English to Tamil Dictionary: தடுப்புக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Arrestment
தடுத்தல் நிறுத்தல் நிறுத்திவைத்தல்(சட்.) தடுப்புக்காவல் கைதுசெய்யப்பட்டவர் பிணையத்தின் பேரிலோ ஈடுகாட்டுவதன்பேரிலோ விடுவிக்கப்டும் வரையில் அவரை மறியல் செய்துவைத்தல்.
Baffle Block
தடுப்புக்கட்டை
Brake
தடுப்புக்கருவிமுட்டுத்தனத்தை(வினை) தடுத்துநிறுத்துதடைபோடுமுட்டுக்கட்டையிடு
Brakeless
தடுப்புக் கருவியற்ற.
Clogged
தடங்கலுக்கு இடமான தடுப்புக்கு ஆளான.
Compart
தனி அறைகளாகப் பிரி தனிப் பிரிவுகளாக்கு பல தடுப்புக்களாகப் பிரி.
Cut Trench
தடுப்புக்கால்
Detention
தடைப்படுத்தி வைத்தல் தடைப்படுத்தி வைக்கப்பட்ட நிலை தடுப்புக்காவல் கட்டாயச் சுணக்கம் வலுக்கட்டாயமாக மாணவரை உரிய நேருங்கடந்துந் தண்டனையாகத் தங்வைத்தல் அரசியலிலும் படைத்துறையிலும் குற்றவாளிக்குத் தரப்படும் தன்னுரிமைக் கட்டுக் காவல் முறை.
Diversion Head Works
நீர்த்தடுப்புக் கட்டுமானம்
Factor Blocking
தடு காரணிதடுப்புக் காரணி
Fender
தடைவிலக்கு தடுப்புக்காப்புப்பொருள் தீத்தாங்கி கங்கு வெளிவராமல் தடுக்கும் அணைகாப்பு.
Groyne
மரத்தாலான கடலரிப்புத் தடுப்பு அரண் (வினை) கடலரிப்புத் தடுப்புக்கான மர அரண் அமை.
Limans
மணல் திடல் தடுப்புக்கழிமுகம்
Osmoseosmosis
(இய) ஊடுகலப்பு துளைகள் உள்ள இடைத்தடுப்புக்கள் வழியாகத் திரவங்கள் பரவித் தம்முட்கலக்குந் தன்மை.
Quarantine
தடுப்புக்கர்ப்புபயணிகள் கப்பல் நோயாளிகள் வகையில் தொற்றுத்தடைகாப்பு நாடித் தனிப்படுத்தி வைக்கும் கால எல்லை(வினை) தொற்றுத்தடைகாப்பில் வைதொற்றுத்தடைகாப்புச்செய்.
Quarantine
தடுப்புக்கர்ப்புபயணிகள் கப்பல் நோயாளிகள் வகையில் தொற்றுத்தடைகாப்பு நாடித் தனிப்படுத்தி வைக்கும் கால எல்லை(வினை) தொற்றுத்தடைகாப்பில் வைதொற்றுத்தடைகாப்புச்செய்.
Restraint
கட்டுப்பாடு கட்டுப்பட்ட நிலை கட்டுப்படுத்தும் ஆற்றல் கட்டுப்படுத்தும் ஆற்றற் கூறு தடுத்து நிறுத்தும் ஆற்றல் தடை மருத்துவப்பேணகத்தின் தடைக்கட்டு தடுப்புக்காப்புதடைவரம்பு கட்டுப்பாட்டெல்லை வன்தடைமுறை உரிமைத்தடை உரிமைக்கட்டுப்பாடு தன்னடக்கம் மொழிநடை-பேச்சு-கலைத்துறை ஆகியவற்றின் வகையில் தற்கட்டுப்பாடு காரணமான திட்பச்செறிவு.
Rim-brake
சக்கர ஓரத் தடுப்புக்கட்டை.
Saloon
அருந்தகப் பொதுக்கூடம் தேறல் பொதுமனை பொது வரவேற்பு மண்டபம் கலைக் கண்காட்சி மண்டபம் பொதுக் கேளிக்கைக் வடம் நடனக்கூடம் மேசைக்கோற்பந்தாட்ட மண்டபம் முடிதிருத்தகம் ஊர்திப் பொதுஉணவுக்கூடம் ஊரிதியில் தனிவாய்ப்புப் பொதுப்பெட்டி இடைத்தடுப்புக்களில்லாத தனிவாய்ப்பு வண்டி விமானப் பயணிகள் கூடம் விமானப் பொதுக்கூடம் கப்பல் பயணிகள் பொதுக்கூடம் கப்பல் முதல்வகுப்புக் கூடம்.
Sprag
உந்துகலச் சக்கரத் தடுப்புக் கட்டை சுழற்சித் தடுப்புக் கம்பி சக்கரம் பின்னுருளாது தடுக்கும் காப்பமைவு.
Tourniquet
குருதித் தடுப்புக்கருவி அழுத்திப்பிடிப்பது மூலமாக நாடியிலிருந்து குருதி கசியாமல் நிறுத்துங் கருவி.
Tourniquet
குருதித் தடுப்புக்கருவி அழுத்திப்பிடிப்பது மூலமாக நாடியிலிருந்து குருதி கசியாமல் நிறுத்துங் கருவி.
Trig
தடுப்புக்கட்டை முட்டுக்கட்டை சக்கரந் தடுப்பதற்கான செருகு ஆப்பு (பெயரடை) முறுக்கான படுநேர்த்தியான விறுவிறுப்பான (வினை) முறுக்டகாக் அணிசெய் நேர்த்தியாக்கு விறுவிறுப்பாக்கு உதைகொடுத்து நிறுத்து சப்பைக் கட்டையிடு தடுப்புக் கட்டையிட்டுத் தடு.
Ward
இளங்கணர் முதுகணாளரின் பாதுகாப்பில் இருப்பவர் முதுகண்மை முதுகணாளர் மேற்பார்வை நகர்வட்டம் நகரின் உட்பிரிவு கூடம் சிறை-மருத்துவமனை-ஏலார் விடுதி ஆகியவற்றின் பிரிவு மருத்துவமனைப் படுக்கைத்தொகுதி காவல் பாதுகாப்புக் கவனிப்பு காப்பாரண் மாளிகைக் காவற்கூடம் (பழ.) வாட்போரில் தடுப்பு முறை (அரு.) முதுகணாளர் பாதுகாப்பு (அரு.) சிறைகாப்பு சிறைகாவலீடு (வினை.) வாட்போரில் தடுப்பு முறை கையாளு எதிர்த்துத் தாக்கிக் தடு தடுத்துக் காப்பாற்று கடவுள் வகையில் தடுத்தாளு காத்தமை தடுப்புக்காப்புநிலையில் போரிடு பாதுகாப்புப் போரிடு கூடத்தில் வை கூடத்தில் அமர்வி.

Random Fonts
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 7882
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 6944
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 6028
Mani Bangla Font
Mani
Download
View Count : 24676
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 19046
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 17089
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 16300
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 16344
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 7416
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 33551

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close