English to Tamil Dictionary: சோதி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acid Test.
தங்கத்தைத் திராவகத்தால் சோதித்தல் கடுந்தேர்வு.
Anonymous HIV Testing
மறைக்காப்பான எய்ட்ஸ் சோதனைA service that offers HIV diagnostic tests without asking for or recording people’s names
Arcturus
சோதி சுஹ்தி விண்மீன் குழு ஒன்றிலுள்ள ஒளிமிக்க விண்மீன்.
Astrologer
கணியன் சோதிடன்.
Astrologic, Astrological
சோதிடத்துக்குரிய.
Astrology
கணிநுல் சோதிடம்.
Audit
தணிக்கை கணக்குப் பரிசோதனை (வினை.) தணிக்கை செய்.
Auscultate
கேட்டல் மூலம் சோதி.
Auscultator
கேட்டல் வழியே இருதய சோதனை செய்பவர் இருதயத் துடிப்பைக் கேட்க உதவும் கருவி.
Ballon Dessai
(பிர) புதிய கொள்கைமாற்ற வகையில் பொதுமக்களின் அல்லது அயல்நாடுகளின் சகிப்புத்தன்மையைச் சோதித்துப் பார்க்கும் தேர்வுமுறை.
Bill
சட்டப்பகர்ப்பு மசோதா கலந்து ஆராய்ந்து சட்டத்தின் வரைவு பட்டியல் விலைவிவரப்பட்டி உறுதிமுறி குறிப்பிட்ட தொகையைக் குறிப்பிட்ட தேதியில் கொடுப்பதற்குரிய உறுதிச்சீட்டு விள்பரத்துண்டு எழுத்து மூல அறிவிப்பு.
Biopsy
உயிர்திடசுப்பரிசோதனைA small piece of tissue taken from the body and analyzed for the presence of disease
Blood-test
(மரு.) குருதி ஆய்வு இரத்த சோதனை.
Bootes
சோதி விண்மீன் குழு வடதிரை விண்மீன் குழுக்களுள் ஒன்று.
Chaldean, Chaldee
பண்டைக் கால்டியா அல்லது பாபிலோன் நாட்டின் மொழி கால்டியா நாட்டுக் குடிமகன் குறிகாரர் குறிசொல்பவர் சோதிடம் கூறுபரர் கால்டியா திருக்கோயில் குழுவினர் (பெ.) கால்டியாவைச் சார்ந்த.
Check-up
சோதிப்பதற்கான நுண்ணாய்வு.
Control
கட்டுப்பாடு கட்டுப்படுத்தும் ஆற்றல் ஆட்சியாற்றல் கட்டுப்பாட்டு ஒழுங்கு விதி ஆட்சி அதிகாரம் தலைமையுரிமை தடுப்பாற்றல் தடுத்து நிறுத்தும் திறம் தடுத்தியக்கும் ஆற்றல் தடுக்கும் பொருள் தடைப்பண்பு கட்டுப்படுத்தும் கருவி சோதனைக்கருவி கட்டுப்பாட்டு நிலையம் சோதனை நிலையம் கட்டுப்படுத்தும் செயல் செய்முறைக்கட்டுப்பாடு கட்டளைச சட்டம் ஒப்பீடு மதிப்பீட்டுக்குரிய கட்டளை அளவு போக்குவரவுக்கட்டுப்பாட்டு விதிகள் செயற்படுவதற்குரிய பாதைப்பகுதி போக்குவரவுச் சாதனங்களின் கட்டுமானத் துப்புரவு இடைநிலையம் விமான உறுப்புக்களைப் புறநின்றியக்கும் விமானம் ஆவியுலக ஊடு ஆள்மூலம் இயக்குவதாகக் கருதப்படும் உடலற்ற ஆவி வானுர்தி இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் நெம்புகோல் (பெ.) கட்டுப்பாட்டைச் சார்ந்த (வி.) சட்டுப்படுத்து தடுத்து நிறுத்து தடுத்தாள் இயக்கு செயலாட்சி செய் அடக்கி ஆள் ஆதிக்கம் செலுத்து.
Criterion
அளவைக்கட்டளை மூலப்பிரமாணம் ஒப்பளவு முதல் கட்டளைவிதி பிரமாணசூத்திரம் அடிப்படைத் தத்துவம் தேர்வுமுறை சோதனை.
Cross
கொலைத்தண்டனைக்குரிய பண்டைய ரோமரின் கழுமரம் இயேசுநாதர் அறைந்து கொல்லப்பட்ட சிலுவை கிறித்தவ சமயச் சின்னம் கிறித்தவசமயப் புனிதப்போராட்டச் சின்னம் வலக்கையால் இடப்படும் சிலுவை அடையாளம் ஊர்வலங்களில் குருமார்முன் கொண்டுசெல்லப்படும் சிலுவைத் தலைப்புடைய நீண்ட கோல் சிலுவைவடிவான நினைவுச் சின்னம் சிலுவை இருந்த இடம் சிலுவையமைந்த நகர மைய வெளி சிலுவை வடிவப் பதக்கம் கழுத்தில் தொங்கவிடப்படும் சிலுவை வில்லை கிறித்தவ சமயம் சிலுவை உருவம் சிலுவைக்குறி கிறித்தவ சமயத்துக்குரிய பாவக்கழுவாய்க் கோட்பாடு நங்கூர அடிப்பகுதி நில அளவை ஆராய்ச்சியாளரின் குறுக்கைக் கோல் குறுக்கீடு குறுக்குவழி முரண்படு நிகழ்ச்சி இடையூறு இன்னல் தொல்லை துன்பம் சோதனை இனக்கலப்பு கலவைப் பிறவி கலப்பினம் இடைப்படு நிலை இரண்டு நிலைக்கு இடைப்பட்ட தன்மை கெடுவழக்கு நேர்மைக் கேடு ஆட்டங்களில் தன் தோல்விக்கு வழிசெய்து கொள்ளும் இரண்டகமுறை ஆள்மோதுதலால் நேர்ந்த ஆட்ட வெற்றி இழப்பு (பெ.) பக்கத்துக்குப்பக்கமாகக் கிடக்கிற குறுக்கான குறுக்கு வட்டமான குறுக்குவெட்டான குறுக்கிடுகிற குறுக்குச் சாய்வான எதிரெதிராகப் பின்னிய பின்னி இணைந்த பின்னிக் குறுக்கிட்ட தலைமாறிய இனக்கலப்பான முரணான எதிரான சிடுசிடுப்பான இரண்டகமான நேர்மையற்ற (வி.) சிலுவைக் குறியிடு சிலுவை வடிவாக அமை பக்தியுடன் சிலுவை வடிவம் மேற்கொள் குறுக்குக்கோடிடு குறுக்காகவை எழுதியதைக் குறுக்காகக் கோடிட்டு அடித்துவெட்டு பக்கத்துக்குப் பக்கமாகச் செல் குறுக்கே நட தாண்டிச் செல் தாவு குறுக்காக வெட்டு வெட்டிச்செல் குறுக்காக அமை முழு அகலமளாவு இனம் பின்னிக்கலப்புச் செய் பின்னிக்கலப்புறு காசோலையில் நிலைய வரையறை குறித்து இடது மேற்புறத்தில் இணை குறுக்குக் கோடுகளிடு குறுக்காக எழுது தடை செய் விருப்பம் கெடு மீறி நட சந்தி எதிரெதிராகக் கடந்துபோ குதிரை முதலியவற்றின் மீது கால்விரித்தமர்.
Crucial
கடுஞ்சோதனையான சிக்கல் மையமான முடிவுக்கட்டமான தீர்வுக்குரிய முடிவைத் தீர்மானிக்கிற நெருக்கடியான மிகு முக்கியமான சிலுவை போன்ற சிலுவை உருவுள்ள.
Crucible
மூசை புடக்குகை உலோகங்கள் உருகவைக்கும் மட்கலம் கடுஞ்சோதனை.
Draftsman
உருவரைப்படங்கள் எழுதுபவர் ஆவணங்களவரைபவர் மசோதாக்களை உருவாக்குபவர்.
Effulgent
சோதியான பொரொளி விடுகிற.
Elaeometer
எண்ணெய்களின் தூய்மையைச் சோதிக்கும் கருவி.
Essay
முயற்சி கட்டுரை (வினை) ஆய்வுநடத்து சோதித்துப் பார்.
Random Fonts
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 13879
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 17077
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 21556
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 13996
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 10580
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 16857
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 12471
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 30169
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 8348
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 21862

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close