Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: சேர்ந்த
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Abreast
இணையாக சேர்ந்தாற்போல் தோளொடுதோளாக நிலையொத்து பின்னடையாமல்.
Accrete
சேர்ந்து ஒன்றாய் வளர்ந்த (வினை) சென்றுசேர் திரள் திரண்டு உருவாகு ஒன்றாக்கு.
Accretion
வளர்ச்சிப்பெருக்கம்மேலும் சேர்க்கப்பெற்ற ஒன்றுபாகங்கள் சேர்க்கப் பெறுவதால் உண்டாகும் பெருக்கம்வளர்ச்சி, திரட்சிமென்மேலும் வளர்ந்துகொண்டிருக்கிறசேர்ந்து ஒன்றாய் வளர்ந்ததிரண்டு உருவாகு உருவாக்குஒன்றாக வளர்உடிசுதலாகும் இயல்புள்ள.increase in growthsomething added ongrowth by addition of partsaccrescence (n.)accrescent (adj.)accrete (adj.) grown into a unitv.grow into oneaccretive (adj.)
Accumulate
குவிசிறுகச் சிறுகத் திரட்டு சேர்பெருக்குகுவித்தல் திரட்டுதல், குவியல் குவிந்து கிடத்தல்சேர்த்தல்சேர்ந்த பொருள்குவிகிற, சிறுகச் சிறுகச் சேருகிறகுவிப்பவர், திரட்டுபவர்பணம் திரட்டுபவர் பணம் சேர்ப்பவர்மின்னாற்றலைத் தொகுத்துவைக்கும் சாதனம்.amasscollect step by stepincreaseaccumulation (n.)accumulating (n.) collectingmaterial accumulatedaccumulative (adj.)accumulator (n.) one who accumulatesmoney-makerelectrical storage battery cell
Adjoining
அடுத்துள்ள சேர்ந்துள்ள.
Advene
சேர்ந்துமிகு.
Agglomerate
வெந்திரள் பாறை எரிமலை வெப்பத்திடையே உருவான பல்திரட்பாறை (பெ.) திரண்ட சேர்ந்த செறிந்த கொத்தான.
Aggregative
சேர்ந்து திரளும் இயல்புடைய.
Amalgam
இரசக்கட்டு இரசக்கலவை பாதரசமும் மற்றொரு உலோகமும் சேர்ந்த கலவை குழைவுடைய மென்கலவை பற்பல தனிமங்களின் கூட்டு கலப்பு உலோகத்தின் சேர்க்கைப் பொருள்களில் ஒன்று.
American
ஐரோப்பியர் வழிவந்த அமெரிக்க நாட்டவர் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் குடி (பெ.) அமெரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குரிய.
Angle
ஆங்கிலேயரின் முன்னோரான செர்மானிய இனத்தின் கிளையினத்தைச் சேர்ந்தவர் 'ஆங்கிள்' மரபினர்.
Antiochian
சிரியா நாட்டிலுள்ள அண்டியாக் நகரத்துக்குரிய பண்டை ரோம நாட்டைச் சேர்ந்த அண்டியோக்கஸ் என்ற அறிஞரின் பொதுநிலைக் கோட்பாட்டுக்குரிய அண்டியோக்கஸ் என்ற அரசருக்குரிய.
Aqua-regia
அரச நீர்மம் பொன்னையும் விழுப்பொன்னையும் கரைக்கக்கூடிய வெடியக்காடியும் நீர்ப்பாசிக் காடியும் சேர்ந்த கலவைநீர்.
Armenian
மேற்கு ஆசியாவிலுள்ள ஆர்மீனியாவைச் சேர்ந்தவர் ஆர்மீனியக் கிறித்தவ சமயக் கிளையினர் ஆர்மீனியர்களின் மொழி (பெ.) ஆர்மீனியாவுக்குரிய.
Arminian
ஆலந்து நாட்டைச் சேர்ந்த சீர் திருத்தக்கிளைச் சமயத்தவராகிய ஆர்மீனியஸ் என்பவரின் கொள்கையைக் கடைப்பிடிப்பவர் (பெ.) ஆர்மீனியக் கொள்கை சார்ந்த.
Arminianism
ஆலந்து நாட்டைச் சேர்ந்த ஆர்மீனியஸ் என்பவரது கோட்பாடு.
Arrival
பயண முடிவு வந்துசேர்கை வந்து தோன்றுதல் வருகையர் வந்துசேர்ந்தவர் வருபொருள் வரவினம் புதுக்குழந்தை கப்பல் வந்ததும் ஒப்புவிக்கப்பட வேண்டிய சரக்கு.
Associate
கூட்டாளி பங்காளி துணைவர் தோழர் உடனுழைப்பாளர் துணைமையாளர் நிறையுரிமையின்றி உறுப்பினராகச் சங்கத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டவர் தொடர்புடைய பொருள் (பெ.) இணைவான தொடர்புடைய உடனுழைக்கிற துணைநிலையுடைய (வினை.) சேர்ந்துபழகு கூடு இணைத்தெண்ணு பங்குகொள்.
Associated
சேர்ந்த
Atheling
உயர்குடும்பத்தைச் சேர்ந்தவர் அரசிளங்குமரர்.
Bactrian
இருதிமில் ஒட்டகம் (வினை) பாக்டிரியா நாட்டைச் சேர்ந்த இருதிமிலுடைய ஒட்டகத் தொடர்புள்ள.
Barley-brake
மூன்று இரட்டையர்கள் சேர்ந்து ஆடும் பழைய நாட்டுப்புற விளையாட்டு வகை.
Bastard
குண்டகன் சோரப்பிள்ளை வேசிமகன் வேசிமகள் புறமவ்ப்பிள்ளை மணவாழ்க்கைக்குப் புறம்பாய்ப்பிறந்தவர் இழிமப்ர் (பெ) கூடா ஓழுக்கத்தின் விளைவாகப் பிறந்த மணவாழ்க்கைக்குப் புறம்பாய்ப் பிறந்த முறைகேடான கலப்பினத்தைச் சேர்ந்த பொய்யான போலியான தவறாகப் பெயர்தாங்கிய.
Belgian
பெல்ஜிய நாட்டைச் சேர்ந்தவர் (பெ) பெல்ஜியத்துக்கு உரிய.
Belgravia
லண்டன் நகரைச் சேர்ந்த புதுநாகரிகக் குடியிருப்பிடம்.
Random Fonts
TAB-ELCOT-Salem
Download
View Count : 8037
Tam Shakti 24
Download
View Count : 19555
TAU-Kambar
Download
View Count : 35073
Malayamarutham
Download
View Count : 10923
Mallikai
Download
View Count : 10228
Mani
Download
View Count : 22178
Ithayam
Download
View Count : 8650
Anusha
Download
View Count : 30233
Tam Shakti 31
Download
View Count : 6073
Tam Shakti 19
Download
View Count : 6491
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website