English to Tamil Dictionary: சொன்னதை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Double-tongued
இரண்டு நாவுள்ள பிளவுபட்ட நாவுள்ள முன் சொன்னதை மறுத்துப் பேசுகின்ற ஏமாற்றுகின்ற வஞ்சகமுள்ள.
Parrot
கிளி (வினை.) கிளிபோல் சொன்னதைச் சொல் கிளிபோல் சொன்னதைச் சொல்ல ஆளைப்பழக்கு கிளிபோலப்பேசு.
Recant
சொன்ன சொல் மாற்று முன்சொன்னது தஹ்றென்றே சமய முரணென்றோ கூறி அழ்னைக் கைவிடு கொண்ட கருத்தை மாற்றிக் கூறு முன் ஏய்வு மறுத்துரை.
Repeat
கூறியது கூறல் மறுபடியுஞ் செய்தல் காட்சி மேடையில் மக்கள் விருப்பமீது காட்டப்படும் மறுமுறைக் காட்சி (இசை) மீண்டும் மீண்டும் பாடுதற்கான பகுதி மீண்டும் மீண்டும் பாடுதற்கான பகுதியைக் குறிக்கும் அடையளாம் சுவர் ஒட்டுத்தாளில் திருப்பித் திருப்பிவரும் உருவரைமாதிரி வாணிகத்துறையில் முன்பு அனுப்பப்பட்டது போன்றபுதிய ஒப்படைப்புச் சரக்கு புதிய ஒப்படைப்புச் சரக்கு அனுப்புவதற்கான வேண்டுகோள் (வினை) சொன்னதையே சொல் மீண்டும் மீண்டும் ஒப்பி செய்ததையே செய் காட்டியதையே காட்டு திரும்பத் திரும்ப திகழ் மீட்டும் மீட்டும் தோன்று மறுபடியும் உருவாக்கு போலிசெய் பார்த்துப் பின்பற்று மணிப்பொறி வகையில் வேண்டும் போது கடைசிமணி-கால்மணி முதலிய வற்றை மீண்டும் அடி சுடுபடைக்கலங்கள் வகையில் மீட்டும் மருந்து அடைக்காமலேயே பலமுறை வேட்டுத்தீர் (கண) வந்த எண்ணே மீட்டும் மீட்டும் வரப்பெறு.
Repeater
கூறியது கூறுபவர் மீண்டும் மீண்டும் செய்பவர் சொன்னதைச் சொல்லுவது செய்ததைச் செயவது (கண) ஒரே இலக்கம் அல்லது இலக்கங்கள் முடிவினறி மீண்டும் மீண்டும் வரும் பதின்மானப் பின்னம் வேண்டும் போது கடைசி மணி-கால்மணி முதலிய வற்றை மீண்டும் அடிக்குங் கடிகாரம் மறுபடியும் மருந்து அடைக்காமலே பல முறை சுடும் படைக்கலம் கடற்படைத்தலைவர் காட்டும் அடையாளத்தைப பலமுறை காட்டுங் கப்பல் அனுப்பிய தந்தித் செய்தியைத் தானாகவே திருப்பியனுப்புங் கருவி தொலைபேசிச் சுருளிற் செருகப்படும் வெற்றிடக்குழல் பெருக்கி.
Repetition
செய்ததே செய்தல் சொன்னதே சொல்லுதல் மீண்டும் செய்யப்பெறல் கூறியதுகூறல் மனப்பாடஞ் செய்வதற்கான பகுதி மறுநிலைப்படி மறுபப்ர்ப்பு கட்டளை பண்ணினைத் திரும்ப விரைந்து மிழற்றும் இசைக்கருவித் திறம்.
Retractation
தள்ளுபடி செய்தல் உத்தரவை மாற்றுதல் சொன்னதிலிருந்து பிறழ்வு சூளுரை மாற்றுதல் பின்னடைவு.
Unsay
சொன்னதைமாற்று அழித்துச்சொல் மாற்றிச் சொல்.
Unspeak
சொன்னதை மாற்று.
Random Fonts
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 11371
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 15550
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 14835
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 14289
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 15778
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 9597
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 12477
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 11840
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 22829
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 20709

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close