English to Tamil Dictionary: தகுதியற்று

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Beneath
கீழே அடியில் அடிப்புறத்தில் தாழ உட்புறத்தில் பின்னால் புறத்தே கீழாக அடியில் பெருமைக்குத் தகாதவாறு தகுதியற்று.
Commoner
பொதுமக்களில் ஒருவர் பெருமக்கள் தொகுதியில் சேராதவர் பெருமக்கள் மரபுத் தகுதியற்றவர் பாராளுமன்ற மக்கள் சபை உறுப்பினர் ஆக்ஸ்போர்டுப் பல்கலைக்கழகத்தில் பணம் கொடுத்து உணவு உண்ணும் மாணவர்.one of the common people
Denature
இயற்கைத் தன்மையைச் சிதை. இயல்பான பண்புகளை மாற்று வெறியம் அல்லது சாராயத்தைக் குடிப்பதற்குத் தகுதியற்றதாக்கு.
Disable
ஆற்றல்கெடு தளர்வுறச்செய் முடமாக்கு தகுதியற்றதாகச் செய் சட்டப்படி தகுதிக்குறைவு உண்டு பண்ணு ஆற்றல் அற்றவரென்று தெரிவி தடை செய்.
Dishabilitate
தகுதியற்றதாகச் செய் உரிமையகற்று இழிவுபடுத்து கறைப்படுத்து.
Disqualify
தகுதி கெடு தகுதியற்றவராக்கு சட்டப்படி ஏஷ் நிலை ஏற்படுத்து உரிமையைத் தள்ளுபடிசெய் தகுதியற்றவரென அறிவி தகுதி மறு தகுதியின்மை காரணமாகத் தடு.
Improper
நேரல்லாததகுதியற்றதவறானஒழுங்கில்லாதமுறை தவறிய
Incapacitate
தகுதியற்றதாகச் செய் தகைகேடு உண்டுபண்ணு ஏலாமற் செய்.
Indispose
நலிவி உடல்நலங்கெடு உவர்ப்புத்தூண்டு மனச்சார்பு கெடு இயலாமற் செய் வாய்ப்புநலங் கெடு தகுதியற்றதாக்கு.
Misplace
தவறான இடத்தில் வை தவறானவரிடத்தில் கொடீத்து வை அன்பு-நம்பிக்கை முதலியவற்றைத் தகுதியற்றவரிடம் வைத்திரு சொல்-செயல் முதலியவற்றை இடம்-காலத்தகுதிகருதாது பயன்படுத்து.
Outsider
புறம்பானவர் புறத்தார் தொடர்பற்றவர் அயலார் கட்சி சேர்ந்தவராயிராதவர் தொழில்துறை சார்ந்தவரல்லாதவர் தீக்கை பெறாதவர் பொதுநிலையாளர் குழாத்தில் கலந்துறவாடத் தகுதியற்றவர் போட்டியில் சேர்க்கப்பட வாய்ப்பில்லாத ஆள் போட்டியில் சேர்க்கப்படவாய்பபில்லாத விலங்கு.
Reject
விலக்கிவைக்கபட்டவர் படைத்துறையில் தகுதியற்றவராக ஒதுக்கப்பட்டவர் விலக்கப்பட்டது வாணிகத்துறையில் தரமில்லாததென்று மலிவிலை விற்பனைக்காக ஒதுக்கி வைக்கப்படும் பொருள்.
Reserve;
சேமஒதுக்கீடு கையிருப்பு மிகுவளம் கையிருப்புச் சேமத்தொதகை மூலபலம் சேமக் கையிருப்புப் படை நெருக்கடி கால அழைப்புச் சேமப்படை படைத்துறைச் செயல் துறையிலிருந்து நீக்கப்பெற்றும் இடைக்கால இஅழைப்புக்குதரியவரடங்கிய சேமப்படை நெருக்கடிகால அழைப்புச் சேமப்படைவீரர் தேவைக்காலச் சேமவள ஆட்டக்காரர் விளையாட்டுக்களில் தேவை ஏற்படும்போது பயன்படுத்திக்காள்ள வைத்திருக்கும் இடம் பரிசு வாய்ப்பணுக்கப்பொருள். காட்சிச்சாலைப் பரிசுக்குரிய பொருள் தகுதியற்றதெனைத் தள்ளுபடி செய்யப்பட்டால் அப்பரிசுக்குரிய அடுத்த தகுதி உடையதென்று ரேதரப்பட்ட பொருள் வரையறை விதிவிலக்கு கட்டுப்பாடு தனிமுறைத்தகுதிஇணைப்பு தன்னடக்கம் நாவடக்கம் சொல்லடக்க அமைதி சொற் செறிவமைதி நடையொதுக்கம் தனியொதுக்கப்பாங்கு தனியொதுக்க வேறுபாடு உள்ளடக்க மறைப்பு (பெயரடை) சேம இருப்பு வளமான சேம ஒதுக்கீடான தனிப்பயன்கருதி ஒதுக்கப்பட்ட (வினை) சேமித்துவை சட்டப்படி சேமவைப்பாகத் தனிப்படுத்திவை விட்டுவை பின் பயன்கருதி ஒதுக்கிவை கையிருப்பில் வைத்துக்கொள் வேறொரு தறுவாய் நோக்கிப் பயன்படுத்தாதடக்கிவைத்துக் கொள் கெடாது காத்துவை செலவழிக்காது மீத்துவை பயன்படுத்தாது பாதுகாத்து வை தனித்தெடுத்து வை தனியாருக்கெனக் குறித்துவை தனக்கென ஒதுக்கி வை தனிப்பயன்கருதிக் காப்பில் வை நெருக்கடி கால அழைப்புக்குரிய நிலையில் விட்டுவை முன்கூட்டியே குறித்து வை இறைவன் வகையில் அல்லது ஊழ்வகையில் முன்கூட்டியே தனிப்படக் குறித்தமை.
Sorry
மன்னிக்கவும்வருத்தப்படுகிறகழிவிரக்கங் கொள்ளுகிறவருத்தங் கொள்ளுகிறசிறு தவறுக்கு வருந்துகிறதுன்பந்தருகிறஇரங்கத்தக்கவருந்தத்தக்கஅவலத் தோற்றமுடையஇலக்கிய வகையில் இழிந்ததகுதியற்றஆபாசமானவருத்தந் தெரிவிப்புக் குறிப்பு
Superannuated
பழமைப்பட்டுப் போன பழமை காரணமாகப் பயன்படுந் தகுதியற்றுப்போன ஏலா மூப்படைந்துவிட்ட வேலைவயது கடந்த.
Undeserve
தகுதியற்றவராயிரு தகுதியிழ.
Unfit
தகுதியற்றவர் (பெ.) தகுதியற்ற இசைவில்லாத பொருத்தமில்லாத பொருந்திய நிலையிலிராத (வினை.) தகுதியற்றவராக்கு ஆற்றல் கெடு தகுதி கெடு.
Random Fonts
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 13799
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 65581
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 28343
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 18019
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 26428
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 8187
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 18803
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 14393
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 11348
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 36989

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close