Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: சொற்களைக்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Boutsrimes
கடையெதுகை வரிப்பாட்டுப் போட்டி முடிவுச் சொற்களைக் கூறிப் பிறர் பாட்டின் வரிசையை நிறைவுசெய்தல்.
Lambdacism
ரகரத்தை லகரம்போல ஒலித்தல் லகரத்தைத் தவறாக ஒலித்தல் லகர ஒளியுடைய சொற்களைக் கழிமிகையாகப் பயன்படுத்துதல்.
Short
சுருக்கம் குறுக்கம் சுருங்கிய அளவு மணிச்செறிவு குறில் குற்றுயிரொலி குற்றசை குறிற் குறி குற்றுயிரொலி அடையாளம் (பே-வ) மின்வலியின் குறுக்கு வெட்டுப்பாய்வு (பெ.) குறுகிய நீளங் குறைந்த குட்டையான உயரங் குறைந்த குள்ளமான குறுகலான இடங்குறுகிய குறைந்த இடர்பரப்புடைய காலங்குறுகிய தொலை விளைவற்ற உடனடி விளைவுடைய குறுகிய கால எல்லையுடைய சிறிது நேரத்தில் கடக்கக்கூடிய அணித்தான சிறிதுகாலமே பிடிக்கிற விரைவில் செய்து முடிக்கத்தக்க சுருங்கிய குறைந்த அளவான விரிவற்ற சுருக்கமான மணிச்செறிவான ஏடு வகையில் குறைந்த பக்கங்களையுடைய பத்திவகையில் குறைந்த வரிகளையுடைய வாசக வகையில் குறைந்த சொற்களைக் கொண்ட சிறுதிறம் வாய்ந்த தாமதமற்ற சோர்வு தட்டாத இயல்பான எல்லையிற் குறைந்த எதிர்பார்த்ததில் குறைந்த நேரான சில சொல்லே சொல்லுகிற சுற்றிவளைக்காத வெடுக்கென்ற நறுக்கென்ற சுருக்கென்ற வெட்டொன்று துண்டிரண்டான எளிதில் உதிர்ந்துவிடக்கூடிய பொடிந்துவிடுகிற உறுதியற்ற மின்குறுக்குவெட்டான மின்வலி வகையில் தடையாற்றல் குறைந்த பக்கமான எழுத்தொலி வகையில் குறிலான மாத்திரையிற்குறைந்த (பே-வ) அசை வகையில் அழுத்தம் பெறாத பங்குக்கள வகையில் கையிருப்பின்றி விற்கப்பட்ட வருங்காலக் கையிருப்பு எதிர்நோக்கி விற்கப்படுகிற (வினை.) மின்வலிவகையில் குறுக்குவெட்டாகப் பாய்வுறு (வினையடை.) சட்டென திடுமென சுருக்காக எதிர்பாராமல் எதிர்பார்த்த சமயத்துக்கு முன்பாகவே மொட்டையாக சிறிதும் தும்புவிடாமல் அருகேயுள்ள பக்கத்தில் இடையிட்டு.
Verbose
வெறுஞ் சொல்மயமான மிகுசொல் வழங்குகிற தேவைக்கு மேற்பட்ட சொற்களைப் பயன்படுத்துகிற தேவைக்கு மேற்பட்ட சொற்களைக் கொண்டிருக்கிற மிகு சொற் புணர்த்த சலிப்பூட்டுகிற அளவிற்குச் சொற்பெருக்கமுள்ள நெடு நீளமான.
Random Fonts
Baamini
Download
View Count : 959995
Tam Heena
Download
View Count : 26805
Adaana
Download
View Count : 28370
TAMu Kalyani
Download
View Count : 12662
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 11235
TAU_Elango_Krishna
Download
View Count : 13344
Kilavi
Download
View Count : 51497
Silapam Plain
Download
View Count : 11331
Boopalam
Download
View Count : 31062
Tab Shakti-14
Download
View Count : 11732
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website