English to Tamil Dictionary: தகட்டில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ash-pan
அடுப்பின் அழித்தகட்டிலிருந்து விழும் சாம்பல் படியும் அடித்தட்டு.
Autotypography
படஅச்சு நிணப்பசைப் படத்தைத் தகட்டில் ஒட்டுவதன் மூலம் உருவாக்கப்படும் பட அச்சுருப்பாளம்.
Batter
நீர்மத்தில் சேர்த்துப்பசையாகக் குழைக்கப்படும் பொருள்கள் ஓட்டுதற்கான பசை அச்சுரு அல்லது அச்சுருத் தகட்டிலுள்ள வடு (வினை) நை நொறுக்கு பீரங்கிகளைக் கொண்டு தாக்கு கடுமையாக நடத்து உருக்குலையுமாறுதகர் அடித்துப் பள்ளமுண்டாக்கு உபயோகத்தின் மூலம் உருச்சிதை.
Bur
உடையில் அல்லது உடம்பில் ஒட்டும் கொக்கிகளையுடைய விதைக்கூடு ஒட்டுமுள்விதையுறை ஒட்டுமுள்மலர் பூச்சி முள் ஒட்டுச்சளி விடாது ஒட்டிக்கொள்பவர் விடாது ஒட்டி வாழ்பவர் விடாக்கண்டர் விடாக்கட்டை மரத்தின் கரணை மான் கொம்பின் அடித்திரடு நுல் சரடு கழிவுப்பட்டு நுல் செதுக்குவேலையில் கோட்டின் சொரசொரப்பான விளிம்பு வயிற்றுச்சுறப்பி வகை கணையம் கொல்லத்துவேலைக்கரண்டிஉலோகத் தகட்டில் துலையிடும் போது வெளியே தள்ளப்பட்ட பகுதி பாதி பளபளப்பாக்கப் பட்ட செங்கல்.
Burin
செப்புத் தகட்டில் செதுக்குவேலை செய்யப் பயன்படும் கருவி செதுக்கு வேலைக்காரருடைய தனித் தன்மையான பாணி.
Dry-point
காடிக்காரம் இல்லாமலே செப்புத்தகட்டில் செதுக்கு வேலை செய்வதற்கான வரிய ஊசி கூரிய ஊசியினால்செதுக்கு வேலை (வினை) தானே பாலுட்டாமல் குழந்தையைப் பேணி வளர்.
Fog
மூடுபனி. தௌிவின்மை மங்கலான நிலை மப்புநிலை இருளடைந்த இயற்சூழ்நிலை நிழற்படத்தகட்டில் புகைபோன்ற படலம் (வினை) மூடுபனியால் மூடிமறை பனி மூடாக்கிடு குழப்பமாக்கு மலைக்க வை பனியால் வாடு நிழற்படத் தகட்டை மங்கலாக்கு இருப்புப்பாதையில் மூடுபனியறிவிப்பு அடையாளமிடு.
Gravure
நிழற்படச் செதுக்குப்பாளப்படம் நிழற்பட மறிபடிவத்தை உலோகத் தகட்டுக்கு மாற்றிச் செதுக்கி அழ்ன் மூலம் கிடைக்கும் படம் நிழற்படச் செதுக்குப் பாள முறை நிழற்பட மறிபடிவத்தை உலோகத் தகட்டில் மாற்றிப் படம் உருவாக்கும் முறை.
Photozincography
நிழற்பட முறையில் துத்துநாகத்தகட்டில் உருச்செதுக்குங் கலை.
Stereotype
பாள அச்சு அட்டைத் தகடு உருவச்சில் அடித்த பகுதியைப் பாளமாக அட்டை முதலிய படிவுப்பொருளில் எடுத்து மறு அச்சிற்குப் பயன்படுத்தப்படும் தகடு பாள அச்சுத்தகடு வழங்கீடு பாள அச்சுத் தகட்டாக்கம் மாறாப் படிவுரு நெகிழ்வுற்ற உருச்சட்டம் நிலைத்த உளநிலைப் படிவம் (பெ.) பாள அச்சுத்தகட்டால் எடுக்கப்பட்ட பாள அச்சுமுறை சார்ந்த (வினை.) பாள அசசுத் தகட்டிலெடு பாள அச்சுத் தகடு கொண்ட அச்சிடு மாறாநிலைச் சட்டமாக்கியமை மாறாநிலைப்படுத்து மாறாச்சலிப்பூட்டு மாறாநிலைமூலம் உவர்ப்பூட்டு நுட்ப நுணுக்கம்விடாது எல்லாக் கூறுகளையும் மரச் சட்டம் போலாக்கி விடு மாறா மரபுமுறைப்படுத்து.
Random Fonts
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 8086
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 11688
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 30216
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 30397
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 10478
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 14926
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 18048
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 16217
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 131731
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 7610

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close