English to Tamil Dictionary: தடுக்கி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Air-jacket
வெப்பம் குறைவதை அல்லது கூடுவதைத்தடுக்கவோ நீரில் மிதக்கும்படி பளுக்குறைக்கவோ அணியப்படும் காற்றுறைச் சட்டை.
Air-lock
காற்றழுத்தத்தைக் கூட்டவும் குறைக்கவும் வாய்ப்புடைய காற்றுப்பேழை குழாயில் நீர்ம ஓட்டத்தைத் தடுக்கும் குமிழி.
Allow
ஒத்துக்கொள் இசைவுகொடு தடுக்காமல் விடு இடமளி கொஞ்சம் கொஞ்சமாக வழங்கு கொடுத்துதவு சலுகையளி ஈடுசெய் சரிக்கட்டு சேர்த்துக்கொள்ளஇணங்கு புகவிடு.
Aneurin, Aneurin
நரப்பூட்டச்சத்து சத்துக்குறைபாட்டால் நரம்புகள் சீர்கெடாதபடி தடுக்கும் ஒருவகை ஊட்டம்.
Anti-vitamin
எதிர் ஊட்டம் ஊட்டசத்தின் செயல் தடுக்கும் ஊட்டப்போலி.
Antifriction
உராய்வு தடுக்கிற.
Antihistamine
'எதிர் விழுப்புப்பொருள்' புண்ணுற்ற இடத்தில் குருதியில் விழுப்புப் பரவிச் செயலாற்றாமல் தடுக்கும் மருந்துச்சரக்குகளில் ஒன்று.
Antiknock
உள்வெப்பாலையில் வெடிப்புத்தடுக்கும்பொருள்.
Antiodontalgic
பல்வவி தடுக்கும் மருந்து (பெ.) பல்வலிக்கெதிராகப் பயன்படுத்தப்படத்தக்க.
Antiperiodic
நோய் முறைப்படி அடுத்தடுத்து வருவததடுக்கும் மருந்து (பெ.) நோய் முறைப்படி அடுத்தடுத்து வருவதைத் தடுக்கிற.
Antiscorbutic
கரப்பானுக்குரிய மருந்து (பெ.) கரப்பான்வராமல் தடுக்கிற கரப்பானைக் குணப்படுத்துகிற.
Antispasmodic
நடுக்கு அப்ற்றும் மருந்து (பெ.) நடுக்கமகற்றுகிற துடிப்புத் தடுக்கிற.
Aseptic
தரையழுகல் தடைப்பொருள் (பெ.) நெடுபுண்படாத தசையழுகலைத் தடுக்கிற.
Aureomycin
நச்சுக்காய்ச்சல் முதலிய நோய்களைத் தடுக்கப் பயன்படும் உயிர் எதிரிப்பொருள்.
Babbitt-metal
உராய்வு தடுக்கும் மசருப் பொருளாகப் பயன்படும் மென்மையான உலோகக்கலவை வகை; தகரம்-செம்பு-அஞ்சனம் முதலியவற்றன் கலவை
Bacteriostat
நுண்ம வளர்ச்சியைத் தடுக்கும் பொருள்.
Baffle
நீர்மத்தின் போக்கைத் தடுக்கிற அல்லது ஒழுங்குபடுத்துகிற தகடு (வினை) திணற அடி ஏமாறவை குழப்பமடையச் செய் புரியாதபடி செய்.
Baffle-board
ஒசை பரவுவதைத் தடுக்கும் அமைவு.
Baffle-plate
நீர்த்தன்மையுள்ள பொருளின் போக்கைத் தடுக்கும் அல்லது ஒழுங்குபடுத்தும் தகடு.
Baffling Winds
மாறும் இயல்புள்ள காற்று நேராகச் செல்வதைத் தடுக்கும் காற்று.
Barn-door
களஞ்சியத்தின் கதவு மரப்பந்தாட்டத்தில் பந்துவீச்சு ஒவ்வொன்றினையும் தடுக்கும் ஆட்டக்காரர் மட்டமான அப்ல் இலக்கு.
Barred
கம்பிபோட்ட கம்பிகள் உடைய பாதுகாக்கப்பட்ட அடைக்கப்பட்ட மூடப்பட்ட கம்பியால் அடையாளம் இடப்பட்ட தடுக்கப்பட்ட பிரிக்கப்பட்ட துறைமுக மணல்மேட்டினால் அடைக்கப்பட்ட.
Barrier
தடைவேலி தடையரண் இடைவேலி வழிமறிப்பு தட்டி தடை தடங்கல் இடையூறு இடைத்தடுக்கு எல்லை சுங்க எல்லை கம்பி அழி பழைய வண்டியோட்டப்பந்தயங்களில் புறப்படும் இடம் குறித்த கம்பிச்சட்டம் (வினை) தடையிடு வேலியிட்டு அடை.
Barring-out
உரிமைகளை வற்புறுத்துப் பள்ளி ஆசிரியரை மாணவர்கள் பள்ளிக்குள் நுழையவிடாமல் தடுக்கும் தடைமுறை.
Binding
கட்டுப்படுத்துதல் கட்டுப்பாடு ஏட்டின் மேல் அட்டை ஏட்டுக கட்டிடப்பணி (பெ.) தடுக்கிற கட்டுப் படுத்துகிற கடப்பாடாயமைந்த.
Random Fonts
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 13802
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 13813
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 24067
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 31030
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 85491
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 43864
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 25422
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 6459
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 10880
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 15003

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close