Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: செழி
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Abundance
மிகுதி ஏராளம்செல்வம் செழிப்புமிகுதியான ஏராள மானபோதுமானதற்கு அதிக மானசெழிப்பு மிக்கமிகுதி யாக ஏராளமாக.plentywealthabundant (adj.) plentifulmore than enoughwealthyabundantly (adv.)
Affluence
செழுமை பெருஞ்செல்வம்.
Agate
மணிவகை இரத்தினங்களில் ஒன்று பொற்கம்பிக்கு மெருகேற்றும் கருவி அச்செழுத்து வகை.
Black-earth
செழிப்பான கரிசல் மண்.
Body
உடல்உடற்பகுதிசிறந்த பாகம்நடுப்பகுதிஉடற்பகுதிக்குரிய ஆடைஆடையில் உடற்பகுதிகச்சுபிணம்பருப்பொருட்சார்புபிழம்புநிறைவுமுழுமைதிண்மைகெட்டிமைஒளியூடுருவாத் திண்ணிய வண்ணம்தனிமனிதன்குழுமம்திரள்பொதுநோக்கால் ஒன்றுபட்ட மக்கள் தொகுதிஅச்செழுத்தின் ஓர் அளவுஉஸ்ர்நிலையாளரின் பின்னணிக்குழுவழித்துணைக்குழுமெய்க்காவலர்பீடிகை நீங்கிய பத்திரம்பெரும்பான்மையளவு(வினை) உருவம் அளிஉருவாக்குமனத்தில் கற்பனைசெய்து பொதுமாதிரியாயமை
Bonanza
செல்வச் செழிப்பு பொன்மேனி நற்பேறு (பெ.) செல்வச் செழிப்புள்ள வாய்ப்பு நிறைவுடைய அமைப்பு வளநிறைந்த.
Boutade
திடீசெழுச்சி உணர்ச்சிப்போக்கு மனம்போன போக்கு.
Caxton
இங்கிலாந்தில் முதல் அச்சுத்தொழிலாளியான வில்லியம் காக்ஸ்டன் (1422-14ஹீ1) என்பவரால் அச்சிடப்பட்ட புத்தகம் காக்கஸ்டன் பயன்படுத்தியதைப் போன்ற அச்செழுத்துப்படிவம்.
Churchward
ஒடுங்கி உயர்ந்த கெட்டி அச்செழுத்து உருப்படிவம்.
Clarendon
கனத்த முகப்புவாய்ந்த அச்செழுத்து வகை (பெ.) கனத்த முகப்பு வாய்ந்த.
Columbian
அமெரிக்காவைச் சார்ந்த பதினாறு அலகுப்புள்ளி அளவுள்ள அச்செழுத்து வகை.
Copious
வளமான ஏராளமான செழித்த பொங்கி வழிகின்ற சொல் வளமுள்ள விளக்கமிக்க.
Cornbrash
(மண்.) முன்னாளைய முட்டை மீன்கருச்செறிவினால் உண்டாகிக் கூலம் வளர்வதற்கு நல்ல செழிப்பளிக்கும் சுண்ணாம்புக்கல் வகை.
Diamond
வைரம் கனிப்பொருள்களில் உறுதிமிக்க வைரக்கல் மிக உறுதிவாய்ந்த பொருள் கரியப்படிகம் சாய் சதுர வடிவம் சீட்டாட்டத்திற் சாய் சதுரக் கறியுள்ள சீட்டு ஆங்கில அச்செழுத்தில் 4.5 புள்ளிக் குறிப் பருமனள்ள சிறு எழுத்து வகை (பெயரடை) வைரக்கல் போன்ற வைரத்தால் செய்யப்பட்ட சாய் சதுரக் குறியிடப்பட்ட சாய்சதுர வடிவுடைய.
Dollop
புற்கற்றை களைத்திரள் வயலில் அளவு மீறிச் செழிப்பான பகுதி கட்டி உணவுமொந்தை.
Emerald
பச்சைக்கல் மரகதம் மரகத நிறம் அச்செழுத்துரு அளவு வகை.
Enrich
செல்வம் பெறச்செய் செல்வராக்கு செல்வம்பெருக்க வளமூட்டு செழிப்பாக்கு ஏடு-தொகுப்பு-காட்சிச்சாலை முதலிய வற்றில் வளம் பெருக்கு பயன்பெருக்கு சுவைமிகுதிப்படுத்து மதிப்புயர்த்து ஆக்கப்பொருள்களில் மதிப்பேறிய கூறுகளின் வீத அளவு பெருக்கு.
Exuberant
வளங்கொழிக்கிற செழித்து வளர்கிற பொங்கி வழிகிற ஏராளமான உணர்ச்சி பொங்குகிற களி கிளர்ச்சியுடைய மொழிவகையில் சொல்வளமிக்க மொழிநடை வகையில் அணிவகை மலிந்த செயல் வகையில் தாராளமான.
Fat
கொழுப்பு நிணம் விலங்கு-தாவரங்களின் நெய்ப்பசையுள்ள கூறு தாவர நெய் விலங்குயிர்களின் கொழுப்பு நெய் கொழுப்புநிறைந்த வேதியியற் பொருள் பொருளின் செழும்பகுதி ஆதாயம் தரும்தொழிற்பகுதி நடிகர் திறமையை வெளிப்படுத்திக் காட்டும் எழுத்துப்பகுதி (பெ.) கொழுத்த இறைச்சிக்காகக் கொழுக்க வைக்கப்பட்ட தின்று கொழுத்த உருட்சி திரட்சியுடைய பெருத்த தடித்த அச்சுரு வகையில் திண்ணிய கொழுக்க வைக்கப்பட்ட தின்று கொழுத்த உருட்சி திரட்சியுடைய பெருத்த தடித்த நிலவகையில் நிலக்கீல் ததும்புகிற அறிவுமந்தமான சுறுசுறுப்பான முழுநிறைவான மக்கான (வினை) கொழுக்கவை கொழுப்புடையதாகு பெருக்கமுறு.
Fatten
கொழுக்க வளர் இறைக்சிக்காகக் கொழுக்க வை செழிப்புடையதாக்கு.
Fecund
இனப்பெருக்க வளமுள்ள செழிப்பான வளமூட்டுகிற.
Fecundate
வளமாக்கு செழிப்புறச்செய் பயன் கொடுக்கச்செய் சினைப்படுத்து பொலிவூட்டு.
Fertile
செழிப்பான வளமான நிறனையுடைய இனப்பெருக்கமிக்க செயல்வகைமுறைகளில் நிறைதிறமுடைய புதுப்புனைவு வளமிக்க.
Fertility
செழுமை வளப்பம் நிறைவு வளச்செறிவு பொலிவு கருவளம்.
Fertility
செழுமை
Random Fonts
Mohanam
Download
View Count : 24807
Karumpanai
Download
View Count : 11842
Kilavi
Download
View Count : 51465
Saraswathy
Download
View Count : 23289
Tab Shakti 8
Download
View Count : 9596
TSCVerdana
Download
View Count : 20675
Sundaram-0824
Download
View Count : 16680
Geethapria
Download
View Count : 41674
TAU_Elango_Rathnam
Download
View Count : 8353
ELCOT Salem
Download
View Count : 12554
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website