Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: செவுள்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Abranchial
செவுள் அற்ற.
Batrachian
நிலநீர் வாழுயிர்களில் ஒன்று செவுள்களையும் வாலையும் உதிர்த்துவிடும் உயரினங்களில் ஒன்று (வின தவளை-தேரையினத்துக்குரிய நிலநீர்வாழுயிர்களுக்குரிய.
Beard
தாடி விலங்குகளின் தாடைமயிர் சிப்பியின் செவுள்கள்த கிளிஞ்சல்கள் வகையில் ஒட்டிக்கொண்டிருக்கும் நுல்போன்ற உறுப்பு பறவை அலகின் பொடிமயிர் சுணை கூர் புல்கதிர் சூகம் கூலக் கதிர்த்தோகை கொக்கி வளைவுப்ணையிறகுத்துய் (வினை) வெளிப்படையாய் எதிர் தாடியைப் பிடித்தல்.
Branchia
மீன் செவுள்
Branchial
செவுள்சார்ந்த.
Branchiate
செவுள்களுடைய.
Dead Mans Fingers, Dead Mens Fingers
நண்டு போன்ற உயிரினங்களில் செவுளில் உள்ள விரலொத்த பிரிவுகள்.
Devil-fish
தூண்டில் போன்ற இழைமங்களுள்ள பெருந்தீனி மீன்வகை குருத்தெலும்பும் தகடு போன்ற செவுள்களுமுடைய பேருருவ அமெரிக்க மீன் வகை கைகால் போன்ற எட்டு உறுப்புக்களையுடைய கடல்வாழ் உயிரினம்.
Dipnoan
செவுள்களோடு நுரையீரல்களும் ஒருங்கேயுடைய மீன்வகை (பெயரடை) செவுள்களும் நுரையீரல்களும ஒருங்கே உடைய.
Gill
செவுள் மீன் முதலிய நீர்வாழ் உயிர்களின் கன்னத்தினருகேயுள்ள உயிர்ப்பு உறுப்பு கோழியின உயிர்களின் தொங்குதாடை காளான் தலைப்பின் அடியிலுள்ள சுற்றுக்கீற்றுத்தொகுதி மனிதர் காதருகில் தாடையிலுள்ள கீழள்ள தசை (வினை) செவுள் அகற்று நாய்ககுடையின் தலையடிக்கீற்றுத் தொகுதியை வெட்டு வெவுளினைப் பற்றும் வலையையிட்டு மீன் பிடி.
Gill-cover
செவுள் பொதிந்த எலும்பு செவுள்முள்.
Gillnet
மீனைச் செவுள்களின் மூலம் சிக்கவைக்கும் வலை.
Gurnard, Gurnet
கடல்மீன் வகை பெரிய தலையும் கவசக்காப்புடைய மூன்று கை போன்ற உறுப்புக்களும் செவுள்களும் கொண்ட கடல்மீன் வகை.
Hypobranchial
செவுளின் அடியில் அமைந்த.
Lophobranchiate
கொத்துக்களாக அமைந்த செவுள்களையுடைய மீன் (பெ.) மீன் வகையில் கொத்துக்களாக அமைந்த செவுள்களையுடைய.
Lung-fish
நுரையீரலுடன் செவுள்களும் உடைய மீன் வகை.
Notobranchiate
முதுகுப்புறமான செவுள்களையுடைய.
Operculum
மீன்களின் செவுள் உறை அல்லது மூடி கிளிஞ்சல் துளை மூடி தாவரங்களிலுள்ள துளை முடி.
Pulmobranchiate
மூச்சுவிடுதற்கான திரிபமைப்புடைய செவுள்கள் வாய்ந்த.
Random Fonts
Tam Shakti 32
Download
View Count : 22845
Thamar
Download
View Count : 11424
Divya
Download
View Count : 28640
TAU_Elango_Panchali
Download
View Count : 34796
Tam Shakti 21
Download
View Count : 6252
Sundaram-1341
Download
View Count : 20120
Tam Abhirami
Download
View Count : 27059
Tab-Heena
Download
View Count : 12304
New Kannan
Download
View Count : 25453
GIST-TMOTMina
Download
View Count : 8970
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website