English to Tamil Dictionary: சேவல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Capon
விதையடித்த சேவல்.
Caponize
சேவலை விதையடி.
Chanticleer
வீட்டுச்சேவல்.
Cicj-crow, Cock-crowing
சேவல்கள் கூவும் வைகறை நேரம்.
Cob
அன்னச் சேவல் குறுங்காலுடைய பலமிக்க குதிரை பெரிய மரக்கொட்டை வகை உருண்டையான நிலக்கரித் துண்டு உருண்டைத்தலைப்புடைய சூட்டப்ப வகை உருண்டை வடிவுடைய பொருள் சோளக்கதிரில் மையக் காம்பு முனை மீன் வகையின் தலை (பே-வ.) பெரிய மனிதர்.
Cock
பறவைச் சேவல் சேவற்கோழி சேவல் கூவும் நேரம் வைகறை காற்றுநிலை காட்டி தன்முனைப்புள்ளவர் இறுமாந்த நடையுடைய குழுத்தலைவர் விறைப்பான பொருள் குழாய் குழாய்முனை துப்பாக்கிக் குதிரை மேல்நோக்கிய வளைவு மேல்நோக்கிய தொப்பி ஓரம் துலாக்கோல் முள் மூக்கின் மேல்நோக்கிய வளைவு மாறு கண் நோக்கு (வி.) நிமிர்த்தி வை தொப்பி ஓரத்தை மேல்நோக்கி வளைத்து வை சுடுவதற்காக துப்பாக்கிக் குதிரையைப் பின்னுக்கிழு ஒருபக்கமாகச் சாய் ஒருச்சாய்த்துப் பார் ஏளனமாகப் பார் அதட்டலாகப் பார் கேள்விக்குறியுடன் நோக்கு வேண்டுமென்றே கண்சிமிட்டு பீடு நடைபோடு வீம்புடன் கைவீசி நட.
Cock-a-doodle, Cock-a-doodle-doo
சேவலின் கூவல் குழந்தை வழக்கில் சேவல் (வி.) கூவு.
Cock-fight, Cock-fighting
கோழிச்சண்டை சேவல்களுக்கிடையில் நடக்கும் போட்டி போட்டிச் சண்டை.
Cockatrice
நச்சுக்கண் பாம்பு திட்டிவிடம் (கட்.) பறவை நாகத்தின் வாலுடைய சேவல்போன்ற அச்சந்தரும் விலங்குருவம்.
Cockerel
விடைச்சேவல் தன்முனைப்பான இளைஞன்.
Cockpit
சண்டைச் சேவல்கள் போரிடுதற்கான குழி அல்லது அடைப்பிடம் அடிக்கடி சண்டை நிகழும் களம் போர் அரங்கம் போரில் காயமடைந்தவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் போர்க்கப்பலின் கீழறைகள் சிறு கப்பலின் மேல் தளத்தில் மறைவிடமாயுள்ள பள்ளம் விமான உடற்பகுதியில் வலவனுக்கு அல்லது பிரயாணிக்குரிய அறை பந்தய உந்து வண்டியில் வலவனது இருக்கை.
Cockscomb, Cocks-comb
சேவல் கொண்டை சேவல் சூட்டு கோமாளியின் குல்லாய் சேவல் கொண்டையொத்த உருமணிக் கனிப்பொருள் செறிவு ஒளிர் சிவப்பு அல்லது மஞ்சள் மலர்த்தொகுதிகளையுடைய தோட்டச் செடிவகை பசப்பன் முட்டாள்.
Cockyleeky
வெள்ளுள்ளி சேர்த்துச் சேவலை வேக வைத்துச் செய்யப்படும் ஸ்காத்லாந்து நாட்டுச் சாறாணா.
Coxcomb
கோமாளிகள் தலையில் அணியும் சேவல் சூட்டு நிறத்துண்டு கோமாளி முட்டாள் பகடி பசப்பன்.
Crow
காக்கை காக இனப்பறவை மட்ட நிலக்கரி சேவலின் கூவல் வெற்றிக் குரலொலி குழந்தையின் மகிழ்வொலி கடப்பாரை பாரைக்கோல் (வி.) காகம் போல் கரை கத்து பெருமை அடித்துக்கொள் வீம்பு பேசு வெற்றி வீறாப்புக்கொள் மகிழ்ச்சி எக்களிப்புக்கொள்.
Game-cock
சண்டைச் சேவல்.
Gobbler
வான்கோழிச் சேவல்.
Gorcock
சிவப்புக்காட்டுக்கோழி வகைச்சேவல்.
Moorcock
காட்டுக்கோழிச் சேவல் சிவப்புநிறக் காட்டடுக்கோழிச் சேவல்.
Musket
காலாட்படைவீரனின் துப்பாக்கி பருந்துவகைச் சேவல்.
Peacock
மயில் மயிற் சேவல் (வினை.) தன்னழகு பகட்டிக்காட்டு பகட்டு வீறாப்புடன் நடைபழகித் தரி வீறாப்புக் காட்டு.
Pit
குழி குண்டு தோண்டிய பள்ளம் சுரங்கக்குழி பொறிக்குழி விலங்குகளைப் பிடிப்பதற்கான கிடங்கு படுகுழி ஆளை வீழ்த்துவதற்கான பள்ளம் சேவற் சண்டை அரங்கம் நரகக்குழி உடல் குழிவு உடலின் உட்பொள்ளல் தழும்புக்குறி அம்மைத் தழும்பு காட்சிக்கொட்டகையின் நிலத்தளம் காட்சிக் கொட்டகையில் நிலத்தளக் குழு உந்துவண்டிப்பந்தயத்தின் தளவாட உதவிக் கொட்டில் விமானி இருப்பிடம் செலாவணக் களத்தில் தனிப்பொருள் வாணிகக் கிடங்கு (வினை.) குழிவு உண்டுபண்ணு பதனஞ் செய்யக் கிடங்கில் இடு சேவல் முதலியவற்றைச் சண்டை அரங்கத்தில் விடு காட்சியரங்கத்தில் விடு எதிராக நிறுத்திப் போராட விடு (மரு.) தொட்ட இல்ங் குழிவுறு.
Redpoll
செஞ்சூட்டுடைய பறவைவகையின் சேவல் விதையடிக்கப்பட்டுச் செம்மயிர்போர்த்த கால்நடை.
Rooster
வீட்டுச்சேவல்.
Sage-cock
வட அமெரிக்க காட்டுச்சேவல்.
Random Fonts
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 9857
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 7986
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 33059
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 8747
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 51470
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 11370
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 9352
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 11713
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 13667
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 12626

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close