்து பெருமான இயேசுநாதர் செல்வர் சீமான் பெருமகன் பெருமகன் மதிப்படைமொழிக் குறிப்பு உயர்நடுவர் மதிப்புக்குறிப்பு மதிப்புவிளிமரபுக் குறிப்பு (வினை) மேலாண்மை செய் மேலாட்சி நடத்து ஆணவம் செலுத்து தலைமை உரிமை கொள் மேன்மக்களாக்கு பெருமகன் பட்டம் அளி.
Magnate
பெரிய மனிதர் மேம்பாடுடையவர் சிறப்புடையவர் பெருஞ் செல்வர்.
Mammon
காசுத்தெயவம் தெய்வம்போல்ப் பூசித்துப் பேணப்படுஞ் செல்வம் பண்பற்ற செல்வர் குழு.
Millionair
கோடீசுவரர் பெருஞ்செல்வர்.
Milor, Milord
பிரஞ்சு வழக்கில் ஆங்கில நாட்டுப் பெருமகன் பெருஞ் செல்வரான ஆங்கிலேயர்.
Mirza
இளங்கோ அரசிளஞ்செல்வர் பட்டம் கோமான் பணித்தலைவர் புலவோர்க்குரிய பட்டம்.
Money-bags
பெருஞ்செல்வர் பேராசைபிடித்வர்.
Multimillionair;
பல்கோடிப் பெருஞ் செல்வர் கோடீஸ்வரர்.
Mushroom
நாய்க்குடை காளான் உணவுக்குரிய மழைக்குடைத்தாவரம் குடைவடிவப் பூஞ்சையின வளாச்சி திடீர் வளர்ச்சிப் பொருள் புதுச் செல்வர் புத்துயர்வுற்றவர் கீழ்நோக்கி வளைந்த அருகுடைய மகளிர் வைக்கோல் தொப்பி வகை (வினை) உணவுக்கான காளான்களைத் திரட்டு துப்பாக்கித்தோட்டா வகையில் விரிவுற்றுத் தட்டையாக்கு.
Nabob
மொகாலயப் பேரரசின் மாகாணத் தலைவர் மண்டலிகர்(வர.) இந்தியாவிலிருந்து பெருஞ்செல்வத்துடன் தாயகம் மீண்ட ஆங்கிலேயர் இன்பவாழ்க்கைப் பெருஞ்செல்வர்.
Plutarchy
செல்வராட்சி.
Timocracy
செல்வராட்சி மதிப்பராட்சி.
Timocratic
செல்வராட்சி சார்ந்த.
Wealth
செல்வம் செல்வ வளம் பொருள்வளம் செல்வர் இன்னலம் வாழ்வு வளம் மிகுதி நிறைவு தோற்றப்பகட்டு.
Whipping-boy
அடித்தோழன் அரசிளஞ்செல்வர் செய்த தவறுகளுக்கான ஒறுப்புப்பெறும் பொறுப்புடைய தோழமைப்பையன் அடிதாங்கி பிறர் தவறுகளுக்காக ஒறுக்கப்படுபவர் பலியாள் பிறர்பழி சுமப்பவர்.
Random Fonts
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 9262
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 8763
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 9489
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 14005
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 16202
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 8191
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 14323
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 42860
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 13831
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 11157

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close