English to Tamil Dictionary: செவ்வான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Areography
செவ்வாய்க்கோளின் பரப்பாய்வு.
Asteroid
குறுங்கோள் செவ்வாய்க்கும் வியாழனுக்குமிடையே கோள்களுடனெத்துக் கதிரவனைச் சுற்றிச் சுற்றிச் செல்லும் நுண்கோள்களும் ஒன்று வாணவேடிக்கை (பெ.) விண்மீன் வடிவான.
Boomer
ஆண் 'கங்காரு' பைம்மா ஏறு வயிற்றடியில் குட்டிகளை வைப்பதற்குதவும் பையை உடைய ஆஸ்திரேமாநில விலங்குவதையின் ஆண் அமெரிக்கச்சசெவ்வாணில் வகை.
Dudheen
மதிப்புரிமை பிறர் காட்டக் கடமைப்பட்டுள்ள தகுதியுரிமை தகையார்ந்த மதிப்பு கடன் கடப்பாடு கடமை வரி தீர்வை சுங்கம் நிலைய வரி (பெயரடை) கடன்வகையில் கொடுக்கப்படவேண்டிய பாக்கியான வரி தீர்வை முதலியவற்றின் வகையில் செலுத்தப்படவேண்டிய உரிய கடமைப்பட்ட தக்க தகுதியாக் காட்டப்பட வேண்டிய நேரிய நேர்மையாக அளிக்கப்படவேண்டிய காலவகையில் குறிக்கப்பட்ட திட்டம் செய்யப்பட்ட எதிர்பார்க்கப்பட்ட சரியான சரிநுட்பமான ஏற்ற அளவான விளைவான காரணமாகக் கொண்ட வரவேண்டிய செல்லவேண்டிய எதிர்பார்க்கப்படவேண்டிய (வினையடை) செவ்வாக சரிநேராக அப்புறம் இப்புறம் விலகாமல்.
Juno
ஜீபிட்டர் என்னும் ரோமப் பெருந்தெய்வத்தின் மனைவி வீறார்ந்த அழகு வாய்ந்த பெண். (வான்.) செவ்வாய்-வியாழன் ஆகிய கோள்கஷீன் பாதைகளுக்கிடையே ஞாயிற்ஜீனைச் சுற்ஜீச் சுழலும் சிறு கோள்கஷீல் மூன்றாவதான கோள்.
Level
சரிமட்டம் சமதளம் தளமட்டம் மட்டம் பார்க்கும்கருவி தன்மட்டம் சமதளநிலை படித்தளம் உயர்வுப்படிநிலை சமுதாயப் படிநிலை ஒழுக்கப் படிநிலை அறிவுப்படி நிலை சமதளப் பரப்பு சமதளப் பரப்பான நாட்டுப்பகுதி (பெ.) நிரப்பான கிடைமட்டமான நிலம்படிந்த நுல்குண்டுக்குச் செவ்வான ஒத்த உயரமுடைய ஒப்பான ஒருநிலைப் பட்ட சமநிலையான சரிசமமான உயர்வுதாழ்வற்ற ஒரேதரமான ஒரே பாணியிலமைந்த ஒத்த தருண்முடைய (வினை) சமதளப் படுத்து ஒரநிலைப்படுத்து ஒரேமட்டமாக்கு உயர்வுதாழ்வகற்று நிலமட்டமாக்கு தாக்கிவீழ்த்து இலக்குக் குறிவை நோக்கி நீட்டு குறியாகக் கொண்டு வசையால் தாக்கு.
Mardigras
நீற்றுப் புதன்கிழமைக்கு முந்திய செவ்வாய்க் கிழமை நோன்வு விழாவின் கடைசி நாள்.
Mars
ரோமர்களின் போர்த்தெய்வம் அங்காரகன் செவ்வாய் போர் போர்த்தொழில்.
Martian
செவ்வாய்க்கோளில் வசிப்பவர்.
Offset
செடியினத்தின் அடிக்கன்று முளைப்பாற்றலுடைய அடிக்கிளை வேரடி கிளைக்ககுருத்து உயிர்மரபுக் கொழுந்து பக்கக்கிளை பக்கச்சிறுமலை கிளைக்குன்று குறை நிரப்பீடு எதிரீடு ஒப்புறழ்வால் பண்பெடுத்துக்காட்டும் நிலை குழாயின் திடீர்த்திருப்பம் (க-க) திண்ணக்குறைவு (க-க) சுவரில் திட்பக்குறைவு உண்டுபண்ணும் பக்க உட்சாய்வு அச்சுததுறையில் எதிர்ப்பக்கக் கறைப்படிவு அழுத்தப்பட்ட தொய்வக உருளைமீது மை தடவி எதிர்ப் படியாக எடுக்கப்படும் கல்லச்சுமுறை நில ஆய்வளவையில் ஊடு நேர்வரைக்குச் செவ்வான நேர் குறுக்குக்தொலைவு (வினை) சரியீடுசெய் குறைநிரப்பு.
Planet Mars
செவ்வாய்க் கோள்
Planetoid
குறுங்கோள் செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையே கதிரவனைச் சுற்றிவரும் ஆயிரக்கணக்கான சிறு கோளங்களில் ஒன்று.
Right
நேர்மை நியாயம் உண்மை உரிமை வலப்பக்கம் (பெயரடை) நேரான கோணலில்லாத நேர் நிலையான செவ்வான சாயாத கோண வகையில் ஹீ0 பாகையுள்ள செங்கோண இயல்பான செங்குத்தான நேர்மையான நன்னடத்தையுடைய ஒழுக்க நேர்மையுடைய ஏற்புடைய பொருத்தமான பிழையற்ற திருத்தமான நேர்வுரிமையுடைய ஏற்புடைய பொருத்தமானபக்கம்-கோடி முதலிய வற்றில் கையாட்சிக்குரிய பயனுக்குரிய வழக்காட்சிக்குரிய வருங்கால உரிமைக்குரிய விரும்பத்தக்க விருப்பத்திற்கு உரிய நன்னிலை வாய்ந்ந்த தௌிந்த அறிவுநிலையிலுள்ள குடிமயக்கற்ற கிறுக்கில்லாத மனநிறைவு அளிக்கிற வசதியான இன்ப வாய்ப்பான திண்ணமான இடவகையில் வலமான வலது பக்கஞ் சார்ந்த சட்டமன்றங்களில் தலைவரின் வலதுபக்கம் இருக்கிற நடைமுறை ஆட்சிக்கு ஆதரவான அரசியலிற் புரட்சி முனைப்பற்ற (வினை) நேராக்கு. நேர்நிலைக்குக் கொண்டு வர் மீண்டும் நிமிர்ந்து நேர்நிலைக்கு மீள் மீண்டும் நிமிர் நிலை எய்து எண்பி. நேரென்று காட்டு நன்னிலைக்குக் கொணர் திருத்து சீர்ப்படுத்து ஒழுங்குபடுத்து (வினையடை) நேராக முற்றமுடிய முழுநிறைவான உண்மையாக திருப்தியாக உடனடியாக தயங்காமல்.
Shrove Tuesday
திருநீற்றுப் புதன்கிழமைக்கு அடுத்து முந்திய செவ்வாய்க்கிழமை.
Starfinch
செவ்வாற் குருவி.
Straight
நேர்நிலை ஒட்டப்பந்தய நேர்நெறி ஓட்டப் பந்தய நேர்நெறிப்பகுதி ஓட்டப்பந்தய இறுதி நேர்நெறிக்கட்டம் நேர்வான் நெறி நேர்வான் நெறிப்பகுதி சீட்டாட்டத்தில் நேரெண் வரிசை நெறி நேர்மை நன்னடத்தை (பெ.) நேரான வளையாத கோணாத ஒரே திசையில் செல்கிற திசை திரும்பாத நெறி விலகாத குறி நேரான குறி வகையில் இலக்குத் தவறாத அடி வகையில் குறி தவறாத மூலத்திலிருந்து நேர்வரவான சரியான நேர்மட்டமான செவ்வான செவ்விசைவான சரிசமமான நேரடியான சுற்றிவளைக்காத உடனடியான நேர்முகமான மறைமுகமல்லாத சரி ஒழுங்கான ஒழுங்கு வழாத விதிமுறை பிசகாத நேர்மை வாய்ந்த கரவடமற்ற சூதுவாதற்ற நடத்தைவகையில் நெறி திறம்பாத திறந்த மனப்பான்மையுள்ள நேர்நிமிர்வான சரியாத வளைந்து கொடுக்காத விட்டுக்கொடப்பற்ற மட்டுமழுப்பற்ற தருக்குமுறை பிறழாத உணர்ச்சிவசப்பட்டு வழுவாத போட்டி வல் நேர்மை தவறாத மாறுதலற்ற எளிய சிக்கலற்ற கலப்பற்ற நீராளமாக்கப்படாத தேறல் வகையில் கலப்பட மல்லாத சீட்டாட்ட வயல் எண் நேர்வரிசைப்பட்ட (வினை.) நேராக்கு (வினையடை.) நேர்கோடாக நேர்வரிசையாக வளையாமல் கோணாமல் வளைந்து வளைந்து செல்லாமல் குறுக்கு வெட்டாக ஒழுங்காக நேரடியாக உடனடியாக சரியான திசையில் நேராக சரியாக தயக்கமில்லாமல் குறிநோக்கி நேரே நிமிர்வாக நேர்மட்டமாக மட்டு மழுப்பலின்றி நேர்மையுடன் கரவடமின்றி நெடுகிலும் முழுதுங்கடந்து.

Sunset
அந்திநேரம் மாலைச் செவ்வான் கதிரவன் மறைவு
Vesta
இல்லம்மன் இல்லுறை தெய்வம் பண்டை ரோமரின் சமய மரபு வழக்கில் அடுக்களைப் பெண்தெய்வம் இல்லாயி செவ்வாய்க் கோளுக்கும் வியாழக்கோளுக்கும் இடையே செல்லும் 1546 குறுங்கோள்களுள் 1க்ஷ்0ஹ்-ஆம் ஆண்டில் கண்டுணரப்பட்ட நான்காவது பெரும்படிக் குறுங்கோள்.
Random Fonts
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 12511
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 39766
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 10037
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 93379
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 8418
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 12208
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 12783
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 16134
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 22812
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 12764

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close