English to Tamil Dictionary: தகாதன

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Beneath
கீழே அடியில் அடிப்புறத்தில் தாழ உட்புறத்தில் பின்னால் புறத்தே கீழாக அடியில் பெருமைக்குத் தகாதவாறு தகுதியற்று.
Condescend
திருவுளங்கொள் எளிமைதோன்ற இறங்கி வந்தருள்செய் அருள்பாலி அளிசெய் பெருமிதநிலையினை விட்டுப்கொடுத்துச் செயலாற்று வீறுதுறந்து செயல்முனை இரங்கியருள் கருணை நயம்படச் செயலாற்று பணிவு நயம் பட நட தகாதன செய் விட்டுக்கொடு பணிந்துபோ உடம்படு இசை.
Gnatling
சிறிய கொசு சாதாரண மனிதர் பொருளல்லவர் குறிப்பிடத்தகாதவர்.
Impertinent
தகாத முறைகெட்ட திமிரான துடுக்குத் தனமிக்க மட்டுமதிப்பற்ற வரம்புகடந்த தகாத்தலையீடான பொருத்தக்கேடான முட்டாள்தனமான.
Indignity
அவமதிப்பு தகாதமுறையில் நடத்துகை ஏளனப்பழிப்பு.
Insect
புழுப்பூச்சியினம் சிற்றுயிர் அற்பர் பொருட்படுத்தத் தகாதவர்.
Insect
புழுப்பூச்சியினம் சிற்றுயிர் அற்பர் பொருட்படுத்தத் தகாதவர்.
Nasty
அருவருக்கத்தக்க அளவு அழுக்கடைந்த ஆபாசமான ஊசிய சுவைமணங்கெட்ட ஓஸ்த் தொந்தரவான தூறலும் சேறும் நிறைந்த காற்றும் மழையும் மிக்க இடர்வாய்ந்த கேடார்ந்த விடாச்சனியான தீயொழுக்கத்தில் விடந்துழல்கிற நடைநலமற்ற கோண் நடை வாய்ந்த விரும்பத்தகாத தகாத்தனமான சிடுசிடுப்பான குணங்கெட்ட கெடுமதியுடைய பகைக்குங் குணமுடைய.
Nonsense
முட்டாள்தனம் பொருத்தமற்றது ஒப்புக் கொள்ளத் தகாதது என்ன முட்டாள்தனம்ஸ் சீஸ் பொருத்தக்கேடானதுஸ்.
Presuming
தகாத்துணிவுடைய.
Presumption
உத்தேசம் ஆராயா ஏற்பு தற்கால ஏற்பு ஆராயாது ஏற்றக்கொள்ளப்பட்ட செய்தி தகாச்சலுகை தகாத்துணிபு வரம்புமீறிய நடத்தை (சட்.) இயல்புநிலை உண்மையெனக் கொள்ளுதற்குரிய நிலை இயல்பான முடிபு மறுதலை எண்பிக்கப்படாத துணிபு பொதுத்துணிபு தற்காலத் துணிபு.
Presumptuous
மிதப்பு வாய்ந்த தன்மூப்புடைய தகாத்துணிவு வாய்ந்த உரிமை விஞ்சிய.
Purge
துப்புரவாக்கல் மலக்கழிப்பு கழிப்புக்குறைப்பு படை கட்சி மன்றங்களில் வேண்டாதவரை நீக்கிக் கழித்தல் (வினை.) பேதியாக்கு குடலைச் சுத்தப்படுத்து தூய்மைப்படுத்து மாசகற்று ஆன்மமலம் நீக்கு உள்ளம் துப்புரவாக்கு குற்றச்சாட்டிலிருந்து விடுதலை அளி குற்றச்சாட்டுப் பற்றிய சந்தேகந் தௌிவி குற்றமற்றவன் என்று எண்பி (சட்.) பணிவேற்பினாலோ கழிவிரக்கத்தாலோ குற்றத்திலிருந்து கழுவாய் பெறு அரசியல் கட்சியிலிருந்து விரும்பத்தகாதவரைக் கழித்தொதுக்கு.
Scandalously
அவமதிப்பாக இழிவாக தகாத்தனமாக.
Scorn
இகழ்ச்சி ஏளனம் வெறுப்பு அவமதிப்பு இழிவு ஏளனப்பொருள் (வினை.) ஏளனஞ்செய் இகழ்ச்சிக்குரியதாகக் கருது வெறுத்தொதுக்கு தகாததெனத் தள்ளு.
Scorner
இகழ்பவர் வெறுத்தொதுக்குபவர் தகாதென மறுப்பவர்.
Shocking
அதிர்ச்சியான உணர்ச்சி புண்படுத்துகிற அச்சந் தரத்தக்க அருவருப்பிற்குரிய மிகு வெறுப்பூட்டுகிற மிக மோசமான தகாத்தனமாக நடக்கிற (வினையடை.) மிகு மோசமாக.
Signify
குறித்துக்காட்டு அடையாளமாய் அமை தனிச்சின்னமாய் அமை பின்விளைவு காட்டு பயன்வளமுடையதாயிரு விளைவுவளக் கூறுடையதாய் அமை பெருள்படு கருப்பொருளுடையதாயிரு உட்குறிப்புடையதாயிரு தனிக்கருத்துப் புலப்படுத்து படிப்பினை வழங்கு தனிச்சிறப்புடையதாயிரு குறிப்பிடத்தக்கதாய் அமை கவனிப்பிற்குரியதாயிரு புறக்கணிக்கத்தகாததாயிரு தெரிவி அறிவி.
Thrust
நெக்கித் தள்ளுகை உந்துகை துருத்தி நீட்டுகை குத்தித் தாக்குகை தள்ளுவிசை நெக்காற்றல் (படை) பகை அணி ஊடுருவு முயற்சி வலிந்த படைக்கலக் கூர்முனைத்தாக்கு இடிப்புரை குத்துரை சொட்டுரை விமான உந்துவிசை (க-க) பாரப் புடைவிசை தாக்கு விசைப்பு கட்டுமனக் கூறுகள் ஒன்றன் மீது ஒன்றன் பளுச்சென்று தாக்கும் விசை பாரவிசை சுரங்கத்தூண்கள் மேற்பளுத் தாங்காது நொறுங்குதல் உந்துவிசை வானொலித்துறையில் ஏவுகலத்தினை முன்னோக்கி உந்தும் இயந்திரவிசை (வினை) நெக்கித் தள்ளு திடுமென உந்தித் தள்ளு குத்து திடுமெனக் குத்தி ஊடுருவு தள்ளிக்கொண்டு செல் முந்திக் கொண்டிரு முந்திக்கொண்டு செல் புகுத்து தகாமுறைத் தலையீடு உண்டுபண்ணு புகு தகாத் தலையீடுசெய் வலிந்து உட்செலுத்து வலிந்து உட்செல்.
Ugly
அழகிலி நுதல்வரித்தொங்கல் பெண்டிர் 1ஹீஆம் நுற்றாண்டிடையே அணிந்து வந்த மெல்வரித் தொப்பியின் ஒளி மறைப்புத் தொங்கல் திரை (பெ.) அருவருப்புத் தருகிற அருவருக்கத்தக்க வெறுக்கத்தக்க விரும்பத்தகாத அழகற்ற அருவருப்பான நடத்தையுடைய தீமையென்ற ஐயுறவுக்கு இடந்தருகிற தீய இயல்பு வாய்ந்த நாணயக்கேடான வெட்கக்கேடான இழிந்த அறத்தீய விருப்பத்தகாத்தூண்டுதல் தருகிறமன அமைதி குலைக்கிற கடுங்குறிப்புக் காட்டுகிற அஞ்சத்தக்க அச்சந்தூண்டுகிற வருவது குறித்து நன்னம்பிக்கை யூட்டாத.
Uncomeliness
வனப்பின்மை விரும்பத்தகாத்தன்மை வெறுப்பூட்டும் நிலை.
Undesirable
விரும்பத்தகாதவர் (பெ.) விரும்பத்தக்கதாயிராத வெறுப்புத் தருகிற.
Unpresuming
தகாத் துணிவற்ற அமைவடக்குமுடைய.
Untouchable
தீண்டத்தகாதவர் (பெ.) தீண்டத்தகாத.
Wriggle
நௌிவு வளைவு திருகுநௌிவு (வினை.) நௌித்து வளைத்துக்கொண்டு செல்புழுப்போல் வளைந்து நௌி நம்பத்தகாதவராயிரு பிடிகொடாது தப்பு.
Random Fonts
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 43874
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 9124
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 183169
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 22837
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 12498
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 13379
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 10995
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 16074
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 21899
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 30811

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close