English to Tamil Dictionary: சொத்தை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amortise
பின்னும் மாற்ற முடியாத நிலையில் சொத்துரிமையை மாற்று கடன்தீர்நிதி மூலமாகக் கடனைத்தீர்.
Appraiser
சொத்து மதிப்பாளர் தரம் கவனிப்பவர்.
Arrestee
பற்றுகைக்குட்பட்ட சொத்தினை வைத்திருப்பவர்.
Asset
சொத்தின் கூறு.
Asset
சொத்துடைமை
Assets
சொத்து ஆஸ்தி (சட்.) செலுத்தவேண்டிய இனங்களைக் கணக்கிடுறன் உள்ள உடைமை.
Beneficial
பயனுள்ள நலம் பயக்கிற (சட்) சொத்தின் நுகர்வாட்சி உரிமையுள்ள சொத்தின் நுகர்வாட்சிக்குரிய.
Betterement
சீர்திருத்தம் வாழ்க்கை மேம்பாடு சொத்தின் மதிப்புயர்வு.
Booty
கொள்ளைச் செல்வம் திருட்டுச்சொத்து கொள்ளையடிக்கப்பட்ட பொருள்.
Boroughenglish
கடைசி இளையமகனுக்கு நிலச் சொத்துரிமை செல்லும் பண்டை ஆங்கில வழக்கம்.
Caries
(ல.) பல் சொத்தையாதல் எலும்பு உள்ளழிவு.
Carious
பல் அல்லது எலும்பு வகையில் சொத்தை விழுந்த இற்றுப்போன.
Caveat Emptor
(ல.) (சட்.) 'வாங்குநர் கவனிக்க' என்ற அறிவிப்பு சொத்து வாங்குபவர் செயலின் பொறுப்பு தனக்கின்மை அறிவிக்கும் எச்சரிக்கை.
Community
பொதுச் சொத்துரிமை உடைமைகளைப் பொதுவாகக் கொண்டு அனுபவிக்கும் முறைமை பொதுச் சொத்துரிமைக் குழு சமுதாயம் பொது உரிமைநலக் குழுமம் பொது குடிவாழ்வுக் குழுமம் பொது அரசியல் அமைப்புக் குழுமம் நகரவை மக்கட் பொதுக் குழுமம் சமயக்கூட்டுக் குழு பொதுவழிபாட்டுக் குழுமம் தொழிற்கூட்டுக்குழு பொதுமக்கள் குழு தனிமுறைக் கூட்டுக் குழு ஒத்த பொதுப் பண்பு ஒத்த குழுநலம் தோழமை பொது உடன்பாடு.
Courtesy
நயநாகரிக நடை இணக்க நயப்பண்பு வணக்க வரிசை முறை நயநாகரிகச் செயல் மதிப்பு நயச் செயல் வணக்க முறை அன்புரிமைச் சலுகை (சட்.) இறந்த மனைவியின் சொத்தில் கணவனுக்குரிய ஆயுட்கால உரிமை (வி.) வணக்கம் செலுத்து.
Curator
பொறுப்பாளர் காப்பாளர் மேற்பார்வையாளர் காட்சிச்சாலையின் காப்பாட்சியாளர் பாதுகாவலராகச் சட்டப்படி நியமிக்கப்பட்டவர் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் முதலியோரைத் தேர்ந்தெடுக்கும் குழுவின் உறுப்பினர் சொத்துப் பாதுகாப்புக்குழுவின் உறுப்பினர்.
Defalcate
பணத்தைக் கையாடல் செய் சொத்தினை லஞ்ச வழிப்படுத்து.
Detinue
சொத்தைத் தவறாகத் தடைப்படுத்தி வைத்தல்.
Dilapidate
கட்டிடத்தை இடித்துத் தகர் பொருள்களைப் பாழாக்கு சொத்துக்களைச் சீர்கெடுவி துணிமணியைக் கிழித்து உருக்குலை அக்கு அக்காகப் பிய்த்தெறி.
Dilapidation
பாழடைந்த நிலை சீர்கெட்ட தன்மை சீர்குலைவு பணச்சீரழிவு திருக்கோயில் சொத்துக்களைப் பாழாக்குதல்.
Disherison
மரபுச் சொத்துரிமை இல்லாமற் செய்தல்.
Disposses
உடைமை கவர் சொத்துப்பறி உறைவிடத்தினின்றும் வெளியேற்று பற்றியிருக்கும் பேயினின்றும் விடுவி.
Donation
நன்கொடை கொடுத்தல் நன்கொடை நன்கொடைப்பொருள் (சட்) சொத்துரிமை மாற்றீடு.
Electroler
சொத்தான மின்விளக்குகளின் தொகுதி.
Estate
சொத்து சொத்துரிமை வரிசையர் மொத்த வரவு செலவினங்கள்.
Random Fonts
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 12123
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 28532
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 12691
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 22463
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 11291
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 14915
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 12230
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 18223
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 36266
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 19404

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close