Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: ஜான்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Boswell
அறிஞர் ஜான்சன் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஜேம்ஸ் பாஸ்வெல் போன்ற தலைசிறந்த வாழ்க்கை வரலாற்றாசிரியர் வியப்பார்வத்துடன் எழுதும் வாழ்க்கை வரலாற்றாசிரியர்.
Calcinism
ஜினிவா நகரத்தில் வாழ்ந்த சமய சீர்திருத்தவாதியாகிய ஜான் கால்வின் (150ஹீ-1564) நிறுவிய இறைமையியல் கொள்கை.
Calcinist
ஜான் கால்வின் என்பவரின் இறைமையியல் கொள்கையைப் பின்பற்றுபஹ்ர்.
Hussite
பொஹீமியா நாட்டில் 15-ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த ஜான் ஹல் என்ற முனைத்த சமய சீர்திருத்தத் தலைவரைப் பின்பற்றுபவர்.
Johnian
கேம்பிரிட்ஜிலுள்ள செயிண்ட் ஜான் கல்லூரி சார்ந்தவர் (பெ.) கேம்பிரிட்ஜிலுள்ள செயிண்ட் ஜான் கல்லூரி சார்ந்த.
Johnsonese
சாமுவேல் ஜான்சனது எழுத்துநடைமொஸீ மரபு ஜான்சனது போன்ற எழுத்து நடைமொஸீ மரபு.
Johnsonian
டாக்டர் சாமுவேல் ஜான்சன் என்பாரின் பண்பு சார்ந்த ஜான்சன் போன்ற லத்தீனிலிருந்து பிறந்த மிக நீண்ட சொற்களை வழங்கும் எழுத்துநடை சார்ந்த.
Keynesian
ஜான் மெய்னாடு கெயின்ஸ் என்பாரின் முதலாளித்துவ மட்டியல் கட்டுப்பாட்டுவாதம் சார்ந்த.
Lockian
ஜான் லாக் என்ற மெய்விளக்க அறிஞரைப் பின்பற்றுகிற லாக்கின் கோட்பாட்டைச் சார்ந்த.
Macadam
பாட்டைச்சரளை பாட்டை போடுவதற்குரிய ஒரே சீராக உடைக்கப்பட்ட கல்துணுக்குத் தொகுதி (பெயரடை) ஜான் மக்காடம் கண்டமுறையிற் போடப்பட்ட சரளையிடப்பட்ட.
Magna Cara, Magna Chart
(வர) பேருரிமைப் பத்திரம் பிரிட்டனில் ஜான் என்ற மன்னரிடமிருந்து 1215-இல் மக்கள் சார்பில் பெறப்பட்ட அரசியல் உரிமைப்பத்திரம்.
Nativity
பிறப்பு பிறப்புநிலை பிறப்பிடம் பிறந்த நேரம் பிறக்கும் முறை பிறப்புப்பற்றிய விவரம் ஜாதகம் பிறப்புக்குரிய சார்பு நாட்டினம் திணைநிலப் பிறப்பு திணைநிலப் பிறப்புரிமை இயேசுதர் பிறப்பு இயேசுநாதர் பிறப்புப்படம் இயேசுநாதர் பிறப்புநாள் விழா கிறிஸ்துமஸ் பண்டிகை கன்னிமரி விறப்பு செப்டம்பர் க்ஷ் தூய திரு.ஜான் பிறப்பு ஜீன் 24.
Ruskinian
பத்தொன்பதாம் நுற்றாண்டில் வாழ்ந்த் கலை சமுதாய எழுத்தாளராகிய ஜான் ரஸ்கின் என்பாரின் கொள்கைகளைப் பின்பற்றுபவர் ரஸ்கின்என்பாரின் பாணியை மேற்கொண்டவர் (பெயரடை) ரஸ்கின் என்பாரின் கொள்கைகளைப் பின்பற்றுகின்ற ரஸ்கின் என்பாரின் பாணி பின்பற்றுகிற.
Subtreasury
துணைக்கருவூலம் துணைப்பண்டாரம் துணைக்கஜானா.
Wesleyan
ஜான் வெஸ்ரலி (1ஹ்03-1ஹ்ஹீ1) என்பவரால் தொடங்கப்பட்ட கிறித்தவ சமயப் பிரிவின் உறுப்பினர் (பெ.) ஜான் வெஸ்லி என்பவரால் தொடங்கப்பட்ட கிறித்தவ சமயப் பிரிவைச் சார்ந்த.
Random Fonts
Tab Shakti-20
Download
View Count : 8158
Tam Shakti 42
Download
View Count : 14209
ThendralUni
Download
View Count : 25118
TAMu Maduram
Download
View Count : 10859
TAU_Elango_Priyanka
Download
View Count : 25317
Kaanada
Download
View Count : 13898
Aniezhai
Download
View Count : 12930
TAU_Elango_Manimekalai
Download
View Count : 16203
Sundaram-0820
Download
View Count : 13218
PorunaiTSC
Download
View Count : 23124
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website