English to Tamil Dictionary: சேர்மம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ammonia
நவச்சார ஆவி நவச்சார ஆவிக்கரைசல்(வேதி.) நவச்சார ஆவியை ஒத்த சேர்மம்.
Benzil
(வேதி.)சாம்பிராணியை உயிரகை ஆக்குவதனால் உண்டாகும் மஞ்சள்நிற மணிஉருச் சேர்மம்.
Carbide
கரியகை கரியறம் மற்றொரு தனிமமும் கலந்த சேர்மம்.
Carburetted
கரியத்துடன் இணைக்கப்பெற்ற கரியச் சேர்மம் செறிவிக்கப்பெற்ற.
Compound
சேர்மம்
Compound
சேர்மம்
Cyanide
(வேதி.) கரிய வெடியச் சேர்ம வகையுடன் உலோகம் சேர்ந்த நேர்சேர்மம் (வி.) கரிய வெடியச் சேர்ம உலோகம் சேர்ந்த நேர் சேர்மத்தால் செயற்படுத்து.
Iodoform
கறைய நச்சுத்தடை மருந்து நச்சுத்தடைக் காப்பாகப் பயன்படுத்தப்படும் கறைச்சேர்மம்.
Laevo-compound
(வேதி.) ஒளிக்கதிர்களின் சாய்தளப்பாட்டை இடம்புரியாக இடம்புரி திறமுள்ள சேர்மம்.
Monomer
(வேதி) எண்முகச் சேர்மம் ஒரே முற்றுறா வாய்பாடுடைய சேர்மங்களின் தொடரில் மிக எளிய சேர்மம்.
Polymer
(வேதி.) மீச்சேர்மம் ஒரேவகைப்பட்ட சேர்மங்களின் அணுத்திரள்கள் இணைந்து வேதியியல் முறையில் மாறாமலே அணுத்திரள் எடைமானமும் இயற்பியல் பண்பும் மட்டும் மாறுபட்ட பிறிதுருச் சேர்மம்
Product
விளைபொருள் விளைபஸ்ன் விளைவி (கண.) பெருக்கம் பெருக்கல் விளைவு (வேதி.) பிரிவில் புதிதுண்டாகுஞ் சேர்மம்.
Saccharide
சர்க்கரை கபு வெல்லம் கரியிநீரகியியலுடைய சர்க்கரைச் சேர்மம்.
Salt
உப்பு (வேதி.) உவரப்பாசிகை (வேதி.) அடிப்படைக்காடி வேர்மக்கலவை நீரகத்தினிடமாக உலோக அணுக்கள் இடம் பெற்றுள்ள காடிச்சேர்மம் (வேதி.) பழைய வழக்கில் கரைதிறமும் சுவையும் எரிகாப்பும் உடைய திண்மம் உவர்ச்சதுப்புநிலம் வேலை உள்வாங்கு சதுப்புநிலம் சுவைத்திறம் பதனநிலை மட்டுநிலை மிகமுக்கியபகுதி மேம்பட்ட கூறு மேம்படுத்துங்கூறு நல்லெண்ணெம் கார்ப்பு உறைப்பு கடுப்பு வசைத்திறம் புண்படுத்துந் தன்மை காரசாரம் சொல்திறம் சொல்துடுக்கு கரைபொருள் கடலோடி பழங் கடலோடி உப்புத்தட்டம் பேதிமருந்து உவர்ப்பிரிவு (பெ.) உப்புச் செறிவுற்ற உப்படங்கிய உப்பிலிட்ட உப்புப்பதளமிட்ட கைப்புச் சுவையுடைய கடுப்புடைய உறைக்கின்ற கடுமையான கடுகடுத்த துயரார்ந்த ஆவல் தூண்டுகிற கீழ்மையான பட்டியல் கட்டணவகைகளில் அமிதன்ன கடல்நீர்மேல் ஒடப்பெற்ற (தாவ.) கடலில் வளர்கிற உவர்நிலத்தில் வளர்கிற (உயி.) உவர்நீரில் வாழ்கிற (வினை.) உப்பிலிடு உப்புப்பதனஞ் செய் உப்புச்சுவையூட்டு உப்பிட்டுச் சுவைப்படுத்து உப்புத்தூவு பனிமீது உப்புத் தூவி உருகவை கால-இடச் சூழலிடையே தடைகாப்புரஞ் செய் நிழற்படத்தாளை உப்பினால் பதஞ்செய் கணக்கு வரவினம்-சுரங்கவிளைவு ஆகியவற்றின் வகையில் போலிப்பெருக்கங் காட்டு.
Sesquioxide
(வேதி.) இரு மூவுயிரகை அடிமம் இரண்டினுக்கு உயிரகம் மூன்று தகவுள்ள சேர்மம்.
Sesquisulphide
(வேதி.) இருமுக்கந்தகை அடிமம் இரண்டுடன் கந்தகம் மூன்று தகவுள்ள சேர்மம்.
Synthetic
கூட்டிணைப்பு முறை சார்ந்த கூட்டிணைப்பாலான கூட்டிணைப்பிற்குரிய கூட்டிணைப்புட்கொண்ட கூட்டியிணைத்த உருவாக்கப்பட்ட பல்பொருளாக்கமான இணைப்பாக்கமான செயற்கைச் சேர்மமான தொகுத்துப்பார்க்கிற.
Trichloride
(வேதி) முப்பாசிகை மூன்றுபாசிக அணுக்கள் கொண்ட சேர்மம்.
Random Fonts
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 41712
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 7043
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 158204
Divya Bangla Font
Divya
Download
View Count : 28636
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 28529
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 36264
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 12586
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 27065
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 14595
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 16174

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close