Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: சோலை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Bank-cheque
வங்கியாணைச்சீட்டு காசோலை.
Brasserie
(பிர.) தேறல் மீன் தேறல் அருந்தும் சோலை.
Cheque
காசோலை பணமுறி உண்டியல்.
Cheque-book
காசோலை ஏடு பணமுறிப் படிவங்களை இதழ்களாகக் கொண்ட ஏடு.
Clearance
தடை ஒழிப்பு இட ஒழிப்பு அகற்றுதல் நீக்குதல் நிலத்திலிருந்து அப்புறப்படுத்துதல் மரம்வெட்டித் திறந்த வெளியாக்கல் இடைவெளி இயங்கும் இயந்திரப் பகுதிகளுள் இரண்டின் இடையில் விடப்படும் இடைவெளி காசோலை மாற்று மூலமான கணக்குத் தீர்ப்பு அரசின் அலுவலிலிருந்து விலக இசைவுப்பேறு சுங்கநிலையத்தில் கப்பல் புறப்பட்டுச் செல்வதற்குரிய இசைவுச்சான்று.
Clearing-house
காசோலை-பணச்சீட்டு முதலியவற்றின் மாற்றிக் கணக்குத் தீர்வு செய்யும் நிலையம் இருப்புப்பாதைக் கழகங்கள் அஞ்சற் கூட்டுக்களிடையே கட்டணப் பரிமாற்றக் கணக்குத் தீர்வகம்.
Counterfoil
அடிச்சீட்டு எதிரிடைப்படி காசோலை-அஞ்சல்-ஆணை நுழைவுச்சீட்டு முதலிய வற்றின் கையிருப்புச் சரிநேர்படி.
Cross
கொலைத்தண்டனைக்குரிய பண்டைய ரோமரின் கழுமரம் இயேசுநாதர் அறைந்து கொல்லப்பட்ட சிலுவை கிறித்தவ சமயச் சின்னம் கிறித்தவசமயப் புனிதப்போராட்டச் சின்னம் வலக்கையால் இடப்படும் சிலுவை அடையாளம் ஊர்வலங்களில் குருமார்முன் கொண்டுசெல்லப்படும் சிலுவைத் தலைப்புடைய நீண்ட கோல் சிலுவைவடிவான நினைவுச் சின்னம் சிலுவை இருந்த இடம் சிலுவையமைந்த நகர மைய வெளி சிலுவை வடிவப் பதக்கம் கழுத்தில் தொங்கவிடப்படும் சிலுவை வில்லை கிறித்தவ சமயம் சிலுவை உருவம் சிலுவைக்குறி கிறித்தவ சமயத்துக்குரிய பாவக்கழுவாய்க் கோட்பாடு நங்கூர அடிப்பகுதி நில அளவை ஆராய்ச்சியாளரின் குறுக்கைக் கோல் குறுக்கீடு குறுக்குவழி முரண்படு நிகழ்ச்சி இடையூறு இன்னல் தொல்லை துன்பம் சோதனை இனக்கலப்பு கலவைப் பிறவி கலப்பினம் இடைப்படு நிலை இரண்டு நிலைக்கு இடைப்பட்ட தன்மை கெடுவழக்கு நேர்மைக் கேடு ஆட்டங்களில் தன் தோல்விக்கு வழிசெய்து கொள்ளும் இரண்டகமுறை ஆள்மோதுதலால் நேர்ந்த ஆட்ட வெற்றி இழப்பு (பெ.) பக்கத்துக்குப்பக்கமாகக் கிடக்கிற குறுக்கான குறுக்கு வட்டமான குறுக்குவெட்டான குறுக்கிடுகிற குறுக்குச் சாய்வான எதிரெதிராகப் பின்னிய பின்னி இணைந்த பின்னிக் குறுக்கிட்ட தலைமாறிய இனக்கலப்பான முரணான எதிரான சிடுசிடுப்பான இரண்டகமான நேர்மையற்ற (வி.) சிலுவைக் குறியிடு சிலுவை வடிவாக அமை பக்தியுடன் சிலுவை வடிவம் மேற்கொள் குறுக்குக்கோடிடு குறுக்காகவை எழுதியதைக் குறுக்காகக் கோடிட்டு அடித்துவெட்டு பக்கத்துக்குப் பக்கமாகச் செல் குறுக்கே நட தாண்டிச் செல் தாவு குறுக்காக வெட்டு வெட்டிச்செல் குறுக்காக அமை முழு அகலமளாவு இனம் பின்னிக்கலப்புச் செய் பின்னிக்கலப்புறு காசோலையில் நிலைய வரையறை குறித்து இடது மேற்புறத்தில் இணை குறுக்குக் கோடுகளிடு குறுக்காக எழுது தடை செய் விருப்பம் கெடு மீறி நட சந்தி எதிரெதிராகக் கடந்துபோ குதிரை முதலியவற்றின் மீது கால்விரித்தமர்.
Draft
இழுவை இழுக்கப்படும் பொருள் சுமை தெரிந்தெடுத்தல் பொறுக்கியெடுக்கப்பட்டவர்கள் சேனைத்தளம் படைப்பிரிவில் ஒருவர் உண்டியல் காசோலை வேண்டுதல் பணம் எடுக்க வேண்டிய தேவைநிலை வளம் பயன்படுத்த வேண்டிய நிலைமை பண்பின் தேவை திடட்ரடம் முன்வரிவு பூர்வாங்கத்திட்ட வரைவு (க.க) கல்முகப்பின் ஓரத்தில் உளிகொண்டு ஒழுங்கு செய்தல் (வினை) வரைச்சட்டம் எழுது முன்னீடான உருவரை தீட்டு தெரிந்தெடு ஆய்ந்தெடு பிரித்தெடு பொறுக்கு முன்வரிவு செய் (கக) கல் முகப்பின் ஆரத்தில் உளிகொண்டு ஒழுங்குசெய்.
Drawee
உண்டியல் ஏற்போர் பணம் கொடுத்தற்குரியவரென்று காசோலையிற் பெயர்பொறிக்கப்பெறுவர்.
Drawer
சித்திரம் வரைபவர் இழுப்பவர் இழுக்கும் பொறி அல்லது விலங்கு சாராயம் வடித்துக் கொடுப்பவர் மேசை முதலிவற்றில் இழுப்பறை செருகுபெட்டி (சட்) காசோலை எழுதிக்கொடுப்பவர்.
Duce
தலைவர் இத்தாலிய வல்லாட்சியாளர் முசோலினியால் மேற்கொள்ளப்பட்ட தலைவர் பட்டம்.
Greenwood
வேணிற்காலப் பசுமை வளமிக்க காடு இனிய காட்சிக்குரிய பசுஞ்சோலை வளம்.
Grove
சோலை சாலை அறநலக் கழக மளையிடம்.
Oasis
பாலைவனச் சோலை
Park
பூங்கா திறந்தவெளித்தோட்ட வளாகம் பூங்காமனைவேலிசூழ்ந்த நாட்டுப்புறத் தோட்டமனை உந்து வண்டிகள் தங்கிநிற்குமிடம் பாசறையில் பீரங்கி அமைப்பிடம் பாசறைப் படைக்கலவைப்பிடம் பீரங்கித்தொகுப்பு படைக்கலத்தொகுதி சேமக்காப்பான தனிச்சோலை வளம் கிளிஞ்சில் வளர்ப்புப்பண்ணை (வினை.) பூங்காவாக அடைப்புச் செய் பூங்காவாக்கு பீரங்கிகளைத் தொகுப்பாக்கி வை உந்து வண்டியைத தங்கல் இடத்திற்கொண்டுநிறுத்து.
Pinery
அன்னாசிப்பழத்தோட்டம் தேவதாரு மரச்சோலை.
Post-office Order
பணஞ் செலுத்துவதற்கான அஞ்சல் நிலையக் காசோலை.
Poundage
ஒரு பவுன் பணத்துக்கு இவ்வளவென்னுந்தரகு அல்லது கட்டணம் ஒரு தொழிலிருந்து கிடைக்கும் மொத்த வருமானத்தில் கூலியாகக் கொடுக்கப்படம் நுற்று விழுக்காடு ஒரு பவுண்டு எடைக்கு இவ்வளவென்று செலுத்தப்படுந் தொகை அஞ்சற்காசோலை முதலியவை மீதான கட்டணம் தொகை அஞ்சற்காசோலை முதலியவை மீதான கட்டணம்.
Ride
ஊர்திப்பயணம் வண்டிவகைகளில் அமர்ந்து வழிச் செல்லுகை சுற்றுலா குதிரை-மிதிவண்டி முதலிய வற்றின் மீது சவாரி முதுகின் மீதேறியமர்வு முதுகின்மீதேறிச் செல்லுகை சோலைவனத்தூடான சாலைவழி புதிதாக எடுக்கப்பட்ட குதிரைவீரர் தொகுதி (வினை)மீதூர்ந்துசெல் குதிரை முதலிய வற்றின் மீது சவாரிசெய் ஏறிச்செல் ஊர்தி வகைகளில் இவர்ந்துசெல் குதிரையை ஏவு தூண்டு இடத்தின் வகையில் குதிரைமீதிவர்ந்து கட குதிரை ஏற்றம் பயில் முதுகேறி அமர் முதுகேறி அமர்ந்து செல் கால் விரித்துத் தாவி ஏறியமர் கால்விரித்துத் தாவி ஏறிச் செலுத்து ஏறி அமர்வி சவாரிக்குரிய இடமாய் அமை தவழ்ந்து மித மிதப்பதுபோன்றியங்கு கப்பல்வகையில் நங்கூரமிட்டுக் கிட முன்நீட்டிக்கொண்டிரு கவிந்து மேலேறிக் கிட எலும்பு முறிவுவகையில் எலும்புமீதுஎலும்பு ஏறியிரு கப்பற் கயிறு வகையில் ஏறிச் சிக்கியிரு அடக்கியாளு ஏய்த்துவாழ் தன்வயப்படுத்தி நடத்து.
Uncrossed
காசோலை வகையிற் குறுக்குக்கோடுகளிடப்பெறாத.
Undergrove
குறுஞ்சோலை குறும்புதர்த்தொகுதி.
Zolasim
சோலா என்ற விரஞ்சுநாட்டுப் பனை கதையாசிரியர் பண்பு தங்குதடையற்ற சிற்றின்ப வருணனைப் பண்பு.
Random Fonts
Thevaki
Download
View Count : 12493
Kaanada
Download
View Count : 13875
Mullai
Download
View Count : 41405
Saraswathy
Download
View Count : 23293
TMNews
Download
View Count : 10153
Ananthabairavi
Download
View Count : 26050
Rasigapria
Download
View Count : 10917
Tam Shakti 23
Download
View Count : 7122
Sarukesi
Download
View Count : 36238
TAU_Elango_Devi
Download
View Count : 8941
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website