English to Tamil Dictionary: சொற்றொடரோ

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Americanism
அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கேயுரிய சொல் அல்லது சொற்றொடர் அமெரிக்க ஐக்கிய நாடுகளிடம் பற்று அமெரிக்க குடிமகனுக்குரிய நிலை.
Bon Mot
(பிர.) நகைச்சுவைத்துணுக்கு திறம்பட்ட சொற்றொடர்.
Catchphrase
கவர்மொழி சுலோகம் கருத்தைக் கவரும் சொற்றொடர்.
Chiasmus
முரண்தொடர் அணி நயம் சொற்றொடரில் முற்பாதியின் முறை பிற்பாதியில் மாறுபட அமைத்தல்.
Circumlocution
சுற்றி வளைத்துப் பேசல் மிகுசொல்லாடல் நெடு நீளச் சொற்றொடர் வழக்கு தட்டிக் கழிக்கும் பேச்சு.
Clich
(பிர.) வார்ப்புரு நிலையச்சுப்பதிவுரு மின்படிப்பெருக்க முறையின் படிவுரு வழங்கி அடிபட்ட சொற்றொடர் வெறுஞ்சொல் துணுக்கு.
Congratulations
மகிழ்ச்சி தெரிவிக்கும் சொற்றொடர்கள் நலம் பாராட்டுரை.
Decussate
குறுக்குமறுக்கான ஒன்றையொன்று வெட்டுகிற சொற்றொடரில் பின்னுள்ள தொடரை எதிரிணையாகக் கொண்ட அணிநயமுடைய (தாவ) குறுக்குமறுக்கான எதிரிணை இலைகள் கொண்ட (வினை) குறுக்குக்கோடிடு குறுக்குவெட்டாக வெட்டு.
Expression
சொல்லுதல் தெரிவித்தல் சொல்லமைப்பு சொல் உணர்ச்சி முனைப்புப்பாங்கு சொல்திறம் மொழிநடை சொல் சொற்றொடர் தோற்றம் முகபாவம் தொனி (இசை) உயிர்ப்பண்பு பாட்டின் உணர்ச்சி வெளிப்படுமாறு பாடும் பாங்கு (கண.) எண்ணுருக்கோவை ஓர் அளவைத் தெரிவிக்கும் குறியீடுகளின் தொகுதி சாறெடுப்பு அழுத்தித்தள்ளுதல்.
Hibernicism
அயர்லாந்து மக்களுக்குரிய மரபு அயர்லாந்து மக்களுக்குரிய மரபுத்தொடர் இயல்வெடித்தொடர் அயர்லாந்து மக்களிடையே கேட்பவர்களுக்கு அதிர்ச்சி அல்லது நகைப்பு மூட்டும் வகையில் அமையும் சொற்றொடர்.
Irony
முரண்நகைச்சுவைவஞ்சப்புகழ்ச்சிஎதிர்ப்பொருள் கொள்ள வேண்டிய சொற்றொடர்கேலியாக மற்றொருவருடைய கருத்தை ஏற்றுக்கொள்ளும் பாவனைகேலி விளையாட்டப்பண்புமுரண்நகைத்திறம்
Kamerad
சரணடை சரண்புகவரும் செர்மானிய இராணுவ வீரர் கூறுஞ் சொற்றொடர்.
Kyrie Eleison
கிரேக்க ரோம திருக்கோயில்களில் வழிபாட்டின் போது கூறப்படும் வழிபாட்டுச் சொற்றொடர் வழிவாட்டுச் சொற்றொடர் சார்ந்த வின்னணி இசையமைப்பு ஆங்கிலத் திருக்கோயில்களில் 'நற்கருணை' வழிபாட்டின் போது சமயகுருவின் கட்டளைகளுக்க அளிக்கப்படும் மறு மொழி.
Locution
பேச்சு பேசும்பாணி சொல்நடை சொற்றொடர்ப்பாங்கு நடைமரபுப் பாங்கு.
Orotund
உச்சரிப்பு வகையில் வாய்நிறைந்துள்ள சொற்றொடர் வகையில் வாய்நிறைவான நிறை ஆரவாரமான பகட்டாரவாரமான போலி ஆடம்பரமான.
Password
அடையாளச் சொல் பகைவனின்றும் நண்பனைப் பிரித்துக் காட்டுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சொல் அல்லது சொற்றொடர்.
Password
அடையாளச் சொல் பகைவனின்றும் நண்பனைப் பிரித்துக் காட்டுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சொல் அல்லது சொற்றொடர்.
Pedantry
பகட்டு நுலறிவு புலமைக் கண்டிப்பு பகட்டாரவாரச் சொற்றொடர் குருட்டுக் கோட்பாடு வெறி.
Periphrasis
சுற்றி வளைத்துப் பேசுதல் மிகைபடக் கூறல் சுற்றி வளைத்த சொற்றொடர்.
Phrase
சொற்றொடர் தொடர்மொழி சொல்தொடுப்பு மரபுவழிச் சொற்றொடர் ஒருசொல் நீர்மைத்தொடர் திட்ப நுட்பமான சிறுதொடர் (இசை.) பெரிய பாடலின் கூறாகிய சிறு துணுக்கு (வினை.) சொற்கள் வாயிலாக வெளிப்படுத்து.
Phrase-monger
இன்சொற்றொடர் ஆர்வலர்.
Phraseogram
சுருக்கெழுத்தில் சொற்றொடரைக் குறிக்குங் குறியீடு.
Phraseograph
சுருக்கெழுத்தில் தனிக்குறியீடுடைய சொற்றொடர்.
Phrases
உள்ளீடில்லாத வெறுஞ்சொற்றொடர்கள்.
Scotticism
ஸ்காத்லாந்து மொழிவழக்காறு ஆங்கில மொழியில் ஸ்காத்லாந்து தாழ்நில வட்டார வழக்குமொழிச் சொற்களோ சொற்றொடரோ கலக்கும் பண்பு.
Random Fonts
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 9286
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 94382
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 20168
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 40113
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 14309
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 21013
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 16699
TAU_Elango_Senguttuvan Bangla Font
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 7871
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 11229
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 12507

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close