Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: சேணத்தை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Cantle
வெட்டுத்துண்டு சேணத்தின் பின்பகுதி (வி.) துண்டு வெட்டு பிரி பகு.
Cheek
கன்னம் கவப்பு (பே-வ.) துடுக்குதனம் நாணமில் நடத்தை மட்டு மீறிய தன்னம்பிக்கை கதவுபலகாணிகளின் பக்க நிலைக்கால் குதிரைச் சேணத்தில் கன்னத்தை அடுத்த தோல் வார் குறட்டியின் பக்கக்கை இயந்திரத்தின் சிறையலகு கடிவாளத்தின் முனையிலுள்ள வளையம் (வி.) துடுக்குத்தனமாகப் பேசு.
Crupper
சேணத்தினுடன் இணைக்கப்பட்ட குதிரையின் வாலடி வார் குதிரையின் பின்புறப் பகுதி.
Crutch
முடவன் கோல் கவட்டுக் கட்டை ஆதாரம் உதை கட்டையாகப் பயன்படும் மரக்கவடு இரு கிளை பிரியும் கவடு மனித உடலின் கவட்டுக் கூறு குதிரைச் சேணத்தில் கால் வைப்பதற்குரிய கவட்டுப்படி (கண.) கணிப்பில் கொண்டுசெல்லும் எண்ணைக் காட்டுவதற்காக இடப்படும் உள்ளீட்டு உரு (வி.) தாங்கு மூட்டுக்கொடு ஊன்று கட்டைகளின் உதவியால் செல்.
Dismount
குதிரைமீதிருந்து இறங்குதல் (வினை) குதிரையிலிருந்து இறங்கு குதிரையிலிருந்து இறக்க குதிரை மேலிருந்து வீழ்த்து குதிரை வகையில் சேணத்தின்மீதிருந்து தள்ளு ஊர்தியிலிருந்து இறங்கு ஊர்தியிலிருந்து இறக்க. சரக்கைக் கீழே இறக்கு பீரங்கி முதலியவற்றை இறக்கு பூட்டவிழ்த்துக் கழற்றி வை.
Eye-flap
குதிரையின் சேணத்திற் பொருத்தப்பட்டுள்ள கண்மறைப்பு.
Girth
சேணக்கச்சு சேணத்தைக் குதிரையின் உடலுடன் இணைத்துக் கட்டும் துணி அல்லது தோல்வாரினாலான சுற்றுப் பட்டை பக்கச் சுற்றளவு நீள்உருளை ஒத்த வடிவுடையவற்றின் சுற்றுப்பட்டை அளவு (வினை) உடலை வட்டமாக அணைந்துகிட சேணத்தை இறுகக்கட்டு வரிந்து கட்டு சுற்றி வளை சூழ் சுற்றப்பட்டை அளவு எடு.
Hunting-horn
தாரை வேட்டைக் கொம்பு பக்கச்சேணத்தில் அண்மைப்பகுதியிலுள்ள இரண்டாவது புடைப்புக்குமிழ்.
Numnah
சேணத்துணி சேணத்திற்கடியிலுள்ள திண்டு.
Pad
சேணப் பையுறை இரட்டைச்சேணத்தின் உடல்வார் மாட்டி திண்டு மெத்தை பையுறை பஞசுத் திணியுறை இடநிரப்புக் காப்பு நைவுகாப்பு ஆட்டக்காரர் முழுந்தாள் காப்புறை குண்டூசி உறைகாப்பு ஒட்டுத்தாள் இணைபொதி விலங்கு அடிகாப்புத் தசைத் திண்டு நரி-முஸ்ல் ஆகியவற்றின் உள்ளங்கால் காலடித்தடம் கொளுவியின் தாயமாட்டி கைப்பிடிநிலைமாட்டி (வினை.) திண்டு அமை மென பஞ்சுறை பொருத்து இணைபொதி ஆக்கு பஞ்சு உண்வைத்துத் திணி உப்ப வை பெரிதாக்கு ஊறித்தோய்வி வண்ணப்பற்றாசு செறிவி காலடி மூலந் தடங்காண் பயனில் சொற்கொண்டு நிரப்பு.
Panel
சேணத்தின் உள்ளிட்டு நிரப்பிய அணைதுணி சேணவகை தாள் நறுக்கு முறைகாண் ஆயத்தினர் பெயர்ப்பட்டியல் முறைகாண் ஆயம் சிறு பெயர்ப்பட்டியல் வழக்கு விசாரணைக்குட்பட்டவர்களின் தொகுதி குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் தொகுதி காப்பீட்டு மனுவாளர்களுக்குப் பணி செய்ய ஒத்துக்கொள்ளும் மாவட்ட மருத்துவர்களின் பட்டியல் பொட்டிப்பு கதவு-கவர்க்காப்பீடு ஆகியவற்றின் பரப்பில் தனி முகப்புக்கூறு நீள்சதுரத்துண்டு மகளிர் உடுப்பில் வைத்துத் தைக்கப்படும் வேறு வகை அல்லது நிறமுள்ள துணித்துண்டு வேலிப்பிரிவு அகலத்தைவிட நீளம் மிக அதிகமாகவுள்ள பெரிய அளவு நிழற்படம் அரங்கம் பிரிவு கூறு (வினை.) விலங்குக்குச் சேணம் பூட்டு சுவர்-கதவு முதலியவற்றில் பொட்டிப்புகள் அமை வேறுவகை அல்லது வேறுநிறத் துண்டுகளைக் கொண்ட உடுப்பு முதலியவற்றை ஒப்பனை செய.
Pommel
கலணைக்கரடு சேணத்தின் மேல்நோக்கிய முனைப்பான முன்பக்கம் கத்தியின் கைப்பிடிக் குமிழ்(வினை.) மொத்து குமிழ்ப்புறத்தால் அடி முட்டிகளால் குத்து.
Saddle-blanket
சேணக்கம்பளம் சேணத்துணியாகப் பயன்படும் மடித்த சமுக்காளம்.
Saddle-cloth
சேணவிரிப்பு சேணத்திற்கடியில் குதிரை முதுகின்மீது போடப்படும் துணி.
Saddle-fast
சேணத்தில் உறுதியாக அமர்ந்துள்ள.
Sddle-bags
பொதி மூடைகள் சேணத்துடன் இணைந்த சோடிப் பைகள் நாற்காலிகளுக்கு மெத்தை-சுருள்வில் முதலியன வைப்பதில் பயன்படுத்தப்படும் சமுக்காளவகை.
Shabrack
குதிரைப்படைச் சேணத்துணி.
Stitching-horse
சேணத்தையல் வேலைக்கான பொருளைத் தாங்கி நிற்கும் பற்றுச்சட்டம்.
Sweat-cloth
குதிரைச் சேணத்தின் அடியிற் போடப்படும் மென்கம்பளம்.
Unseat
இருக்கையினின்றும் அகற்ற குதிரை மேலுள்ள சேணத்திலிருந்து தூக்கியெறி சட்டமன்ற உறுப்பினர் பதவி இழக்கச் செய்.
Random Fonts
Eelamlead
Download
View Count : 12635
TAU_Elango_Pavalam
Download
View Count : 8530
Sundaram-0823
Download
View Count : 14898
Mannaram
Download
View Count : 9360
TAU_Elango_Abirami
Download
View Count : 43010
TAU_Elango_Kamban
Download
View Count : 12753
Tam Shakti 6
Download
View Count : 18171
TAU_Elango_Kabini
Download
View Count : 9916
Rasigapria PC
Download
View Count : 10089
TAU_Elango_Krishna
Download
View Count : 13330
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website