Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: தகுதி
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Able
திறமையானசெய்யும் திறமை கொண்டசெயற்றிறம் வாய்ந்ததகுதி வாய்ந்தகைதேர்ந்தtalentedhaving power to docapablecompetentskilful
Adequacy
நிறைவு ஏற்ற அளவு தகுதி.
Adequate
போதிய ஒத்த தகுதியான.
Afford
விளைவி வளம் அளி வாய்ப்பளி உதவு வாய்ப்பமைவோடிரு விற்க அல்லது செலவுசெய்ய அல்லது செலவைத் தாங்கிக்கொள்ளத் தகுதியோடிரு.
Airworthy
பறக்கத் தகுதி வாய்ந்த.
Airworthy
பறதகுதியுள்ள
Apology
செய்ததற்கு இரங்கல் குற்றத்தை வருத்தத்துடன் ஒப்புக்கொள்ளுதல் மனமாரத் தெரிந்துசெய்த குற்றமல்ல என விளக்க உறுதிகூறல் சமாதானம் விளக்கம் வாத விளக்க ஆதாரம் பெயருக்குத் தகுதியற்ற ஆள் கண்துடைப்புப்பொருள்.
Apposite
நன்கமைந்த இசைவான தகுதியான பொருத்தமான.
Appropriate
உரிய ஒன்றுக்கே சிறப்பான தகுதியுள்ள சரியான பொருத்தமான ஒன்றுக்கென ஒதுக்கி வைக்கப்பட்ட (வினை.) உரிமைப்படுத்திக்கொள் தனதாக்கிக்கொள் குறிப்பிட்ட காரியங்களுக்குப் பயன்படுத்து அல்லது ஒதுக்கிவை.
Apt
தகுதியுள்ள பொருத்தமான பாங்குடைய ஒருதுறையில் அறிவுக்கூர்மையுள்ள.
Aptitude
தகுதி இயற்கைப்பாங்கு போக்கு நாட்டம் திறமை கற்றுக்கொள்ளும் ஆர்வம்.
Armiger
கேடயமேந்தி கொடிவழிப் படைக்கலங்களை அணியத் தகுதி பெற்றவர்.
Armigerous
கொடி வழிப் படைக்கலங்களை அணியத்தகுதியுடைய.
Authoritative
அதிகாரம் பெற்ற தகுதியுடைய.
Backdoor
புழைக்கடை பின்வாயில்(பெ) தகுதியற்ற, ஒளிவு மறைவான, களவான.door at the back of a building
Baronial
பெருங்குடி ஆட்சிப்பரப்பு பெருமகனுக்குத் தகுதியான.
Beastly
விலங்குபோன்ற விலங்கின் செயல்களுள்ள மனிதர் பயன்படுத்தக் தகுதியற்ற விலங்குத்தனமாகச் சிற்றின்ப நாட்டமிக்க அழுக்கடைந்த விரும்பத்தகாத.
Become
உண்டாகு நேர் ஆகத்தொடங்கு பொருந்து தகுதியாயிரு அணிசெய் நயம்படத்தோன்று.
Befit
ஏற்புடைத்தாயிரு தகுதியாகு பொருந்து கடப்பாடு ஆகு உரிமை ஆகு.
Belie
பொய்ப்படுத்து பொய்யாக்கு பொய்யெனக் காட்டு ஒன்றைப்பற்றைத் தவறான கருத்துத் தெரிவி நிறைவேற்றத் தவறு தகுதியை இழ போலியாக்கு.
Belong
உரிமைப்படு உரியவாரயிரு உரியதாயிரு தொடர்புடையராயிரு தொடர்புள்ளதாயிரு உடைமையாயிரு கூறாயிரு இணைபகுதியாயிரு பிறப்புரிமை கொண்டிரு வாழ்தொடர்பு கொள் உறுப்பினராயிரு இனமுறைப்படு வகைப்படு தகுதிப்படு கடமைப்படு.
Beneath
கீழே அடியில் அடிப்புறத்தில் தாழ உட்புறத்தில் பின்னால் புறத்தே கீழாக அடியில் பெருமைக்குத் தகாதவாறு தகுதியற்று.
Beseeming
தோற்றம் (பெ.) தகுதியான பொருந்துகிற.
Better
மேலவர் திறமைமிக்கவர் (பெ.) மேம்பட்ட நலமுடைய சிறப்பு மேம்பட்ட விஞ்சிய மேன்மையுடைய மிகுதியான ஏற்றுக்கொள்ளத்தக்க சீர்திருத்தமிக்க தகுதி மேம்பட்டமுன்னிலும் மிகுநலடைய (வினை) நலம் அடைவி சீர்படுத்து மேம்படுத்து நலமடை சீர்ப்படு (வினையடை) நலம் மிகுந்து மிகுநிறவைகி மேம்பட்டு மேம்பட்ட நல்விளைவுல்ன் விஞ்சிய சிறப்புடன்.
Blasphemy
தெய்வநிந்தனை தேவதூஷணம் தகுதிக் கேடானபேச்சு அடாப்பழியுரை.
Random Fonts
TAU_Elango_Asokan
Download
View Count : 16140
Tam Heena
Download
View Count : 26811
TAU_Elango_Themmangu
Download
View Count : 9429
TAU_Elango_Kalyani
Download
View Count : 20689
Tam Shakti 22
Download
View Count : 19227
TAU_Elango_Nalina
Download
View Count : 9148
Sundaram-0821
Download
View Count : 16525
Saraswathy Plain
Download
View Count : 11883
Cheithi
Download
View Count : 10676
Tab Shakti 8
Download
View Count : 9637
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website