English to Tamil Dictionary: சேர்ந்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abreast
இணையாக சேர்ந்தாற்போல் தோளொடுதோளாக நிலையொத்து பின்னடையாமல்.
Accrete
சேர்ந்து ஒன்றாய் வளர்ந்த (வினை) சென்றுசேர் திரள் திரண்டு உருவாகு ஒன்றாக்கு.
Accretion
வளர்ச்சிப்பெருக்கம்மேலும் சேர்க்கப்பெற்ற ஒன்றுபாகங்கள் சேர்க்கப் பெறுவதால் உண்டாகும் பெருக்கம்வளர்ச்சி, திரட்சிமென்மேலும் வளர்ந்துகொண்டிருக்கிறசேர்ந்து ஒன்றாய் வளர்ந்ததிரண்டு உருவாகு உருவாக்குஒன்றாக வளர்உடிசுதலாகும் இயல்புள்ள.increase in growthsomething added ongrowth by addition of partsaccrescence (n.)accrescent (adj.)accrete (adj.) grown into a unitv.grow into oneaccretive (adj.)
Adjoining
அடுத்துள்ள சேர்ந்துள்ள.
Advene
சேர்ந்துமிகு.
Aggregative
சேர்ந்து திரளும் இயல்புடைய.
Angle
ஆங்கிலேயரின் முன்னோரான செர்மானிய இனத்தின் கிளையினத்தைச் சேர்ந்தவர் 'ஆங்கிள்' மரபினர்.
Armenian
மேற்கு ஆசியாவிலுள்ள ஆர்மீனியாவைச் சேர்ந்தவர் ஆர்மீனியக் கிறித்தவ சமயக் கிளையினர் ஆர்மீனியர்களின் மொழி (பெ.) ஆர்மீனியாவுக்குரிய.
Arrival
பயண முடிவு வந்துசேர்கை வந்து தோன்றுதல் வருகையர் வந்துசேர்ந்தவர் வருபொருள் வரவினம் புதுக்குழந்தை கப்பல் வந்ததும் ஒப்புவிக்கப்பட வேண்டிய சரக்கு.
Associate
கூட்டாளி பங்காளி துணைவர் தோழர் உடனுழைப்பாளர் துணைமையாளர் நிறையுரிமையின்றி உறுப்பினராகச் சங்கத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டவர் தொடர்புடைய பொருள் (பெ.) இணைவான தொடர்புடைய உடனுழைக்கிற துணைநிலையுடைய (வினை.) சேர்ந்துபழகு கூடு இணைத்தெண்ணு பங்குகொள்.
Atheling
உயர்குடும்பத்தைச் சேர்ந்தவர் அரசிளங்குமரர்.
Barley-brake
மூன்று இரட்டையர்கள் சேர்ந்து ஆடும் பழைய நாட்டுப்புற விளையாட்டு வகை.
Belgian
பெல்ஜிய நாட்டைச் சேர்ந்தவர் (பெ) பெல்ஜியத்துக்கு உரிய.
Bergamask
இத்தாலியில் உள்ள பெர்காமோவைச் சேர்ந்தவர் பெர்காமோவுக்குரிய நாட்டுப்புற ஆடல் வகை.
Blend
கலவைகலப்பு நுட்பதிட்பம்பட நயமாக இணைக்கப்பட்ட இணைவு தேயிலையுடன் வெறிச்சத்துக்கள் கலந்த இன்கலவை (வினை) கல ஒருங்கிணை சேர்ந்துஒன்றாகு இரண்டற ஒன்றுபடு வேறுபாடின்றித் தழுவி இணை.
Both,prom.
இருவரும் இரண்டும் (பெ.) இருவரில் இருவரும் இணைந்த இரண்டில் இரண்டும் சேர்ந்த இருசார்புகளும் ஒருங்கு சார்ந்த (வினையடை) இருவரும் சேர்ந்து இரண்டும் சேர்த்து இரு சார்பிலும்.
Brazilian
தென் அமெரிக்காவிலுள்ள பிரசீல் நாட்டைச் சேர்ந்தவர் (பெ.) பிரசீல் நாட்டைச் சார்ந்த.
Brownie
நன்மை செய்யும் கூளிவகை பெண் சிறு சாரணர் படையைச் சேர்ந்தவர்.
Burgher
உரிமைபெற்ற நகரத்தின் உரிமைக்குடியினன் அயல்நகரவாணன் நாட்டான் (வர.) தென் ஆப்பிரிக்க போயர் குடியரசுகளில் ஒன்றின் குடிமப்ன் இலங்கைக் குடிமக்களோடு இணைந்து விட்ட ஐரோப்பிய இனத்தைச் சேர்ந்தவர்.
Chanty
கடலோடிகள் கூடிச்சேர்ந்து ஒருவன் இடைக்குரல் கொடுக்கப் பாடும் பாடல்.
Cillegiate
சிறைக்கைதி (பெ.) கல்லுரி சார்ந்த கலைக்குழுவுக்குரிய உரிமைக்குழுவிற்குரிய கல்லூரி போன்ற கல்லூரியையுடைய கல்லுரி போன்ற அமைப்புக்கொண்ட ஓரமைப்பாகச் சேர்ந்துள்ள.
Class-conscious
வகுப்பு உணர்வுள்ள சமூகத்தில் தாம் ஒரு வகுப்பைச் சேர்ந்தவரென நன்கு அறிந்திருக்கிற.
Club
செண்டு கைத்தண்டு குண்டாந்தடி முனைபருவத்துள்ள குறுந்தடி குழிப்பந்தாட்ட மட்டை (தாவ.) குமிழடியும் பருத்த முகடும் உள்ள குலை கொத்து ஆட்டச் சீட்டின் நால் வகைகளில் ஒன்று கரிய முக்கவரிலைக்குறியுடைய சீட்டு பொதுநோக்குள்ள உறுப்பினர்களடங்கிய கூட்டுக்குழு தனிக்குழு கழகம் கூட்டு கும்பல் கழகமனை (வி.) தடியாலடி துப்பாக்கியடியினால் மோது குறுந்தடியாகப் பயன்படுத்து ஒருங்கிணை பொதுநோக்குடன் கூடு பொதுவாகச் சேர்ந்து செலவினம் தாங்கு (படை.) சிதறடி குழப்பத்துக்குள்ளாக்கு.
Co-latitude
நிரப்பு நேர்வரை நேர்வரை அளவுடன் சேர்ந்து ஹீ0 பாகையாகத்தக்க அளவுடைய நேர்வரை.
Co-signatory
கூட்டொப்பக்காரர் பலருடன் கையெழுத்திடுபவர் (பெ.) பலருடன் சேர்ந்து கையெழுத்திடுகிற.
Random Fonts
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 42868
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 13837
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 6467
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 14512
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 11736
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 14873
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 7689
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 8404
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 7441
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 12952

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close