English to Tamil Dictionary: சோர்வு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Addisions Disease
வரவரத் தளர்ச்சியூட்டும் குருதிச் சோர்வுடன் மேனியில் ஊதாநிறம் படர்விக்கும் நோய்வகை.
Anaemic
குருதிச் சோர்வுடைய இரத்தச்சோகைஉள்ள வெளிறிய தோற்றமுடைய நலிந்த கிளர்ச்சியற்ற தளர்ந்த.
Anchylostomiasis
கொக்கிப்ழுநோய் கொக்கிப்புழுபோன்ற் புழுவால் ஏற்படும் குருதிச் சோர்வு.
Atrabilious
கடும்பித்தத்திற்கு உள்ளான மனச்சோர்வுடைய மனக்கசப்பிற்கு உரிய.
Aweary
களைப்படைந்து சோர்வுற்று.
Bctise
(பிர.) மடமை காரணமான செயற்சோர்வு செய்தக்க அல்ல செயல் சொல்லிழுக்கு சொலத்தக்க அல்ல சொலல்.
Begloom
சோர்வூட்டு சோகம் பரப்பு.
Bleeding
குருதிவடிப்பு குருதிச்சோர்வு (பெ.) குருதிகசிகிற துன்புறுகிற இரக்கமிக்க.
Bluedevils
வெறி மயக்கத்தில் தோன்றும் கிலியுருக்கள் மனச்சோர்வு.
Boredom
சலிப்பு முசிவு சோர்வுணர்ச்சி.
Burdensome
பாரமான பளுவால் அழுத்துகிற தாங்கு தற்கியலாத வருந்துகிற சோர்வு ஊட்டுகிற.
Cafard
மனச்சோர்வு கிளர்ச்சியின்மை.
Cast-iron, Cast Iron
வார்ப்பிரும்பு கரிமம் பசைமம் முதலிய கரிய வகைகளை எஃகில் சேர்ப்பதினும் மிகுதியாகச் சேர்ப்பதால் மீண்டும் வேலைப்பாட்டுக்கு உதவா நிலையுடைய வார்ப்பட இரும்புக் கலவை வார்ப்படத்தில் உருவாக்கி வார்த்த இரும்பு (பெ.) வார்ப்பிரும்பினால் ஆக்கப்பட்ட கடினமான சோர்வுறாத உறுதிவாய்ந்த விறைப்பான வளைந்து கொடுக்காத மாற்றியமைக்க முடியாத.
Crest-fallen
கிளர்ச்சியிழந்த சோர்வுள்ள அவமதிப்படைந்த தலைகுனிவு எய்தியுள்ள.
Damp
ஆலி பனி ஈரஞ்செறிந்த காற்றுத்தௌி நீர்ததோய்வு. புழுக்கம் ஈரம் ததும்புநிலை உவ்ர்ச்சியின்மை கிளாத்ச்சியின்மை சோர்வு ஊக்கக்கேடு சுரங்க நச்சாவி (பெ) பனிப்படலம் போர்த்த ஈரம் நிரம்பியஇ ஆதம் தோய்ந்த (வினை) சிறிது ஈரமாக்கு ஊக்கங்கெடு தடு எழுச்சியடக்கு ஆற்றல் தணிவி வீச்சினைகஙகுறை.
Dampen
ஈரமாக்கு நனை ஈரமாகு திணறடி திக்குமுக்காடு தளர்த்து எழுச்சி அடக்கு ஊக்கங்கெடு தளர்ச்சியடை மனம் சோர்வுறு ஆர்வம் குன்று.
Dead
மாண்டவர் இறந்துபோனவர் முழு அமைதிநேரம் (பெயரடை) மாண்ட உயிர்வாழ்வு முடிந்துபோன உயிரற்ற பட்டுப்போன சாவுநிலை ஒத்த உயிர்ப்பற்ற செயலற்ற புல் பூண்டு வளர்ச்சிய்றற மரத்துப்போன உவ்ர்ச்சியிழந்த கவனத்தில் கொள்ளாத ஏற்காத கடிதவகையில் ஏற்கப் பெறாத தாப்புற்ற கிளர்ச்சியற்ற சோர்வுமிக்க குஜ்ல் வகையில் அடங்கிய ஆற்றலற்றுப்போன வளைவு நௌிவற்ற மீளாத வழக்கற்றுப் போன வழங்காத மரபற்றுப்போன முழுநிறைவான.மிகுதியான மிக மோசமான திடீரென்ற பிழைபடாத துல்லியன்ன தவறாத பந்துவகையில் விளையாடப்படாமல் நிலையாயிருக்கிற குழிப்பந்தாட்டப் பந்து வகையில் குழியில் எக்கணமும் விழுந்துவிடக் கூடிய நிலையில் குழிக்கு மிக அணிமையிலிருக்கிற (வினை) மழுங்கச் செய் ஆற்றலிழக்கச் செய் மரத்துரபபோகச்செய் ஆற்லிழ மரத்துப்போ (வினையடை) முழுதும் முற்றிலும் தீர நன்றாக மாறுபாட்டுக்கு இடமின்றி இயந்திர வகையில் எதிர்செயல் இல்லாமல் இறந்து போனமாதிரியாக.
Debilitatej
தளர்வூட்டு வலுக்கெடு சோர்வுறச்செய்.
Debility
நரம்புச் சோர்வு தளர்ச்சி ஊக்கக் கேடு.
Decadence, Decadency
நிலைதளர்வு நலிவு சோர்வுவ தரங்கெட்டழிந்த நிலை கலை இலக்கியத்துறைகளின் வளர்ச்சியில் உச்சநிலை திரிந்த இறங்குமுகப் பருவம் பிரஞ்சு இலக்கியத்தில் 1ஹீ-ம் நுற்றாண்டில் நிலவிய மறை குறியீட்டுக்குழுவினர் பண்பு.
Deject
சோர்வூட்டு வாட்டமுறுவி.
Dejected
சோர்வுற்ற.
Dejection
கிளர்ச்சியற்ற நிலை உளச்சோர்வு (மரு) குடற்கழிவு மலம்.
Depress
அமுக்க தாழ்த்து கீழ்ப்படுத்து பணிய வை ஊக்கங்குறை சோர்வூட்டு வாணிக முதலியவற்றை மந்தமாக்கு குரல் தணிவி.
Depressed
அழுத்தப்பட்ட தாழ்ததப்பட்ட ஊக்கம் அழிக்கப்பட்ட சோர்வுடைய சட்டையாக்கப்பட்ட அல்லது சிறிது பள்ளமாக்கப்பட்ட கிளர்ச்சியற்ற மகிழ்ச்சியற்ற.
Random Fonts
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 28057
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 42970
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 6638
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 12093
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 24638
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 16862
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 36235
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 7936
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 21890
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 11230

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close